http://www.youtube.com/watch?v=NAkxBhg8b3s
புரட்சித்தலைவர் அவர்களுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. எல்லாம் அவருக்குள் அடக்கம்
Printable View
http://www.youtube.com/watch?v=NAkxBhg8b3s
புரட்சித்தலைவர் அவர்களுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. எல்லாம் அவருக்குள் அடக்கம்
காதலிக்க நேரமில்லை -1964 & உரிமைக்குரல் -1974
************************************************** *****************************
1964 ல் வெள்ளிவிழா ஓடிய இயக்குனர் ஸ்ரீதரின் படம் . 10 ஆண்டுகள் கழித்து மக்கள் திலகத்தின் நடிப்பில் வந்த
உரிமைக்குரல் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . 12 அரங்கில் 100 நாட்களும் மதுரை - நெல்லை நகரில்
வெள்ளி விழாவும் ஓடி 1974ல் மிக சிறந்த படமாகவும் அதிக வசூல் பெற்ற படமாக அமைந்தது .
ஸ்ரீதரின் திரை உலக வரலாற்றில் மிகவும் புகழும் வசூலும் தந்து பெருமை தந்த படம் ''உரிமைக்குரல் ''.
http://www.youtube.com/watch?v=6hbvj_b0Jao
அப்புறம் தலைவரே!
http://www.youtube.com/watch?v=fcz2zWa5Lg4
அப்புறம் தலைவரே!
இன்றைய தினம் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய சில் நினைவலைகள்
************************************************** ********************
குடும்பத்தலைவன் . 15.8.1962
****************************
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் வந்த குடும்ப படம் . இனிமயான பாடல்கள் . மாறாதய்யா மாறாது மனிதன்
குணமும் மாறது -பாடலில் இயற்கையாக மனிதரிடம் உள்ள குணங்கள் பற்றி பாடும் காட்சி அருமை .
எதோ எதோ ஒரு மயக்கம் --காதல் பாடல் இனிமை .நல்ல பொழுது போக்கு படம் .
நீதிக்கு பின் பாசம் - 15.8.1963
**************************
மக்கள் திலகம் வக்கீலாக நடித்த படம் .ஏராளமான நட்சத்திர கூட்டம் .இனிமையான பாடல்கள் .சரோவிற்கு
சைக்கிள் கற்று கொடுக்கும் காட்சி பாடலுடன் சூப்பர் . போனாளே ...சொக்ஸ் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் 1963. ல் வந்த எம்ஜிஆரின் 9 படங்களில் 100 நாட்கள் ஓடிய படங்கள் -3 பெரிய இடத்து பெண் -2. நீதிக்கு பின் பாசம் .3-பரிசு .
கணவன் -15.8.1968
******************
மக்கள் திலகம் கதை எழுதிய ஒரே படம் . பணக்கார பெண்ணின் ஆணவத்தை அடக்கும் ஆணழகனாக - கணவனாக
மக்கள் திலகம் நடித்த படம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .1968ல் மக்கள் திலகம் நடித்த 8 படங்களிலும் ஜெயா
ஜோடி குறிப்பிடத்தக்கது .
15.8.1971
மக்கள் திலகத்தின் சிறப்பு தேன்கிண்ணம் ஆல் இந்தியா ரேடியோ - சென்னை விவாத பாரதியில் ஒலி பரப்பானது .
ஒரு மணி நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய விருப்பமான பாடலை பதிவு செய்தார் . அவருக்கு பிடித்த பாடல்களின் ஒன்று கூட அவருடைய படங்களில் இருந்து ஒலி பரப்பவில்லை . மற்ற நடிகர்களின் பாடல்களை விருப்பமாக தெரிவித்தார் .
நிகழ்ச்சியில் இறுதியில் தனக்கு பிடித்த பாடல் என்று நடிகர் திலகத்தின் ''பிராப்தம் '' படத்தில் இடம் பெற்ற ''சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் '' என்ற பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறி ஒலி பரப்பினார் .
மறக்க முடியாத அவரின் தேன் கிண்ணம் இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துள்ளது .
SUPER SCENE- MAKKAL THILAGAM IN NATURAL ACTING....
http://youtu.be/k1vHImu1qbA
NAGESH ABOUT MAKKAL THILAGAM ....
http://youtu.be/zKzY6nOUXvE