coming soon
athe kangal
http://incap.files.wordpress.com/2009/11/830.jpg
Printable View
coming soon
athe kangal
http://incap.files.wordpress.com/2009/11/830.jpg
http://i.imgur.com/Pyjb8.png
http://www.shotpix.com/images/67350650986745970048.png
http://www.shotpix.com/images/40346336778612738201.png
http://i715.photobucket.com/albums/w...nap-294520.png
http://i715.photobucket.com/albums/w...nap-293787.png
http://i715.photobucket.com/albums/w...nap-294733.png
http://i715.photobucket.com/albums/w...nap-295506.png
http://i715.photobucket.com/albums/w...nap-295637.png
http://i715.photobucket.com/albums/w...nap-296049.png
http://i715.photobucket.com/albums/w...nap-296255.png
http://i715.photobucket.com/albums/w...tled-3copy.jpg
http://lulzimg.com/i07/7ae1e1.png
http://i715.photobucket.com/albums/w...snap-72612.png
http://i.imgur.com/D2Kri.png
http://www.shotpix.com/images/45150422581074534849.png
http://www.shotpix.com/images/48603299829800420968.png
http://www.shotpix.com/images/87078597303188140721.png
http://www.shotpix.com/images/15338173134058458292.png
http://www.shotpix.com/images/56561242340101902338.png
http://www.shotpix.com/images/13738045609272240186.png
http://lulzimg.com/i07/730ccd.png
http://i.imgur.com/FNXv1.jpg
http://i53.tinypic.com/21jas7d.jpg
http://i55.tinypic.com/15dv2pe.jpg
http://i55.tinypic.com/vfbkeo.jpg
http://lulzimg.com/i07/ec301c.png
http://www.shotpix.com/images/58509261645735235896.jpg
http://www.shotpix.com/images/34586464963929338213.png
http://www.shotpix.com/images/09187939839097828275.png
athe ikangal speshal photo from avm
http://www.avm.in/images%5CBig1966-1975%5C92.jpg
தெலுங்கில் நேரடிப் படமாக 'அதே கண்கள்' 'avay kallu' என்ற பெயரில் வெளிவந்தது. கிருஷ்ணா அதில் ஹீரோ.
தெலுங்குப் படத்திலிருந்து ஒரு ஸ்டில்
http://www.avm.in/images%5CBig1966-1975%5C94.jpg
வாசுதேவன் சார்,
அதே கண்கள் ஸ்பெஷல் போட்டு அசத்திவிட்டீர்கள்... குறிப்பாக அந்த வில்லன் கண்கள் ஸ்டில் சூப்பர்... படம் பார்க்காதவர்களுக்கு அது நிச்சயம் சஸ்பென்ஸ்..
நம் அனைவருக்கும் ஓர் இன்ப அதிர்ச்சி
அதே கண்கள் படத்தின் இசைத்தட்டில் இடம் பெற்ற பாடல் சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறால். சௌந்தர்ராஜன் சுசீலா குரலில் மிக அருமையான மெட்டில் அமைந்தது. இந்தப் பாடல் வேறொரு படத்திற்காக கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்து பின்னர் அதே கண்கள் படத்திற்காக எடுத்துக் கொள்ளப் பட்டு பின்னர் இடம் பெறாமலேயே போனதாக அந்தக் காலத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இந்த மெட்டில் அமைந்த பாடல் தெலுங்கு வடிவத்தில் இடம் பெற்றது. அந்த தெலுங்கு காட்சியையும் தமிழ்ப் பாடலையும் இணைத்து யூட்யூப் அன்பர் ஒருவர் தரவேற்றியுள்ளார். அவருக்கு நமது பாராட்டுக்கள். நீண்ட காலமாக இந்தப் பாடலை நாம் கேட்டு வந்திருக்கிறோம். என்றாலும் இந்த இணைப்பில் உள்ள காட்சியும் ரசிக்கத் தக்கதாகவே உள்ளது.
http://youtu.be/11vlthrRpU4
நடிக மேதையின் நினைவு தினம்
http://i1087.photobucket.com/albums/...g?t=1342835967
கலையுலகை ஆண்ட தலைமகனே!
