வெட்கம் விட்டு சொல்லிப்புட்டேன் வெலகி ஓடிடலாமா
வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
Printable View
வெட்கம் விட்டு சொல்லிப்புட்டேன் வெலகி ஓடிடலாமா
வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்
அவள் மோகம்
முகம் என்ன மோகம் என்ன விழி சொன்ன பாஷை
இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை
நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
ஓ மை லார்ட் பார்டன் மீ
உங்கள் மந்தையில் இருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம்
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே