எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம்
Printable View
எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
இந்தப் புன்னகை என்ன விலை
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர்
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம்
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா
இனி அல்லல்