திரையுலகின் பிதாமகனே!
தென்னாடு கண்ட தெய்வ மகனே !
எந்நாடும் போற்றும் நடிப்புச் சூரியனே!
http://www.tchr.net/deepam.gif
உங்களை மறந்தால்தானே நாங்கள் நினைப்பதற்கு.
http://i1087.photobucket.com/albums/...355/6_0003.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நடிகர் திலகம் நினைவு நாள் சிறப்பு புகைப்படங்கள்.
http://i899.photobucket.com/albums/a...thu/deepam.gif http://i899.photobucket.com/albums/a...thu/deepam.gif
http://i1087.photobucket.com/albums/...5/bd17fbff.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/10-13.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/11-10.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-42.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-68.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-53.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி இன்று 'உத்தமபுத்திரன்' சிறப்பு நிழற்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/...31355/2-90.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/17-6.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-69.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/5-42.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/1-115.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-54.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-43.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/7-30.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/16-5.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/18-6.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/8-24.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/9-21.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/12-9.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/15-5.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/24-7.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/25-6.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/26-4.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/29-2.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/30-3.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/32-3.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
ஆயிரம் பக்கங்களில் சொல்லக் கூடிய விஷயத்தை தம் ஒரே பார்வையில் சொல்லக் கூடிய நடிகர் திலகத்தின் நினைவை என்றென்றும் போற்றும் வகையில் அவருடைய நிழற்படங்களின் மூலம் அஞ்சலி செலுத்தி விட்ட வாசுதேவன் சார், தங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். இந்த அஞ்சலி நமது நடிகர் திலகத்தின் திரியில் பதிய வேண்டியது. ஆனால் நமக்கு அந்தக் காரணங்கள் அப்படியே இருப்பதாலும் நம்முடைய வருத்தத்தைப் பற்றி அங்கு யாரும் கவலை கொள்ளாததாலும் நாம் இங்கு பகிர்ந்து கொள்வதில் அர்த்தமுள்ளது. தங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். நடிகர் திலகத்திற்கு அஞ்சலி பதிவினை அங்கே பதிந்திருப்பதும் அவர்கள் என்றாவது தம்முடைய தவறை உணர்வார்கள் என்கிற நம்பிக்கையில் தான்.
நடிகர் திலகம் நினைவைப் போற்றும் வகையில் அவர் நடித்த திரைக்காவியங்களின் நெடுந்தகடு முகப்புகளின் நிழற்படங்கள்
http://i872.photobucket.com/albums/a...overs/etr2.jpg
http://i872.photobucket.com/albums/a...ers/vvmdfw.jpg
http://i872.photobucket.com/albums/a...aidvdcover.jpg
http://i872.photobucket.com/albums/a...AIDVDCOVER.jpg
[IMG]http://i872.photobucket.com/albums/a...DModernFfw.jpg[/IMG]
http://i872.photobucket.com/albums/a...gaDVDcover.jpg
http://i872.photobucket.com/albums/a...TUPVCovefw.jpg
http://i872.photobucket.com/albums/a...vers/snnfw.jpg
http://i872.photobucket.com/albums/a...dvdcoverfw.jpg
http://i872.photobucket.com/albums/a...DVDCoverfw.jpg
