விழி ஒரு பாதி விரல் ஒரு பாதி
விரும்பிய பூந்தேகம் நிற்கும் நேரம்
தொலைந்தது பாதி கொதித்தது பாதி
கொடுத்தது போதாமல் கேட்கும் நேரம்
Printable View
விழி ஒரு பாதி விரல் ஒரு பாதி
விரும்பிய பூந்தேகம் நிற்கும் நேரம்
தொலைந்தது பாதி கொதித்தது பாதி
கொடுத்தது போதாமல் கேட்கும் நேரம்
இதழில் கதை எழுதும் நேரம் இது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலை இது
மான் விழி மயங்குது
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது
தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது
New York நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்
உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்
மயிலோடு உறவாட
முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழிமேலே
படுத்தேனடி
ரயிலோடி வருமுன்னே
மயிலோடி வருமென்று
நினைத்தே… அது போல
நடித்தேனடி
நடித்தாலும் துடித்தாலும்
பிடிவாதம்
பழனி மலையிலுள்ள வேல் முருகா
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா திருமுருகா
ஹேய் …..
ஒரு கோப்பை வேண்டும்
கொண்டுவா …..
ஹேய் …..
அதில் சாவை ஊற்றி
ஏந்தி வா……
தற்கொலை எண்ணம்
உங்களுக்குள் தலைதூக்குமாயின்
நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது
104 என்ற இந்த எண்ணிற்கு
தொடர்பு கொண்டு பேசுவதுதான்
மறுமுனையில் உங்கள் மீது
பிரியத்துடன் அக்கறை கொண்டு பேசி
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
என்னை விட்டு
செல்லாதே எந்தன்
அன்பே வேண்டும் உன்
காதல் ஒன்றே