ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
Sent from my SM-N770F using Tapatalk
என் மேல கைவச்சா காலி
அந்துருன்டா உன்னோட தாலி
நீ என் மேல கைவச்சா காலி
மகனே அந்துருன்டா உன்னோட தாலி
Sent from my SM-N770F using Tapatalk
தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம் தேவையில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ அழுதால் நானும் அழுவேன்
அதற்கு காரணம் புரியாது காரணம் புரியாது
உள்ளதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
needhaanaa enai azhaithadhu needhaanaa enai ninaithadhu
needhaanaa en idhayathile nilai thadumaarida ulaviyadhu
enna naan seiven unnodu sera
enna naan seiven un kobam theera
தீர தீர என்னை கொல்லாதே
உள்ளே சிரிக்காதே
கண்கள் என்றும் பொய்கள் சொல்லாதே
உள்ளே நடிக்காதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை
என்று சொல்லடி தங்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா
பிடிக்காம நடிக்காதே
நடிச்சாலும் நடக்காதே
இது இன்ன சேஸ் பண்ணி
அடிக்காம முடிக்காதே
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை
வரியா வரியா மாமனே