விழா ெவற்றிகரமாக நடக்க ேவண்டீக் ெகாள்கிிறன். சைலேச் பாச்சு அண்ணாருக்கு வாழ்த்துககள்.
Printable View
இதுவரை ரசிகர்களுக்காக பிரிவியு தியேட்டர்களில் இதுவரை திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் எல்லா படங்களுமே படம் பார்க்க வருபவர்களிடம் பணம் வாங்காமல் இலவசமாக திரையிடப்பட்டு வருகிறது. மக்கள் திலகத்துக்கு மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களுக்கு மட்டுமே உள்ள பெருமை
வாழ்த்துகள்.
http://i67.tinypic.com/4rddvq.jpg
வரப்போகும் 23-ம் தேதி மலேசியாவில் நடக்க உள்ள விழா விளம்பரம்
நன்றி. சென்ட்ரா முகநூல்
தற்பொழுது
கோவை
டிலைட்
திரையரங்கில்
இதய வீணை
வருகின்ற
வெள்ளி
முதல்
கோவை
ராயல்
திரையரங்கில்
ஒளி விளக்கு
சென்னை பாலாஜியில் 15/12/17 முதல் தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் "
http://i66.tinypic.com/kb7o7d.jpg
நக்கீரன் வார இதழ்
http://i68.tinypic.com/2eq50cx.jpg