அய்யனைப்பற்றி.............
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...44&oe=5F8089CC
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f7&oe=5F80F9F1
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a3&oe=5F7F7BAB
நன்றி பி. தமிழ்செல்வம்
Printable View
அய்யனைப்பற்றி.............
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...44&oe=5F8089CC
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f7&oe=5F80F9F1
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a3&oe=5F7F7BAB
நன்றி பி. தமிழ்செல்வம்
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 54-வது படமாக...
சந்திப்பு 1983
ஒரே ஆண்டில் மதுரையில் இரு வெள்ளிவிழா படங்கள் தந்த சாதனையில் 1959, 1972 ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு மூன்றாம் முறையாக 1983 லும் #நீதிபதி#சந்திப்பு என இரு வெற்றிப்படங்களைத் தந்து வரலாறு படைத்தார் நடிகர்திலகம்!
மதுரை சுகப்ரியாவில் வெள்ளிவிழா ஓடிய முதல் படம் சந்திப்பு!
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
பகுதி 54
சென்னையில் 100 நாட்களில் 19 31 118.00 வசூலித்த படம்.
குறுகிய காலத்தில் 1 கோடி ரூபாய் வசூல் செய்த படம்.
மதுரைமாநகரில் நடிகர் திலகத்தின் 9 வது வெள்ளிவிழா காவியம்
200 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்த படம்
வெளியான நாள் ஜூ 16 1983
திரையிட்ட அரங்கு சுகப்பிரியா
ஓடிய நாள் 175
மொத்த வசூல்.................6 72 548.30
நிகர வசூல்.....................3 19 096.46
வி பங்குத் தொகை..........1 54 096.46
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...96&oe=5F813EC5
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...20&oe=5F836EFEhttps://scontent.fyto1-1.fna.fbcdn.n...fd&oe=5F816BEC
நன்றி நிலா
நடிகர் திலகத்திற்கு கிடைத்த பல கமெர்சியல் ஹிட்களில் சந்திப்பு படம் முக்கியமானது... சிவாஜி புரெடக்ஷன்ஸ் படங்களை பார்த்தால் வியட்நாம் வீடு, அண்ணன் ஒரு கோயில், வா கண்ணா வா.. போன்ற மனதை உருக்கும் கதையம்சம் கொண்ட படங்களும் மக்களின் நன்மதிப்பை பெற்று இருக்கிறது.. திரிசூலம், ரத்தபாசம், சந்திப்பு போன்ற பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படங்களையும் எடுத்து இருக்கிறது.. தங்கப்பதக்கம் போன்ற வித்தியாசமான படங்களையும் கொடுத்திருக்கிறது.. பாலாஜி ஃபார்முலாவில் இருந்து மாறுபட்டு தமிழ் கதாசிரியர்களை நம்பியும் படங்கள் எடுத்திருக்கும் வேளையில் பிறமொழி கதைகளை வாங்கி நடிகர் திலகத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து படங்களையும் எடுத்திருக்கிறது.. சிவாஜி பிலிம்ஸ் மூலமாக புதிய பறவை, என் தமிழ் என் மக்கள் போன்ற ரிஸ்க் ஆன experiment செய்யவும் தயங்கியதில்லை.. நடிகர் திலகம் சிறிய வேடத்தில் வந்த நீதியின் நிழல் படமும் இதில் அடங்கும்.. மொத்தத்தில் சிவாஜி தன் சொந்த ஸ்தாபனத்தில் தான் பங்கு பெற்ற படங்களில் கூட கலவையான படங்களை தந்து.. பெரும்பாலான படங்கள் மக்கள் ஆங்கீகாரத்தோடு ஓடி பெரும் வெற்றி கண்டு இருக்கிறது என்பதே உண்மை..
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...8a&oe=5F8343A2
Thanks Jahir Hussain
புதிய பறவை திரைக்காவியமாய் 56 ஆண்டுகளுக்கு முன் இந்நாளில் மலர்ந்து இன்னும் பல காலங்களுக்கு திகழப்போகிறது. நடிகர் திலகம் என்ற உலக மகா கலைஞனின் உன்னதங்களில் தலையாயது எனலாம். மெல்லிசை மன்னர்கள் அன்று உருவாக்கிய இசை இதிகாசம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இலக்கணமாகவும் பாட நூலாகவும் விளங்குகிறது. கவியரசர், பாடகர் திலகம் இசையரசி கூட்டணியில் இன்னிசைக்காவியம்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...28&oe=5F822788
Thanks Vee Yaar
புதிய பறவை திரைக்காவியமாய் 56 ஆண்டுகளுக்கு முன் இந்நாளில் மலர்ந்து இன்னும் பல காலங்களுக்கு திகழப்போகிறது. நடிகர் திலகம் என்ற உலக மகா கலைஞனின் உன்னதங்களில் தலையாயது எனலாம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...7d&oe=5F83A39A
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b2&oe=5F8052FB
Thanks Vee Yaar
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ca&oe=5F804785
Thanks Vcg Thiruppathi
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...dd&oe=5F80B87C
Thanks Vcg Thiruppathi
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...29&oe=5F80C9F2
Thanks Vcg Thiruppathi
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...0a&oe=5F826C4F
Thanks Vcg Thiruppathi
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...3b&oe=5F82E8E3
Thanks Vcg Thiruppathi