நீயா நானா காணொளி.. பாதி கடந்திருக்கேன். நன்றி மக்களே! எதிர்பார்ப்பினை குறைக்க வைத்து.. இப்போது வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் (இதுவரையே மூச்சுக்கு ஒரு முறை ராஜா ராஜா என ஒலித்துக் கொண்டிருக்கிறது). ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு. :notworthy: நிறைய மனிதர்களது பழங்கால நினைவுகள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. நெகிழவும் வைக்குது.