தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
Sent from my SM-N770F using Tapatalk
இசையாய் தமிழாய் இருப்பவனே இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே எங்கும் சிவமயமாய்
Sent from my CPH2371 using Tapatalk
செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை
சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
Sent from my SM-N770F using Tapatalk
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா வசந்தமுடன்
Sent from my CPH2371 using Tapatalk
இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
Sent from my SM-N770F using Tapatalk
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
Sent from my CPH2371 using Tapatalk
இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால் எந்தன் மனம் தாங்குமோ
Sent from my SM-N770F using Tapatalk
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
Sent from my CPH2371 using Tapatalk
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
Sent from my SM-N770F using Tapatalk