சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொழுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன்
வரவேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பல முறை அழைத்தேன் அழுதேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இளம் வாழந் தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா
வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம்
Sent from my SM-N770F using Tapatalk
வாழை தோப்பு அழியக் கண்டேன்
மல்லிகை தோட்டம் கருக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அருகமணி கருகமணி
அழகுமணி அருமைமணி
ஆயிரம் பாட்டு சொல்லிடும்
ஆனி பொன்னுமணியே
Sent from my SM-N770F using Tapatalk
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில் என் பெயர்*
Sent from my SM-N770F using Tapatalk
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்...