http://i872.photobucket.com/albums/a...dvdcoverfw.jpg
http://i872.photobucket.com/albums/a...rs/etrfrfw.jpg
http://i872.photobucket.com/albums/a...mvcdcovers.jpg
http://i872.photobucket.com/albums/a...swarupamFR.jpg
http://i872.photobucket.com/albums/a...ambaryamFR.jpg
http://i872.photobucket.com/albums/a...hiruppamFR.jpg
http://i872.photobucket.com/albums/a...overs/IJFR.jpg
http://i872.photobucket.com/albums/a...enjangalFR.jpg
http://i872.photobucket.com/albums/a.../SriValliF.jpg
http://i872.photobucket.com/albums/a...overs/PPVF.jpg
http://i872.photobucket.com/albums/a...s/tharasuF.jpg
http://i872.photobucket.com/albums/a...paalaadaiF.jpg
http://i872.photobucket.com/albums/a...agyavathiR.jpg
http://i872.photobucket.com/albums/a...agyavathiF.jpg
திரும்பிப் பார் திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன் கிருஷ்ணகுமாரி
http://i872.photobucket.com/albums/a...shnaKumari.jpg
பாவ மன்னிப்பு
http://i872.photobucket.com/albums/a...asuda/PM02.jpg
http://i872.photobucket.com/albums/a...asuda/PM01.jpg
அண்ணன் ஒரு கோயில்
http://i872.photobucket.com/albums/a...suda/aok02.jpg
புதிய வானம் நெடுந்தகடு முகப்பு
http://i872.photobucket.com/albums/a...anamcovers.jpg
அண்ணன் ஒரு கோயில்
http://i872.photobucket.com/albums/a...suda/aok01.jpg
http://i872.photobucket.com/albums/a...suda/aok03.jpg
சவாலே சமாளி வெளிப்புறப் படப்பிடிப்பில்
http://i872.photobucket.com/albums/a...alishootfw.jpg
கோடீஸ்வரன் நெடுந்தகடு முகப்பு
http://i872.photobucket.com/albums/a...oteeswaran.jpg
குறவஞ்சி நெடுந்தகடு முகப்பு
http://i872.photobucket.com/albums/a...ravanchiFA.jpg
தர்மம் எங்கே படத்தில்
http://i872.photobucket.com/albums/a...rmamengey2.jpg
தராசு படத்தில்
http://i872.photobucket.com/albums/a...tharaasu01.jpg
பாபு படத்தில்
http://i872.photobucket.com/albums/a...bommai04fw.jpg
என்னைப் போல் ஒருவன் படத்தில்
http://i872.photobucket.com/albums/a...da/EPO05fw.jpg
http://i872.photobucket.com/albums/a...da/EPO06fw.jpg
http://i872.photobucket.com/albums/a...da/EPO03fw.jpg
http://i872.photobucket.com/albums/a...da/EPO04fw.jpg
http://i872.photobucket.com/albums/a...da/EPO01fw.jpg
http://i872.photobucket.com/albums/a...da/EPO02fw.jpg
நானே ராஜா உலகம் பலவிதம் நெடுந்தகடு முகப்பு
http://i872.photobucket.com/albums/a...UPVdvdAdfw.jpg
எல்லாம் உனக்காக நெடுந்தகடு முகப்பு
http://i872.photobucket.com/albums/a...eudvdcover.jpg
விடிவெள்ளி பாட்டுப்புத்தகத்தின் முகப்பு
http://i872.photobucket.com/albums/a.../VIDISBP01.jpg
http://i872.photobucket.com/albums/a.../VIDISBP10.jpg
நடிகர் திலகம் புகழ் ஓங்குக.
டியர் ராகவேந்திரன் சார்,
நெஞ்சம் கனக்கும் இந்நாளில் பேச நா எழவில்லை. உணர்ச்சிப் பிழம்பின் சங்கமமாய் மனதில் ஏதோ இனம் புரியாத சோகம். நம்மை வாழ வைக்கும் நம் அன்புத் தெய்வம் நம்மை எங்கிருந்தாலும் ஆசிர்வதித்து வாழ்த்திக் கொண்டிருக்கும் என்பது மட்டும் திண்ணம், நிஜம், உறுதி. Images க்கான இந்தத் திரியில் நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி அவருடைய நிழற்படங்களை சுதந்திரமாக பதிவிட முடிவதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி. அதற்கு முழு உரிமையையும், சுதந்திரத்தையையும் இத்திரியைத் தொடங்கி எங்களுக்களித்ததற்கு தங்களுக்கு தலையாய நன்றிகள். மாடரேட்டர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள். உண்மையான உழைப்பிற்கு என்றுமே மதிப்பும் மரியாதையும் உண்டு என்று ஆணித்தரமாக நிரூபித்தவர் நடிகர் திலகம். என்றும் அவர் வழியிலே செல்வதுதான் நமக்குப் பெருமை. தாங்களும் என்னுடன் சேர்ந்து இத்திரியில் நடிகர் திலகத்திற்கு அஞ்சலி செலுத்துவது மனதிற்கு மிகுந்த நிறைவைத் தருகிறது.
