https://www.spicinemas.in/chennai/show-times
சத்யராஜின் ஒரு நாள் இரவில் 4 ஷோ போட்டு இருக்காங்க. ஒரு ஷோ கூட ஹவ்ஸ் ஃபுல் இன்னும் ஆகலை! ஆனால் ஜேம்ஸ் பாண்ட் படம், ஹிந்திப் படம் எல்லாம் ஹவ்ஸ் ஃபுல் ஆகுது! :(
Printable View

ஆனாலும் இந்ந்த அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் ரொம்ப மோசம்ப்பா.. என்னதான் சிண்டுமுடிச்சு விட்டாலும் "போயி வேற வேலை இருந்தாப் பாரு"னு சிண்டு முடிச்சு விடுறவங்களை கண்டுக்கிறதே இல்லை. They must be depressed now ! :lol:
ஆந்திராவில் போன வாரம் வெளியான அமலா நாகார்ஜூன் மகன் நடிச்ச அகில் ஃப்ளாப் ஆயிடுச்சு. தூங்காவனம் தெலுகு வேர்ஷைன் வைட் ரிலீஸ் ஆகியிருக்கு. ஹைதரபாத்தில் மட்டும் 40 திரயரங்குகளில்! :)
தமிழ்லயே க்ளிக் ஆகலை http://www.newtamilcinema.com/kamal-makes-what/ ஆந்திரால ஒண்ணும் நடக்காதுன்னு தான் தோணுது. may be some 1st weekend gains.
ஆர் எஸ் அந்தனன் இப்போ தளப் பெயரில் "நியு" சேர்த்துக்கொண்டாரா?! I was wondering about that site which was poured with ads and annoying for a while and so I ignored that. This new site looks fine! :)
Honestly I think Kamal should release viswaroopam-2. That can certainly take him "up"! He needs to get serious and work with aascar to release it as early as he can! :)