Naan enna ninaikkiren, neenga enna ninaikkireenga ellaam ippo matter illa, Raja poraamai pattaar engira அவதானிப்பு பற்றி தான் பேச்சே!
Printable View
Naan enna ninaikkiren, neenga enna ninaikkireenga ellaam ippo matter illa, Raja poraamai pattaar engira அவதானிப்பு பற்றி தான் பேச்சே!
ஆஸ்கர் வாங்கிய பிறகு ரஹ்மான் ஹாலிவுட்டில் என்ன செய்து கிழித்தார் என்ற தொனியில் விழுந்த சகல அவர்களின் பதிவு ஆரோக்யமானதாக இல்லை என்பது என் பார்வை. தவிர்த்திருக்கலாம்.
2009 la avar Oscar vaanginappavum sari, ippavum sari, மக்கள்ஸ் இசை பற்றி அதன் உள்ளடப்பம் பற்றி பேசுறதை விட, யாருக்கு அதிக சம்பளம், புகழ், வாய்ப்புக்கள் என தான் பார்க்கின்றனர். இதை வைத்தே அனைத்தையும் முடிவு செய்துவும் விடுகின்றனர்.
ரஜினி என்றுமே பெரிய மாஸ் தான் என்றாலும் கமல் மாஸ் + க்ளாஸ் என்பதை ரஜினியே கூட ஓரளவு ஒத்துக்கொள்வார். இப்போது பேசுவது அதைப்போலத்தான்! ரஜினி வசூலில், உச்சத்தில் தான். ஆனால் அவர் கமலுக்கு வரைந்து கொடுத்த ஓவியத்தில் அவர் கீழே தான், கமல் மேலே தான். அதுபோன்ற விஷயம் இது!
ரஹ்மான் இதை ஒத்துக்கொள்வாரா என்பதை கூட விட்டுவிடுங்கள், ஆனால் ரஹ்மான் ரசிகர்கள், ரஹ்மானின் அதிக சம்பளம், புகழ், வாய்ப்புக்கள் இவற்றை வைத்தும், ராஜாவின் சில பதில்கள் இவற்றை வைத்தும் ராஜாவை மிக மிக கீழிறக்க முயல்கிறார்கள். இதை Versus Thing ஆக மாற்ற முயல்கிறார்கள். ரஹ்மான் என்றில்லை, எந்த Versus க்கும் அப்பாற்பட்ட மிக உயரத்தில்ருப்பதே ராஜாவின் திறன். அது தற்போது நீதா.எ.பொ.வசந்தம் மூலம் இசையாகவும் சரி, வர்த்தக வெற்றியாகவும் சரி, வெற்றி பெற்று ஊர்ஜிதப்படுத்த பட்டது. இந்த ஒரு ஆல்பம் மட்டுமே ராஜாவின் இசைத்திறனுக்கு உதாரணம் என்று அல்ல, ஆனால் இதுவும் ஒரு (முக்கியமான) (தொடரும்) உதாரணம்
சார், என்ன செய்தார் என்று சரியான தொனியில் கேட்பதை ஏன் "என்னத்த கிழித்தார்" என்று சொன்னதுபோல் மாற்றுகிறீர்கள்?!? இன்றைய தேதியில் நம்ம ஆள் ஒருத்தர் அங்கு இருப்பதே நமக்கு பெருமை தானே! அந்தப் பெருமையில், உள்ளூரில் இருக்கும் ஒப்பற்ற உலகமேதையை மட்டம் தட்டாதீர்கள் என்று தானே சொல்கிறேன்
என்னை கேள்வி கேட்கும் வெங்கி, ரஹ்மானின் ஆஸ்கரை பார்த்து இன்னும் ராஜா பொறாமைப்படுகிறார் என்பதுபோலவும், அது நல்லதுக்குத்தான் என்பதுபோலவும் எழுதி இருக்கும் அஜை பாஸ்கரை ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை?? விவகாரம் துவங்கியதே அங்குதானே ஐயா?!?
ரஹ்மாநின் கவ்வாலி/சுஃபி இசை பற்றி பலமுறை மையத்தில் கேள்வி கேட்டேன். அதையும் இங்குள்ள ரஹ்மான் ரசிகர்கள் நக்கலாக தப்பர்த்தம் செய்துகொண்டார்கள். நேற்று அப்படி ஒரு நல்ல பதிவு கிடைத்ததும் அதை போஸ்ட் செய்யவே இந்த திரிக்கு வந்தேன். அப்போதுதான் அஜை பாஸ்கரின் அந்த அபத்த போஸ்டை கண்டேன்
sakala... romba dhum katringa...
i think there is no necessity for it here...
why do u hav to explain so much abt IR here...? why do u have to be so desperate... what do u or IR lose if the fellas here does not realize the worth of Raja?
Enakku enna desparation? I am very happy, recent days :D And that just going to continue!
If you ask this -> "what do u or IR lose if the fellas here does not realize the worth of Raja?"
I lose nothing, you urself know that :) But athukkaaka post E pannaama irukkaNumaa?!? Post pannanum nnu thONuthu, post panren, thatsall. Dhum ellaam illeenga, I am comfortable with long/dense posts :)
ajay postku respond panninga... adha naan edhum sollala...
but adhayum thaandi IR'na enna'nu padam varanju baagam kurichittu irukkeengalae... adhum sammandham illaadha threadla... adha dhaan 'romba dhum katreenganu' sonen... i am not askin u not to post... if i din like u posting, then i would have ignored ur post...
SS,
While nobody is worried about Rahman's humongous Talent & Success, Pulling Raja down, to, too much is condemnable. Entha Alavukku innum kooda Rajavoda unparalleled Talent ai purinjikkaama irukkaangannu explain panna thaan in-depth aa post pannen. Ippavum accept pannippaangalaannu theriyaathu, kavalaiyum illai. Aanaa naan sollitten, my duty over :)
Me visiting this thread very rarely ya! Also situation demands this extended topics, thatswhy :)
Naan paavam :lol: ennagna seiven?!? Ennaala summaa irukka mudiyalanga! Athukku mela ungka kelvikku enna bathil solrathunnum theriyala :)
Naan ethukku intha thread kulla vanthen nnu clear aa sollitten!
See this tweet, https://twitter.com/mayilSK/status/266380947572813826
Its dated yesterday only. Once i saw that, i happily came to post the links here. Appo thaan en kannula antha post pattathu. Rest is history :rotfl:Quote: