லோகத்துல நல்லவாளும் இருக்கா கெட்டவாளும் இருக்கா! நல்'அவாள்' பத்தி சொல்றதுக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் கெட்'அவாள்' எல்லாம், பல வகையிலயும் தர்மடி வாங்கிட்ருக்கா பாவம்! பெயரிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக், மற்றும் மீனிங் மிஸ்டேக்கும் கொண்ட இந்த ஞாநி, அப்படி ஒரு சமீபத்திய தர்மடி(வாங்கிய) தர்மலிங்கம்!