http://i63.tinypic.com/t7hg9e.jpg
Printable View
இன்று (02/03/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஆணையிட்டால் " ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/2a6qpp3.jpg
இன்று இரவு 11 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய் "
சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது .
http://i67.tinypic.com/2hwfziw.jpg
மக்கள்திலகம் அவர்களின் இனிய அபிமானிகள் பதிவிடும் அருமை தகவல்கள், ஆவணங்கள் அனைத்தும் சூப்பர்... எல்லோருக்கும் திரையுலக ஏக சக்கரவர்த்தியாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர் தம் நல்லாசிகள் உண்டு...
வரும் ஞாயிறு (06/03/2016) அன்று பிற்பகல் 3 மணிக்கு , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய
விளம்பரம் - நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/o7iu7d.jpg