சென்னை அகஸ்தியாவில் நடிக மன்னன் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்பட,மான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " 10/01/19 முதல் 5 நாட்கள் மட்டும் தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i63.tinypic.com/64p2r8.jpg
Printable View
சென்னை அகஸ்தியாவில் நடிக மன்னன் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்பட,மான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " 10/01/19 முதல் 5 நாட்கள் மட்டும் தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i63.tinypic.com/64p2r8.jpg
http://i63.tinypic.com/bgqmtf.jpg
[IMG]http://i68.tinypic.com/2n6ulc1.jpg[/IMG
http://i65.tinypic.com/oqgjr7.jpg
கோவை ராயலில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் ' தினசரி 4 காட்சிகள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு 17/01/19 முதல் திரையிடப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/30mwne0.jpg
தூத்துக்குடி சத்யம் அரங்கில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது
பிறந்த நாளை முன்னிட்டு 17/01/19 அன்று (வியாழன் ) மாலை 6.30 சிறப்பு காட்சியாக நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "மாட்டுக்கார வேலன் " திரையிடப்பட்டது . சுமார் 400 பேர் கண்டுகளித்ததாக
நெல்லை பக்தர் திரு.வி.ராஜா தகவல் அளித்தார் .
http://i63.tinypic.com/zm1u2x.jpg
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை அருணகிரியில் வரும் ஞாயிறு (20/01/19) காலை 10 மணிக்கு சிறப்பு காட்சியாக
"குடியிருந்த கோயில் " படம் திரையிடப்படுகிறது .
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
http://i63.tinypic.com/efm4pv.jpg
இன்று முதல் (18/01/19) சென்னை பாலாஜியில் கலைச்சுடர் எம்.ஜி.ஆர். அவர்களின் "விவசாயி " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i68.tinypic.com/13z4kjq.jpg
சேலம் அலங்காரில் தினசரி 4 காட்சிகளில் வெற்றிகரமான 2 வது வாரம் .
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
http://i63.tinypic.com/dzzg3a.jpg