'at all' ellaam vilambaram... but aaha oho is anaavasiyam i feel...
Printable View
'at all' ellaam vilambaram... but aaha oho is anaavasiyam i feel...
recent times ellame 1 time watching madhirithan irukku.. inge vandhu partha sky high praise... ellam pazhaya joke'aye vetti ottura velaithan seiranga
tcrip??
இந்தியில் ரீமேக் ஆகிறது விஜயசேதுபதியின்சூதுகவ்வும்!
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜயசேதுபதி அதன்பிறகு நடித்த சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் என எல்லா படங்களும் ஹிட்தான். அதனால் தற்போது கோலிவுட் மார்க்கெட்டில் பேசப்படும் நடிகராகி விட்டார் அவர். தற்போதுகூட கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார் விஜயசேதுபதி. இந்த நிலையில், அவர் சமீபத்தில் நடித்து வெளியான சூதுகவ்வும் படம்
தமிழக திரையரங்குகளில் மட்டும் 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். குறைவான பட்ஜெட்டில் தயாரான படம் இவ்வளவு சம்பாதித்து கொடுத்திருப்பதால் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தோசமான தருணத்தில் இப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்யப்போகிறார்களாம். இப்படத்தின் உரிமை இதுவரை எந்த தமிழ் படமும் விலைபோகாத அளவுக்கு அதிக தொகைக்கு விற்பனையாகி உள்ளதாம்.
saadharanamaana movie thaan... aaha ohonu solla onnum illa... ok kind...
அருண் பாண்டியனையும் சூது கவ்வியது
http://123tamilcinema.com/images/201...529030_1_1.jpg
ஒரு படத்தின் ஸ்கி*ரிப்டை முழுமையாக எழுதினால் எழுதியவருக்கு இரண்டோ ஐந்தோ லட்சங்கள் தருவார்கள். ஆனால் அதே ஸ்கி*ரிப்டை வேறு மொழிக்கு விற்றால்…?
சூது கவ்வும் படத்தின் ஒட்டுமொத்த *ரீமேக் ரைட்ஸை அருண் பாண்டியனும் ராக்லைன் வெங்கடேஷும் இணைந்து வாங்கியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தந்தது ஒன்றரை கோடி ரூபாய். சமீபத்தில் ஒரு மீடியம் பட்ஜெட் படத்தின் *ரீமேக் ரைட்ஸ் இவ்வளவு அதிக தொகைக்கு விலை போனதில்லை.
அரசியல், கட்சி என்று சினிமாவிலிருந்து காணாமல் போன அருண் பாண்டியன் இந்த *ரீமேக் ரைட்ஸை வாங்*கியதன் மூலம் மீண்டும் தனது சினிமா ட்ராக்குக்கு வந்திருக்கிறார்.
சூது கவ்வும் படத்தை தெலுங்கு, இந்தியில் தயா*ரிக்கும் முடிவில் இருக்கிறது அருண் பாண்டியன், வெங்கடேஷ் கூட்டணி.
1. Soodhu Kavvum
2. Pizza
3. NKPK
Pizza second time antha alavukku illa,konjam lengthy-aavum irunthuchu antha veettukkulla nadakkira scenes,for me NKPK given a short-film feel..
SK - thoroughly enjoyed it,except that fantasy heroine character everyone did their best, no Rofl moments but every frame had its moments keep me engaged,most importantly never get bored. :thumbsup: :thumbsup:
Not in defense for Sanchita Shetty, but I feel that she did a decent job. Eventhough she is not "my-kind-of-girl", I found her charming in few scenes notably during the intro, bar and "swim-wear" scene. She looked kind of vampy in her "police-mini-shorts". Also its quite challenging to perform when everybody (except one) are igorant about you.
Glad that you enjoyed the movie.