என்னால் நடிகர் திலகம் திரியில் வெறும் நிழற்படங்களைத் தானே சார் தர முடிந்தது? வேறு எதுவுமே நான் செய்யவில்லையே!
நடிகர் திலகத்தின் கிடைக்காத அரிய பொக்கிஷங்களான அபூர்வ திரைப்படங்களின் வீடியோக் காட்சிகளை நான் தந்ததில்லையே!
நடிகர் திலகத்தின் காவியங்கள் வெளியாகும் தினத்தன்று ரசிகர்கள் கொண்ட்டாடும் அளப்பரைகளை நான் படம் பிடித்து போட்டதில்லையே!
அளப்பறை நிகழ்வுகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டதில்லையே!
நடிகர் திலகத்தைப் பற்றி எந்த ஒரு தகவல் தொலைக் காட்சி நிகழ்சிகளில் ஒளிபரப்பினாலும் அவற்றை பதிவு செய்து உடனேயே நான் நடிகர் திலகம் திரியில் வழங்கியதில்லையே!
சமீபத்திய பத்திரிகைகள் பலவற்றில் வந்த நடிகர் திலகம் தொடர்பான செய்திகளை நான் சுட சுட திரியில் பதிந்ததில்லையே!
நடிகர் திலகத்தின் படங்களை ஆய்வு செய்து கட்டுரைகள் அளித்ததில்லையே!
அவர் சண்டைக்காட்சிகளில் சோபிப்பதில்லை என்பவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சிகள் தொடர்ஒன்று கண்டிப்பாக வேண்டும் என்று தொடங்க வில்லையே!
நடிகர் திலகம் தனது படங்களில் வாசித்த அனைத்து இசைக்கருவிகளுடனான ஸ்டில்களை பல்வேறு சிரமங்களுக்கிடையே நான் அளித்ததில்லையே!
குறிப்பாக அதிகம் யாரும் பார்த்திராத, யாருக்குமே இதுவரை கிடைக்காத சில அபூர்வ படங்களின் உதாரணமாக தர்த்தி, ஸ்கூல் மாஸ்டர், பக்த ராமதாஸ், குழந்தைகள் கண்ட குடியரசு, இளையதலைமுறை, தச்சோளி அம்பு போன்ற படங்களைப் பற்றி எந்த பதிவும் அளித்ததில்லையே!
கர்ணனின் மெகா வெற்றிக்கு பத்திரிகை ஆவணங்கள், தொலைக்காட்சி ஆய்வுகள், விமர்சனங்கள் எதையுமே நான் என் பங்காக வழங்க வில்லையே!
திரி திரி என்று திரிகாலமும் திரியைப் பற்றியே நினைத்ததில்லையே!
ஒன்றுமே செய்யாதவருக்கு எப்படி அங்கீகாரம் கிடைக்கும்.
வெறுமனே ஸ்டில் மட்டும் தானே போட்டுள்ளேன். அது எல்லோருக்கும் ஈசியாகக் கிடைக்கக் கூடியதுதானே! என்ன ஒரு dvd யை எடுத்து ஸ்டில் capture பண்ணிப் போடுவது ஒரு பெரிய விஷயமா? வேறு எதுவுமே செய்யாதவனுக்கு நடிகர் திலகம் திரியில் வேலை இல்லையே! அதனால் தான் நடிகர் திலகம் நினைவு நாளன்று தாங்கள் ஆரம்பித்துள்ள இத்திரியில் அதுவும் images-க்கான சிறப்புத் திரியில் பரிபூரண மன திருப்தியுடன் அஞ்சலி ஸ்டில்களை அளித்துள்ளேன். அந்த ஒரு சுதந்திரமே எனக்குப் போதும். இதை யாரேனும் படிக்க நேர்ந்தால் ஏதோ புலம்பல் என்று கூட நினைக்கலாம். நிச்சயமாக இல்லை. மனதில் ஏற்பட்ட வலி வார்த்தைகளாக வந்து விட்டது. யார் மீதும் எனக்கு வருத்தம் இல்லை. என் மீது தான் எனக்கே வருத்தம். ஒழுங்கான, எல்லோரும் விரும்பக்கூடிய வகையிலே என்னால் பதிவுகளை நடிகர் திலகம் திரியில் அளிக்க முடியவில்லையே என்று.
