http://i1234.photobucket.com/albums/...ps5ee99502.jpg
http://i1234.photobucket.com/albums/...ps11c26e35.jpghttp://i1234.photobucket.com/albums/...psaf356d19.jpg
Printable View
திரு. KC அவர்களுக்கு வாழ்த்துக்கள், அற்புதமாக 15ஆம் பாகத்தை மங்களகரமாக துவக்கியதற்கு. நண்பர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. முரளி சொன்னதுபோல இத்திரியும் வழக்கம் போல "Thread Of The Hub" ஆக விளங்கி பெருமையுறவும் வாழ்த்துகிறேன்.
பாராட்டுக்கள் சந்திரசேகர். என்றும் போல் நடிகர் திலகம் திரியின் பாகம் 15ம் thread of the hub ஆக விளங்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. நம் இதய தெய்வத்தின் புகழ் பாடும் பணியில் நமக்கு 15 என்ன 1500 பாகங்களும் போதாது என்பதே உண்மை.
அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றியும்.
யுகேஷ் பாபு சார், ஏராளமான அளவில் நடிகர் திலகத்தின் அபூர்வமான நிழற்படங்களைப் பகிர்ந்து கொண்டு எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய தங்களுக்கு உளமார்ந்த நன்றி. தொடர்ந்து தங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
நடிகர் திலகம் திரியின் பாகம் 15ஐ துவக்கி, எங்களை பரவசத்தில் ஆழ்த்திய திரு. சந்திரசேகர் அவர்களுக்கு எனது உளம் கனிந்த பாராட்டுகள்!
நட்புடன்,
சிவாஜிதாசன்
வாழ்த்துக்கள்
15ம் பாகத்தை துவக்கி வைக்கும் சந்திரசேகர் அவர்களுக்கு
http://youtu.be/1r4xuC_9hKo
அன்பின் சந்திரசேகர் அவர்களுக்கு.. வாழ்த்துக்கள்..
ஆரம்பத்திலேயே மோகனாம்பாள்பற்றிய கட்டுரை ப்ள்ஸ் பத்திரிகைக் கட்டுரைகள் படங்கள் விமர்சனம் எனக் களைகட்டி களிப்பு மிகச் செய்துவிட்டீர்கள்..தொடரட்டும் உங்கள் அழகிய பணி..
அன்புள்ள திரு சந்திர சேகர் சார் அவர்களே
தில்லானா மோகனாம்பாள் தகவல் களஞ்சியத்தை கொடுத்து வந்து இந்த இழையை தொடங்கிய உங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்...
நன்றி