dear வினோத் சார் - happy birth day to you .....திரு joe கூறியது போல் நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னது கொல்கத்தா -வில் மக்கள் திலகம் அவர்கள் வர பெற்றது "பாரத்" - விருது விழாவிற்காக...சபையில் பேசுவோர் சிறப்பு கவனம் எடுத்து பேச வேண்டுவோம்......
Printable View
dear வினோத் சார் - happy birth day to you .....திரு joe கூறியது போல் நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னது கொல்கத்தா -வில் மக்கள் திலகம் அவர்கள் வர பெற்றது "பாரத்" - விருது விழாவிற்காக...சபையில் பேசுவோர் சிறப்பு கவனம் எடுத்து பேச வேண்டுவோம்......
all of the register hubbers posting highly valuable contents ..... too good... go ahead!!!
என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் , அலை பேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகள் .
திரு நெல்லை கண்ணன் அவர்களின் வீடியோ பதிவு மிகவும் அருமை . அவருடைய பேச்சில்
மக்கள் திலகம் அவர்களின் மனித நேயம் பற்றி சிறப்பாக விவரித்துள்ளார் .
பாரத் பட்டம் வாங்க கல்கத்தா சென்ற நிகழ்ச்சியை பாரத ரத்னா என்று தவறுதலாக கூறியிருக்கிறார் . அருமையான் பதிவு . நன்றி ரவிச்சந்திரன் சார் .
ரத்னகுமார் முதல் காஞ்சித்தலைவன் வரை மக்கள் திலகத்துடன் நடிகை பானுமதி நடித்த படங்கள்http://i39.tinypic.com/takbbn.jpg
http://i42.tinypic.com/2hrjt6p.jpg
ரத்னகுமார்
ராஜமுக்தி
மலைக்கள்ளன்
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
தாய்க்கு பின் தாரம்
நாடோடி மன்னன்
ராஜாதேசிங்கு
கலை அரசி
காஞ்சித்தலைவன் .
ரத்னகுமார் -ராஜமுக்தி இரண்டு படங்களை தவிர்த்து 8 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் .
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் . மக்கள் திலகம் பற்றி இன்னும் நிறைய தலவல்கள் தருவார் என்பதாலும் , இதுவரை இவரின் தமிழுக்காக அவ்ர் மேல் மதிப்பு வைத்திருந்ததற்காக்கவும் இதை பார்க்க ஆரம்பித்தேன் . அது அதிமுக மேடையென்றாலும் , இவர் அதிமுக அல்ல .எம்.ஜி.ஆரின் சிறப்புகள் பற்றி பேச இவரை அழைத்திருக்கிறார்கள் .ஆனால் தமிழ்கடல் என்றும் தன்னைத் தானே யோக்கிய சிகாமணி என சொல்லிக்கொள்ளும் இவர் ஒரு அடிப்படை நாகரீகம் இல்லாமல் 5 முறை முதல்வராக இருந்த ஒருவரை நாய் என்றழைக்கிறார் .ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்றால் கருணாநிதியை நாராசமாக திட்ட வேண்டியது தான் .ஆனால் தமிழ்கடலுக்கும் குண்டுகல்யாணத்துக்கும் வித்தியாசம் வேண்டாமா?
ஒன்று மட்டும் தெரிகிறது . சேப்பாக்கம் தொகுதியில் கலைஞரை எதிர்த்து கைப்புள்ள கணக்கா போட்டியிட்ட போது வாக்குச்சீட்டு மூலமாக மக்கள் இவர் கோமணத்தை உருவியதால் மனதில் ஏற்பட்ட வன்மத்தை இப்படி வாந்தி எடுக்கிறார்.
வினோத் சார்
தாமதமான என்றாலும் உளமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்.
http://i39.tinypic.com/2hmez9z.jpg
சித்தார் பட்டி (ஆண்டிப்பட்டி) காதணி விழா தொடர்ச்சி. நண்பர் திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் சார்பில் முறையே திருவாளர்கள் திண்டுக்கல் மலரவன், மதுரை தமிழ் நேசன், மற்றும் சென்னை ஹயாத், லோகநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு , புரட்சி தலைவரின் புகைப்படம் பரிசளிக்கப் படுகிறது.
மக்கள் திலகமே என்றும் மகான்
ஆர். லோகநாதன்.
http://i44.tinypic.com/30u92tl.jpg
http://i44.tinypic.com/2hmjx2u.jpg
http://i39.tinypic.com/2dt4vf8.jpg
பிறந்த நாள் கண்ட இனிய சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். !
தங்கள் குடும்பத்தினருடன், தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்ந்து புரட்சித் தலைவரின் புகழுக்கு மேலும் பல பெருமைகள் சேர்த்திட வேண்டும் என அன்புடன் வாழ்த்துகிறேன். http://i41.tinypic.com/f4qmxc.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்