ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
Printable View
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
Sent from my CPH2371 using Tapatalk
என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது
Sent from my SM-N770F using Tapatalk
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
Sent from my CPH2371 using Tapatalk
Love is torture, words can't just express
Love is a gamble, with tears of pain
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன்
Sent from my SM-N770F using Tapatalk
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
1. மழையின் சாரலில் நனைய
2. காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
3. தந்திரனே தந்திரனே தந்திர சுந்தரனே
Even ஓவியம் or ஓவிய are acceptable
Sent from my SM-N770F using Tapatalk
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
Sent from my CPH2371 using Tapatalk
காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
Sent from my CPH2371 using Tapatalk