https://m.ak.fbcdn.net/sphotos-e.ak/...60288931_n.jpg
Printable View
First Time in Cinema History !!
Salem ARRS
multipalux la kootam thanga mudiyama 10 mani show va 9 manikea poda solli police sonathu Arrambam movie ku matum than
bus lam poga mudiyama sema Kootam #Arrambam!!!
சென்னையில் ரசிகர்களின் கூட்டத்தோடு சிம்பு, இயக்குநர் ராஜேஷ், டாப்சி, ஞானவேல் ராஜா, பாண்டிராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட மேலும் பல நட்சத்திரங்களும் அதிகாலையிலேயே அஜீத்தின் ஆரம்பம் படத்தை சென்று பார்த்தனர்.
அஜீத்தின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு, ஆரம்பம் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து கூறும்போது, படத்தில் தல வந்து ஒரு காட்சியில் கண்ணாடியை தூக்கி போட்டு அதை மாட்டுவார், அ*ந்த காட்சியை பார்த்துவிட்டு நான் ஒரு நடிகன் என்பதையும் மறந்து ஒரு ரசிகனாக கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தேன் என்றார்.
தயாரிப்பாளர் தாணு கூறுகையில், நலிந்து போன தயாரிப்பாளர் ஒருவருக்கு முதன்முறையாக வாய்ப்பு கொடுத்த ஒரே நடிகர் அஜீத் தான்.
அந்த மனப்பான்மை தல ஒருத்தருக்கு மட்டும் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
Salem Arrs entrence
Bus poga kuda place ila
Thala veriyans kola mass
Guys.. Can you please update how many shows have been scheduled in INOX, Satyam and AGS Cinemas for the next three days?
Is it true that Mayajaal has increased the show today by another 3 making it a total of 94, I saw a tweet. Pls confirm.
wow...wow...thanks arul....I am fainting...thala you rock.....
485 shows in chennai alone....wow....mindblowing...