கீதை போல காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்த சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும்விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் ௭ன்றும் இங்கு வீசும்
Printable View
கீதை போல காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்த சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும்விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் ௭ன்றும் இங்கு வீசும்
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
தொட்ட பாகம் மோட்சமாகும்
மத்த பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தேய்ந்து மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
தேவை ஒன்றே வாழ்க்கை என்று
தெரிந்துப் போகும் காதலித்துப் பார்
சமாதானமே தேவை என்றும் சமாதானமே தேவை
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
காவியங்கள் புகழும் முதல்வனே
கண்ணியங்கள் தழைத்திட வருக
ஞானியர்கள் வணங்கும் அறிஞனே
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணென்றால் நான் மரமாவேன்
My ஆனால் means But
But your ஆனால் means Become
உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா
நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
அவர் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
வால மீனுக்கும் விலங்கு
மீனுக்கும்