சாரி சார்,
ஒரு சொந்த சகோதரரிடம் எடுத்துக் கொள்வது போன்ற உரிமையை தங்களிடம் எடுத்துக் கொண்டு விட்டேன். அதில் பெருமையும் அடைகிறேன். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பதை பின்பற்றி நடிகர் சங்க விவகாரத்தில் நடிகர் திலகம் தன் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியாக நின்றார். என்றும் அந்த தெய்வத்தின் வழியில் நடப்பவன் நான்.
நன்றிகள் சார்.
டியர் ராகவேந்திரன் சார்,
நடிகர் திலகத்தின் நினைவு தினத்தில் அவருடைய காவியங்களின் நெடுந்தகடுகளின் முகப்புகள் மூலமாக அப்பெருமகனாருக்கு தாங்கள் அஞ்சலி செலுத்தியிருப்பது புதுமை. சிறப்பிலும் சிறப்பு. பாராட்டுக்கள்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய உழைப்பு என்றும் வீண் போகாது. பேரறிஞர் அண்ணா நடிகர் திலகத்தைப் பற்றிக் கூறியது போல் தாங்கள் சுடர் விடும் வைரம் எங்கிருந்தாலும் ஒளி வீசித்தான் தீரும். அதில் ஐயமில்லை. தங்களுடைய வலியை நடிகர் திலகம் நிச்சயம் போக்குவார், கவலை வேண்டாம். தாங்களும் பம்மலாரும் நடிகர் திலகத்தின் இரு கண்கள், அதில் ஒன்றைத் தனியே பிரித்தால் அந்த முகம் தான் பார்வையிழக்கும். அதை நடிகர் திலகமே அனுமதிக்க மாட்டார். மற்றொரு கண்ணும் அதை அனுமதிக்காது, அதுவும் தன்னுடைய வீரியத்தை இழந்து விடும். எனவே தாங்கள் இருவருமே நடிகர் திலகத்தின் சாதனைகளை எடுத்துரைக்க வந்த அவரின் தூதர்கள் என்பது கண்கூடு.
இந்நாளில் அவருடைய பரிபூரண நல்லாசிகள் உங்கள் இருவருக்குமே என்றும் உண்டு. அதில் ஐயமில்லை.
அன்புடன்
பழைய படங்களின் நினைவுகளில் தொடர்ந்து நாம் மூழ்குவோம்.
வெவ்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ள பழைய படங்களின் நெடுந்தகட்டு உறைகளின் நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/...HYAGAULLAM.jpg
http://i1146.photobucket.com/albums/...UNASUNDARI.jpg
http://i1146.photobucket.com/albums/...LAMANIKKAM.jpg
http://i1146.photobucket.com/albums/...LITHILAGAM.jpg
http://i1146.photobucket.com/albums/...MANIPOONGA.jpg
http://i1146.photobucket.com/albums/...OTTIKANNAN.jpg
http://i1146.photobucket.com/albums/...LIYINVETRI.jpg
http://i1146.photobucket.com/albums/...WONDERLAMP.jpg
http://i1146.photobucket.com/albums/...YINSABADAM.jpg
http://i1146.photobucket.com/albums/...TARMODERNR.jpg
http://i1146.photobucket.com/albums/...TARMODERNF.jpg
http://i1146.photobucket.com/albums/...MKPODHUMAR.jpg
http://i1146.photobucket.com/albums/...MKPODHUMAF.jpg
http://i1146.photobucket.com/albums/...iKMaligaiF.jpg
http://i1146.photobucket.com/albums/...PMTVNNMINF.jpg
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கும், ஆசீர்வாதங்களுக்கும் நன்றி.
