லேசாகுது மனசு தன்னாலே
நறுமலர் கொத்தின் மேலே
பட்டு ரெக்கை அசைக்கும்
வண்ணத்துப்பூச்சியை
பார்த்துக் கொண்டிருந்தாலே
செடி விருத்தி ஆகுதா
மகரந்த்த விநியோகத்தில்
ஈடில்லா இன்பம் பிறக்குதா
கண்கள் காணும் விருந்திலே
எது அதிகம் தெரியலே
lEsaakuthu manasu thannaalE
waRumalar koththin mElE
pattu rekkai asaikkum
vaNNaththuppUchchiyai
paarththuk koNdiruwthaalE
sedi viruththi aakuthaa
makarawththa viwiyOkaththil
Idillaa inpam piRakkuthaa
kaNkaL kaaNum viruwthilE
ethu athikam theriyalE