-
நண்பர் வினோத் அவர்களுக்கு வணக்கம். கு. கோயில் உடனடி விளக்கத்திற்கு நன்றி. அஜந்தா தியேட்டர் 63 நாள் தி. மோ. பட வரிசைக்கு நேராக பிரிண்ட் ஆகியிருந்ததால் குழப்பம்.
பெங்களூர் நண்பர் திரு. மோகன் குமார் அவர்களிடம் நேற்று போனில் தொடர்பு கொண்டேன். அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஒய்வு பெற்று வரும் இந்நேரத்தில் அவர் பரிபூரண நலம் பெற்று வழக்கமான அலுவல்களை கவனிக்க ,உடல் நலமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
தகவல் அளித்த திரு. சி.எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு,
நான் பணியாற்றும் வங்கியில் 1980 முதல் 2000 ஆண்டு வரை பல முறை இரத்த தானம் வழங்கியுள்ளேன் என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். தங்களது பணி /முயற்சிகள் புரட்சி தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொடரட்டும்.
மக்கள் திலகமே என்றும் மகான் .
ஆர். லோகநாதன்.
-
http://i39.tinypic.com/rbzaev.jpg
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களின் முன்னாள் பொது மேலாளர் ஒய்வு பெரும் வீட்டில், நமது நண்பர்களுடன்.(தேனீ நகரம்).
http://i43.tinypic.com/34hysu1.jpg
சித்தார்பட்டி (ஆண்டிபட்டி)யில் நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் தனி அலுவலரின் சகோதரர் காதணி விழாவில் ஒட்டப்பட்ட தலைவரின் சுவரொட்டி. -
http://i43.tinypic.com/2i6zxck.jpg
மக்கள் தலைவரின் மாட்டுகார வேலன் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அடங்கிய அழகிய வைகை அணையில் கடந்த ஞாயிறு அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு. படங்கள் மேலும் தொடரும்..
புரட்சி தலைவரே மனித புனிதர்.
ஆர். லோகநாதன்
http://i42.tinypic.com/28qxbnd.jpg
http://i44.tinypic.com/24mw4k8.jpg
http://i39.tinypic.com/2d9zf5g.jpg
-
http://i43.tinypic.com/o8ap7k.jpgமக்கள் தலைவரின் மாட்டுகார வேலன் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அடங்கிய அழகிய வைகை அணையில் கடந்த ஞாயிறு அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு. படங்கள் மேலும் தொடரும்..
புரட்சி தலைவரே மனித புனிதர்.
ஆர். லோகநாதன்
-
மிக குறுகிய காலத்தில் 50 பதிவுகளை கடந்து. 100 வது பதிவினை நோக்கி வெற்றி நடை போடும் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க இணை செயலாளர் திரு. லோகநாதன் அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பில் வாழ்த்துக்கள்
http://i44.tinypic.com/2a6027t.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
600 பதிவுகளை கடந்தமைக்கு வாழ்த்து தெரிவித்த பதிவாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. !
எல்லாப் புகழும் எங்கள் குடும்பம் வணங்கும் குலதெய்வம் எம்..ஜி.ஆர். அவர்களுக்கே !
http://i42.tinypic.com/20uqz9g.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
600 பதிவுகளை கடந்தமைக்கு வாழ்த்து தெரிவித்த பதிவாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. !
எல்லாப் புகழும் எங்கள் குடும்பம் வணங்கும் குலதெய்வம் எம்..ஜி.ஆர். அவர்களுக்கே !
http://i42.tinypic.com/20uqz9g.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அறுநூறு பதிவுகளை கடந்து, மக்கள் திலகத்தின் பல்வேறு தகவல்களை வழங்கி கொண்டிருக்கும் செல்வகுமார் ஸார்..வாழ்த்துகள்.
-
வினோத் ஸார்,
மக்கள் திலகத்தின் அரிய தகவல்களை, பழைய பத்திரிகைகள் இருந்தும் மற்றும்
வீடியோ மூலமும் நமது திரியில் தந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
-
http://i43.tinypic.com/28quplx.jpg
தங்கத்தில் முகமும் சந்தனத்தில் மேனியும் கொண்ட
எங்கள் தங்கத்தின் புகழ்பாடும் பேராசிரியர்
சிங்கநிகர் செல்வகுமார் அவர்களின் 600 பதிவுகளும்
தங்கம்! தங்கம்!! தங்கம்!!!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
மக்கள் திலகத்தின் படங்களை பார்க்கும்போது கிடைக்கும் பேரின்பம் .
படத்தின் தலைப்பு -எளிமையாக , இனிமையாக இருக்கும் .
கதா பாத்திரங்களின் பெயர்கள் தூய தமிழில் இருக்கும் .
மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் பெரும்பாலும் '' வெற்றி'' என்ற வார்த்தையுடன்
தோன்றுவார் .
படத்தில் மிகவும் கண்ணியமாக பேசி நடிப்பார் .
எதிரிகளிடமும் முதலில் மரியாதை தந்து திருந்த வாய்ப்பு தருவார் .
வன்முறை காட்சிகள் அறவே இருக்காது .
தத்துவ பாடல்கள்
கொள்கை பாடல்கள்
காதல் பாடல்கள்
ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்திருப்பார் .
சண்டை காட்சிகள் கேட்கவே வேண்டாம் .
காதல் - வீரம் - கொள்கை பிடிப்பு - சமுதாய சீர்திருத்தம் - என்றெல்லாம் சம விகித்ததில் கலந்து
ஒரு ரசிகனை சிந்திக்க வைத்து , சிரித்த முகத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்
விதத்தில் படங்களை மக்களுக்கு தந்தவர் மக்கள் திலகம் .
மொத்தத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்
நல்ல பொழுது போக்கு சித்திரம்
இனியமையான பாடல்கள்
சீர் திருத்த கருத்துக்கள்
புதுமையான காட்சிகள்
மக்களின் மனதில் நிரந்தர கதாநாயகனாக என்றென்றும் குடியிருக்கும்
''புரட்சி தலைவர் எம்ஜிஆர் ''.படங்கள் என்றால் அது மிகையல்ல