asara vaitha gaunder[mani] speech
http://www.youtube.com/watch?v=exzBS...eature=related
Printable View
asara vaitha gaunder[mani] speech
http://www.youtube.com/watch?v=exzBS...eature=related
MR Radha speech-M.G.R-ரை ஏன் சுட்டேன்?
whatta meaningfull speech!!!ellarum nalla kelungappa...
http://www.youtube.com/watch?v=EiiVC...eature=related
http://www.youtube.com/watch?v=owa5Iwvt_8Q
Mods! Please delete if this short film is not suitable for Hub! Thanks!
ஓ! அப்போ இந்த வீடியோவைப் பார்த்தீங்களா? எப்படி இருந்தது? எனக்குப் பிடிச்சிருக்கு! அர்ச்சனை வார்த்தைகளுக்கு நடுவே ரொம்ப அழகா மனிதர்களின் மென்மையான உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் விதம் அழகு! அப்பட்டமான உண்மைக்கு மிக அருகில் நம்மை அழைத்துச் செல்லும் ஒரு படைப்பு!
rare paadum theivam s.p.b's program
http://www.youtube.com/watch?v=n0VqN...ayer_embedded#!
Maayasiragu (The Magical Wing) Shortfilm by Gopakumar
Touched my Heart & Impressed me!!
http://www.youtube.com/watch?v=2Q-RyVDTkUI
WOW! WOW!! WOW!!!
Shankar shud go here for his next song shoot!
http://www.youtube.com/watch?v=fyCewvGXsdA
நல்லா இருந்திச்! முகநூலில் இந்த லிங்கை கொடுத்தால் முதல் இரு நிமிடங்களைப் பார்த்து "உவ்வே!" என புறக்கணிக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்ன செய்ய! அவர்களையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை. சரி கதைக்கு வருவோம்! மகளின் குழந்தைக்கு ஒருவேளை அப்பாவே அப்பா ஆகக்கூடிய நிகழ்தகவுகள் இருக்கிறதா? ரொம்ப யோசிக்கிறேன் என அடிக்க வராதீர்கள்! சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன்!