Nithyanandanukku oru neethi; poojyasri-ku oru neethi-ya?????
1) நித்தியானந்தம் என்கிற ராஜசேகரன் மாட்டிக் கொண்டது பெருமகிழ்ச்சிக்குரிய செய்தி
2) thamiz/podalangai மற்றும் பலர் சுட்டிக்காட்டியது போல - அவனுடைய வேடத்தைக் கலைத்துக் காட்டுவதற்கு - அவனுடைய படுக்கையறையில் நுழைந்து ஆதாரம் எடுத்தது / எடுக்கப்பட்டது serves the purpose of exposing him. எனவே அதை குறை கூறுவதில் நியாயம் இல்லை.
ஆயிரக்கணக்கான நிராயுதபாணியான மக்கள் போரைக் காரணம் காட்டி bulldoze செய்யப்படும் போது வராத "இண்டெலக்சுவல்" கோபம் - தனி மனித உரிமை பறிக்கப்படுவதாக - அதுவும் நித்தியானந்தத்தின் பால் வருவது - ஒரு பூடகமான ஆச்சரியம்தான்.
He has been an habitual offender in this issue - Link:
"Truth about the Cult of the so-called Swami 'Paramahamsa' Nithyananda: Organized Fraud"
http://nithyananda-cult.blogspot.com...e-is-very.html
3)சன் டிவி செய்தது - அதாவது Primetime-இல் இது போன்ற காட்சியைக் காட்டுவதை தவிர்த்து after 11pm காட்டியிருக்கலாம்.
---------------------------------------------------------
4) ஸ்ரீஸ்ரீ-க்கள், ஸ்ரீலஸ்ரீ-க்கள், பூஜ்யஸ்ரீ-க்கள் இது போல மாட்டியிருந்தால் - இந்நேரம் 2-3 முன்னாள் பிரதமர்கள், ஜனாதிபதிகள் உண்ணாவிரதம் இருந்து தில்லியைக் கலக்கியிருப்பார்கள். சுத்தமனம் படைத்த - மெத்தப் படித்த - மேதாவிகள் - சண்டப்பிரசண்ட உரைகள் நிகழ்த்தியிருப்பார்கள்.
'பரமஹம்ச' ராஜசேகரனுக்கு ஆதரவாக - குடியாத்தத்திலோ, திருவண்ணாமலையிலோ - ஒரு வார்டு கவுன்சிலர் கூட வரவில்லை; "அதுபோன்ற ஆதரவு" இவருக்கு இல்லாதிருப்பதன் "சூக்குமம்" - சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குப் புரிபடாத மர்மமா என்ன?
'சுய சேவைக்காரர்கள்' - அல்லது அதில் ஒரு "முக்கிய குழாம்" - நித்தி-க்கு ஆப்படிக்க நேரம் பார்த்திருந்தது வெள்ளிடை மலை.
Link:
"Nithyananda Corrupts Sanskrit and Vedic Culture
Dear Nithyananda, I greet you sincerely"
http://nithyananda-cult.blogspot.com...and-vedic.html
----------------------------------------
5) Tailpiece comedy:
"நித்தி" ராஜசேகரன் படித்ததாகச் சொல்லப்படும் பாலிடெக்னிக்-இன் வலைத்தளம் (Rajagopal Polytechnic College in Gudiyattam) - இன்னும் அவன் படத்துடன்:
http://www.rajapoly.org/aluminiregister.html