OHHHHHH :oops:
naamale sonthama karpanai kku panjamE illai :D
Printable View
OHHHHHH :oops:
naamale sonthama karpanai kku panjamE illai :D
IR / SJ / Revathi / Kunguma chimizh
http://www.musicindiaonline.com/p/x/...eht.As1NMvHdW/
aaaaaaaaa...aaaaaaaaa.....aaaaaaaaaaa
aaaaaaaaa...aaaaaaaaa...aaaaaaaaaaaa
poongaatrE theeNdaadhE
yen nenjai thooNdaadhE
poovizhi maadhivaL nee thodum pOdhivaL
pOraadum yeNNangaL thaangadhE...
yen ponmEni kaNmoodi thoongadhE...(poongaatrE)
veLLi radha mEhamE...sellugindra pOdhilE
yennarumai mannanai kaNdu varuvaai
kanni iLam poongodi kaadhal yenum viyaadhiyil
thunbam padum sEdhiyai solli vandhu sEruvaai
dhEhaththil mOhath thee aaraamal
theeNdidum soodaththil dhEhaththin maadaththil
yen kaNNan kai sEra solvaayO
adi yen thoodhai nee solla selvaayO...
(poongaatrE)
kaNNanavan kaaladi kaNdu dhinam sEradi
yendrum undhan paadhaiyil inbangaLadi...
gangai nadhi pOlavE mangai manam OdudhE
pongi pala raagamE indha manam paadudhE
pallaakkil oorhOlam pOhaadhO...
maadhivaL maaninam poovidhazh thEninam
uNNaamal yEngaadhO yennuLLam
ini yennOdu ondraagum unnuLLam...
(poongaatrE)
Mathu...'Poonkaatre Theendaathe' oru arumaiyaana paadal...Thanks for posting it! :)
nalla paattu anna :P
http://www.dishant.com/jukebox.php?songid=47898
simply rocks! Sensational composition where our mind drizzles along with the tune.
இரண்டு முற்றிலும் மாறுபட்ட குணாதசியங்கள் கொண்ட பெண்களை விவரிக்கும் பாடல்
http://music.cooltoad.com/music/song.php?id=291614
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கிண்ணம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடி இடையாள்
துவண்டு விழும் கொடி இடையாள்
விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண் அல்லவோ
சென்றேன்
ம்ஹ்ம்
கண்டேன்
ம்ஹ்ம்
வந்தேன்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லையே
சென்றேன்
ம்ஹ்ம்
கண்டேன்
ம்ஹ்ம்
வந்தேன்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா
ஒருத்தி 'பொன்' மற்றொருத்தி 'பூ' என்று ஆரம்பித்து மற்ற குணங்களையும் விவரித்து கொண்டே செல்கின்றனர் இரு சகோதரர்கள்.
அண்ணனின் நோக்கம் சரியல்ல என்பதை கவிஞர் லேசாக உணர்த்தி இருப்பார் இந்த வரிகளின் மூலமாக :
"உன் பார்வை போலே என் பார்வை இல்லை" அண்ணனின் பார்வை சரியில்லை, தம்பியின் மனைவியை பார்ப்பது போல் அவன் அவளை பார்க்கவில்லை :evil:
தம்பி "என் விழியில் நீ இருந்தாய்" என்று பாடுவதற்கு, அண்ணனின் பதில் "உன் வடிவில் நான் இருந்தேன்". இந்த வரிகளிலேயே கவிஞர் அண்ணன் அவளை மணம் முடிக்க திட்டமிட்டு விட்டான் என்பதை மறைமுகமாக உணர்த்தி இருப்பார் :x
கவிஞர் நல்ல மூடில் இருந்தார் போலும்.. ராஜசுலோசனாவை பார்த்து "துள்ளி வரும் வெள்ளி நிலா" என்று வருணித்து உள்ளார் :o
அதற்கும் ஒரு படி மேலே போய், சாவித்திரியை "துவண்டு விழும் கொடி இடையாள்" என்று வருணித்து உள்ளார் :shock: . கவிஞரே, பொய் சொல்வதற்கு ஒரு அளவே இல்லையா :(
:lol:
nice song :thumbsup:
true! :)Quote:
Originally Posted by mgb
very true.Quote:
அண்ணனின் நோக்கம் சரியல்ல என்பதை கவிஞர் லேசாக உணர்த்தி இருப்பார் இந்த வரிகளின் மூலமாக :
"உன் பார்வை போலே என் பார்வை இல்லை" அண்ணனின் பார்வை சரியில்லை, தம்பியின் மனைவியை பார்ப்பது போல் அவன் அவளை பார்க்கவில்லை :evil:
:D :)Quote:
கவிஞர் நல்ல மூடில் இருந்தார் போலும்.. ராஜசுலோசனாவை பார்த்து "துள்ளி வரும் வெள்ளி நிலா" என்று வருணித்து உள்ளார் :o
:lol2: :DQuote:
அதற்கும் ஒரு படி மேலே போய், சாவித்திரியை "துவண்டு விழும் கொடி இடையாள்" என்று வருணித்து உள்ளார் :shock: . கவிஞரே, பொய் சொல்வதற்கு ஒரு அளவே இல்லையா
I LOVE WATCHING SHIVAJI in this song :) innocence personified!
vintage SPB :P
http://music.cooltoad.com/music/download.php?id=78856
kaadhal vilaiyaada kattillidu kanne
thuya maganaada thottilidu kanne
ennangalin... inba nadanam...
kannangal meedhu.. anbu nilai ezhudhum
kaadhal vilaiyaada kattillidu kannaa
thuya maganaada thottilidu kannaa
senthoora singaaram
kondaadum pennukku
en ullam sorgam tharum...
sevvaazhai neerurum
thenaatril naan aada
pollaadha vetkam varum...
kannodu kan nokki
panbaana pen konda
kaalaikku mogam varum...
anbaana maappillai
ondraagum neraththil
aasaikkul achcham varum...
mannil varum... thanga malargal...
vin konda kaadhal.. perumaiyena ezhudhum
kaadhal vilaiyaada kattillidu kanne
thuya maganaada thottilidu kanne
sevvaazhai kolangal
neeraatum megangal
ponoonjal podattume...
jil endra poongaatru
pallandu naam vaazha
themmangu paadattume...
neeraattu theeraamal
therottum pushpangal
poraadi pesattume...
meelaadha killaigal
aaraththi thattodu
thaalaattu paadattume...
endrum idhu... nindru nilavum...
en vaazhakai vaanam.. inimaiyudan thigazhum
kaadhal vilaiyaada kattillidu kanne
thuya maganaada thottilidu kanne
Ive not heard this song. My speakers are not working for past 10 days or more. So would listen later :?