ஏக அமர்க்களமான படங்களின் டிவிடி கவர்களைப் பதித்து பரவசப்படுத்தி விட்டீர்கள். நிஜமாகவே மிரட்சியாக இருக்கிறது. சண்டிராணி, பாட்டாளியின் வெற்றி, கன்னியின் சபதம், தலை கொடுத்தான் தம்பி, மோகன சுந்தரம், லக்ஷ்மி விஜயம், போன மச்சான் திரும்பி வந்தான் (இப்போதுதான் கேள்விப்படுகிறேன்) எல்லாவற்றையும் பார்க்க ஆவல் மேலிடுகிறது. மிக மிக அபூர்வமான பதிவு. பாராட்டுக்கள்.
கலைச்செல்வி அவர்களின் கண்கவர் நிழற்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/...1355/1-116.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-91.jpg
http://i1087.photobucket.com/albums/..._000006756.jpg
http://i1087.photobucket.com/albums/..._000022272.jpg
http://i1087.photobucket.com/albums/..._000004462.jpg
அன்புள்ள வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டிய தங்களின் அஞ்சலிப்பதிவுகளில் நானும் என்னை உட்படுத்திக்கொள்கிறேன். அவரது புகழ் பரப்பும் செயலை எந்த திரியிலும் செய்வோம் என்று காட்டும் வண்ணம் தங்கள் பதிவுகள் அமைந்துள்ளன.
நமது ராஜா, பல்வேறு சிம்மாசனங்களில் வீற்றிருக்கும் அழகே அழகு. அந்தக் கம்பீரம் யாருக்கு வரும். அவற்றை அழகாக காலண்டரின் தேதி உள்பட) தொகுத்தளித்த தங்களுக்கு எத்தகைய பாராட்டும் த்கும்.
ரவிச்சந்திரன் நடித்த 'நான்' மற்றும் 'அதே கண்கள்' நிழற்பட வரிசை சூப்பர். இருந்தபோதிலும் ஒரு சிறிய யோசனை. ஜெய்ஷங்க்ர்,ரவிச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா போன்றவர்களது படங்களின் புகைப்படங்களை அவர்களுக்கென்று இருக்கும் திரிகளில் நேரடியாகப்பதித்தால் (முன்பு நீங்கள் 'காதலிக்க நேரமில்லை' நிழற்படங்களை பதித்தது போல) இன்னும் சிறப்பாக இருக்கும். அவர்களின் திரியும் வளர்ந்தது போல இருக்கும் என்பது என் தாழ்மையான எண்ணம். இது ஜஸ்ட் ஒரு ஐடியா மட்டுமே.
தங்களின் அனைத்துப்பதிவுகளுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பு ராகவேந்தர் சார்,
மண்வெட்டியை ரொம்ப ஆழமாகப்போட்டு விட்டீர்கள் போலும். இதுவரை பார்த்திராத, கேட்டிராத படங்களின் டிவிடி உறைகள் எல்லாம் காணக்கிடைக்கின்றன. அயராமல் அள்ளித்தந்து அசத்துகிறீர்கள். என்னென்ன பெயர்களிலெல்லாம் அம்றைய நாட்களில் படங்கள் வந்திருக்கின்றன. 'நிலாவுக்கு நெறஞ்ச மனசு' என்பது எவ்வளவு கவிதைத்துவமான தலைப்பு.
பதிவுகள் அனைத்துக்கும் மிக்க நன்றி.
டியர் கார்த்திக்,
தங்களுடைய ஆதரவான வார்த்தைகள் நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது. பாராட்டுக்கள்.
அன்புள்ள வாசுதேவன் சார்,
தங்களுடைய மனதின் வலியை உணர முடிகிறது. நடிகர்திலகம் திரிக்கு தாங்களும், பம்மலாரும், ராகவேந்தரும், முரளியாரும், அளித்திருக்கும் பங்களிப்பு சாதாரணமானதல்ல. எவ்வளவு அரிய விஷயங்களையெல்லாம் தேடித்தேடிக் கொண்டுவந்து குவித்தீர்கள் என்பதை அத்திரிக்கு வந்து செல்லும் அனைவரும் உணர்ந்துள்ளனர்.
