:)Quote:
Originally Posted by hamid
--
very poetic scene. too good to be true! :thumbsup:Quote:
அவளை பார்க்க வேண்டுமா?
உள்ளே சென்று பார்.. அங்குதான் என் உள்ளம் இருக்கிறது.. அவளும் இருக்கிறாள். நீ திரும்பிய இடமெல்லாம் அவள் திரு உருவமே காட்சியளிக்கும்.
:)Quote:
டாக்டர்: "குடிக்கிற பழக்கம் உண்டா?
சிவாஜி: "பெருங்குடியில பிறந்தவணாச்சே. .குடிக்காம இருக்க முடியுமா? ஆன இப்ப குடிக்கிறதில்ல"
டாக்டர்: ஏன் .. ஏதும் டாக்டர் அட்வைஸா?
சிவாஜி: மதுவ விட அதிக போத தரக்கூடிய டாக்டரோட அட்வைஸ்
டாக்டர்: ஓ.. லவ் affairஆ?
சிவாஜி: ஆமாம்.
unga alavu ennala dialogues remember panna mudila. I love the scenes from UP, also nallathoru kudumbam, where they duo compete with pride n ego. :thumbsup:
Sivaji would be a womaniser and Vs would decide he isn't in love with her, or isn't interested in marrying her.
"naan poren naan poren" nu vembukku vanishree would walk out.
Sivaji would run behind her but still would have his pride intact not to share his love.
"enga poriyaam"
"engayo poren"
"ey chi vaa...poraaLam perusa"
dialogues would be similar to this.