aayiram thamarai (alaigaL oivathillai)
http://www.youtube.com/watch?v=-EyfB...eature=related
தந்தனன தந்தனனனன தந்தனனன
ஆஹா ஹா ஹா தந்தனன
ஆஹா ஹா ஹா
தந்த்னன லலா லா லா தந்தானான
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலிற் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்
ஹோ... கொத்து மலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
ஹா...கொத்து மலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்
ம்...ம்....ம்....
ம்....ம்.....ம்...ம்...
ஆ...அ....
அ.....அ.....
அ...அ...அ....அ....அ....அ....அ...அ..அ...
ஹே வீட்டுக்கிளியே
கூண்டை விட்டு தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
புல்வெளியின் மீது ரெண்டு பூ மாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
ஆயிரம் தாமரை
நனனன
ஆயிரம் தாமரை
நனனனனனனனன
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலிற் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்