ராகவேந்தர் சார் சொன்னதுபோல, உங்களுடைய உழைப்புக்கு இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்தே தீரும். இடையில் ஏற்பட்ட தடங்கல்களெல்லாம் தற்காலிகமானவையே.
காலம் ஒருநாள் மாறும்... நம் கவலைகள் யாவும் தீரும்....
அன்பு கார்த்திக் சார்,
தங்களின் அன்பு கலந்த ஆதரவான பதிவுகள் எனக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. அதற்காக காலம் முழுதும் தங்களுக்கும், ராகவேந்தர் சாருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். தாங்களும் நடிகர் திலகத்தின் அஞ்சலிக்காக இத்திரியில் கலந்து பங்கெடுத்துக் கொண்டது தூக்குத் தூக்கியின் ஐந்தாவது வாசகத்தை நினைவு படுத்துகிறது. தங்களைப் போன்ற துணைவர்கள் துணை கொண்டு எப்பேர்ப்பட்ட காரியத்தையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை நெஞ்சில் சமுத்திரமாய் நிறைகிறது. ஆனந்தக் கண்ணீரால் நன்றி சொல்வதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.
தங்களின் ஐடியா மிக மிக நியாயமானதே! தங்கள் யோசனைப்படியே இனி முக்கியமான நடிகர்களைப் பற்றிய பதிவுகளை அவரவர்கள் திரிகளிலேயே பதிவிடுகிறேன். முன்னமேயே அப்படித்தான் பதிவிட்டிருந்தேன். அதிகமாக யாரும் கண்டு கொள்ளாததால் சற்று உற்சாகம் குறைந்தது உண்மை. இனி அந்தத் திரிகளிலும் நேரம் கிடைக்கையில் பங்கெடுத்துக் கொள்கிறேன். நன்றிகள் சார்.
http://www.silentcritics.com/wp-cont...36-300x233.jpg
http://www.tamilspider.com/pictures/...na-Sappadu.jpg
http://songs.yavum.com/pictures/1253...2301510603.jpg
http://i.ytimg.com/vi/gVNQtDtDnPI/0.jpg
http://i.ytimg.com/vi/KVc7JOLFudU/0.jpg
http://www.thehindu.com/multimedia/d...GR_830904g.jpg
http://www.shotpix.com/images/25702407506521862994.png
http://www.accesskollywood.com/photo...ges/amma02.jpg
http://www.accesskollywood.com/photo...ges/amma04.jpg
http://www.accesskollywood.com/photo...ges/amma03.jpg
மாயா பஜார் கலர், இரும்புத்திரை, பட்டினத்தார், மேஜர் சந்திரகாந்த், பார்த்திபன் கனவு, நவரத்தினம் மற்றும் கலைச்செல்வியின் பிரத்யேகப் புகைப்படங்கள் என அட்டகாசமான அணிவகுப்பு கலக்கல்.. வாழ்த்துக்கள்.
நிழற்படங்கள் தொடர்ச்சி
போக்கிரி ராஜா
http://i1146.photobucket.com/albums/...s/RKSDPR01.jpg
குமாஸ்தாவின் மகள்
http://i1146.photobucket.com/albums/...argumastha.jpg
பிரபல கன்னட நடிகை ஆஷா என்கிற சைலஸ்ரீ குமாஸ்தாவின் மகள் படத்தில்
http://i1146.photobucket.com/albums/...rigumastha.jpg
ஆடிப்பெருக்கு படத்தில் அருமையான ஒளிப்பதிவு...
http://i1146.photobucket.com/albums/...iperukku02.jpg
தேவிகா ஆடிப்பெருக்கு படத்தில் .... கார்த்திக் தங்களுக்காக
http://i1146.photobucket.com/albums/...devikaap01.jpg
http://i1146.photobucket.com/albums/...iperukku01.jpg