https://www.youtube.com/watch?v=T_XqQmxs2SY
Printable View
Gemini Ganesans of Hollywood! Part 18 Kirk Douglas (father of Michael Douglas)
Spartacus ! a prequel to Gladiator!!
one can witness glimipses of acting by GG in some of his rajarani movies like Vanjikottat Valiban (the slavery portions) adopted from Kirk Douglas superb expressions in this movie!!
https://www.youtube.com/watch?v=zCLyLBrugD0
https://www.youtube.com/watch?v=GCfWXNmFFbM
https://www.youtube.com/watch?v=lBeh1jkanrE
https://www.youtube.com/watch?v=hLNBiiPWRGM
https://www.youtube.com/watch?v=4kmJvZKqqsk
Gap filler
https://www.youtube.com/watch?v=w94ss09V43s
பொங்கும் மங்களம் தங்குக எங்கும் !
அனைத்துத் திரி நண்பர்களுக்கும் நடிகர்திலகம் / காதல் மன்னர் திரி சார்ந்த......
தமிழர் பெருமை பறைசாற்றும் கண்கண்ட வாழ வைக்கும் தெய்வம் சூரியனாருக்கு நன்றி நவின்று உழவின் உழவர்களின் மாண்பு நெஞ்சில் நிறைந்திட அறுவடைத் திருநாளாகவும் அடிப்படை விவசாய ஆதாரங்களான மண் மற்றும் நீர்வளம் பேணிக் காத்திடவும் உழவுத்தொழிலில் உணவு அளிப்பதில் மனித இனத்துக்கு உறுதுணை நிற்கும் மாடுகள் மற்றும் ஏனைய சுற்றுச் சூழல் சார்ந்த விலங்கினங்களுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றி நவில்வதில் பொங்கலோ பொங்கல் என்று உரக்கக் கூவி நன்றி பகர்வோம்!!
https://www.youtube.com/watch?v=ZhLU_p_eS3o
https://www.youtube.com/watch?v=dsRE2OVNL2s
HappyPongal!
https://www.youtube.com/watch?v=rG53bx6GgyE
wish u happy pongal sir
Dear Yukesh and friends from MGR thread....on behalf of GG's elite thread...
Wish you a great Pongal occasion to cherish our memory green lane with MGR's ace movie Maattukkaara Velan...
with the song exemplifying and glorifying the virtues of Cows...but equally holding good for bulls too!
https://www.youtube.com/watch?v=WG0uov_eUS0
https://www.youtube.com/watch?v=S4eNnHtnpBY
ஜெமினியின் இயல்பான நகைச்சுவையுணர்வு சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் மிஸ்சியம்மாவுக்கு அடுத்த இடம் யார் பையனுக்கே !!
மகா கனம் பொருந்திய ஸ்ரீமான்...என்று யாரோ ஒருவர் கைகாட்டிவிட்டுச் சென்ற சிறுவன் ஜெமினியை தனது அப்பா என்று கலாய்த்து சாவித்திரிக்கும் என் எஸ் கிருஷ்ணன் மதுரத்திற்கும் பீதி உண்டாக்கி இறுதியில் மர்ம முடிச்சு அவிழ்வதை மிகச்சிறந்த திரைக்கதைக் கோர்வையில் சிரித்து மகிழும் வண்ணம் ரசிக நெஞ்சங்களை கொள்ளையிட்ட படம்!! சிறுவனாக சுட்டிப்பெண் சிறுமி டெய்சி இராணி அசத்திய நகைச்சுவை கலாட்டா!
https://www.youtube.com/watch?v=wfZCUIuqhkg
https://www.youtube.com/watch?v=dV_86YYdDS8