Dear Esvee Sir,
Many More Happy Returns of the Day.
A birthday song dedicated for you !
https://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY
Printable View
Dear Esvee Sir,
Many More Happy Returns of the Day.
A birthday song dedicated for you !
https://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY
http://i1273.photobucket.com/albums/...ps9c94843d.jpg
THANKS SELVAKUMAR SIR
திரு நெல்லை கண்ணன் அவர்கள் நெல்லையில் மக்கள் திலகத்தின் 95வது பிறந்த நாளில் அவரின் மனிதநேய மாண்புகளைப்பற்றி பேசியது.
http://www.youtube.com/watch?v=0cOZ5YWNbbw
திரு.வினோத்,
இன்று பிறந்தநாள் காணும் தாங்கள் பல்லாண்டு
வாழ்ந்து
பாரி வள்ளல் புகழ் பாட
அன்புடன் வாழ்த்தும்
அன்பன்
கலியபெருமாள்
http://i43.tinypic.com/16tncw.jpg
எம்.ஜி.ஆர் இறந்தது 1987 .அவருக்கு பாரத்ரத்னா கொடுத்தது 1988 . அப்போ ஆவியா வந்து பாரத் ரத்னா வாங்க அதுவும் சம்பந்தமே இல்லாம கல்கத்தா போனாராம் ..எப்பா நெல்லை கண்ணன் ஐயா ! அள்ளி விடுறதுக்கு ஒரு அளவு வேண்டாமா ?
இன்று பிறந்த நாள் காணும் புரட்சியார் ரசிகன், பெங்களூர் திரு. வினோத் அவர்கள் பல்லாண்டு வாழ்க.
குறுகிய காலத்தில் 50 பதிவுகள் முடித்ததற்கு வாழ்த்திய அனைத்து திரி நண்பர்களுக்கும் எனது பசுமையான நன்றி.
எல்லா புகழும் , நம்மை ஆட்டுவிக்கும் நமது மனித தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே.
மக்கள் திலகமே என்றும் மகான் .
ஆர். லோகநாதன்.
http://i43.tinypic.com/2kklck.jpg
சித்தார் பட்டியில் (ஆண்டிபட்டி) நடந்த காதணி விழாவின்போது நமது பக்தர்கள் சங்க அமைப்பின் பேனருடன் ஊர்வலமாக நிகழ்ச்சிக்கு வந்தபோது எடுத்த படம்.
http://i43.tinypic.com/23r46xh.jpg
காதணி விழா நிகழ்ச்சியில், திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர்) அவர்கள் அனைவரையும் வரவேற்கிறார்.
காதணி விழாவில் முறையே திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார், கலியபெருமாள் (புதுவை ) , ராஜ்குமார் ஆகியோர் கௌரவிக்க்ப்படுகின்றனர்.
புரட்சி தலைவரே மனித புனிதர்.
ஆர். லோகநாதன்.
http://i44.tinypic.com/2zyfmzm.jpg
http://i41.tinypic.com/357r8yq.jpg
http://i41.tinypic.com/e63jiu.jpg
வினோத் ஸார்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.