naan english-la week (?) ...adhanaala naan intha aatathukku varala..
I write onelee tamil. :P
Printable View
naan english-la week (?) ...adhanaala naan intha aatathukku varala..
I write onelee tamil. :P
1. mEni soodErudhu thaagaththinaalEQuote:
Originally Posted by Shakthiprabha
2. un paarvai vEru en paarvai vEru
3. vaanavil kooda enadhaagum aasai vaiththaal
4. achathai sonnEn avaridam
5. thEn kidam unakku mattum
6. kaaththula aaduthu sElai manam pOlE
:|
okei there is a theme.
every song has atleast ONE or few water based scenes swimming pool or aruvi etc :|
ennavo ponga if none solves I shall do it in couple of days or a week.
gee thanks nov, for trying and making it easier :)Quote:
Originally Posted by NOV
every song has atleast ONE or few water based scenes swimming pool or pond or aruvi etc
__
1. தேகம் யாவும் தீயின் தாகம் (அந்தி மழை பொழிகிறது)
2. உன் பார்வை போலே என் பார்வை இல்லை ( பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை)
3. நான் வானவில்லை வேண்டினால் ஓர் விலை கொடுத்து வாங்குவேன் ( பூங்காவனம் புதுவனம்)
4. அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை (சரவணப் பொய்கையில் நீராடி)
5. தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம் (மீண்டும் மீண்டும் வா)
6. சேல காத்தில் ஆட...என் நெஞ்சும் சேர்ந்தாட ( சின்ன மணிக் குயிலே)
:clap: :clap:
SP, you should have just given the thamizh lines and not the song titles.....
NOV anna
yArum kaNdu pidikkavE mudiyathapadi mozhi peyarthu muzhi pidhunga vachadhukku oru sabaash :rotfl:
Quiz after a loooongggg time
1. Un Mutham thaane patri konda muthal thee
2. Sabaiyil per edukka kuyilgal isaipadthillai
3. kamban illai enakku antha thiranum illai
4. oru poo mazhai than ingu pozhithu paar
5. kanna thoranthen nenjil vizhuntha ullu kulle
6. maamanukkum machanukkum vithyasama paatu katti
7. poda vendum oru poo vilangai isai
8. kannam ennum theevil kaigal seitha kaayam
9. thaai baashai ariyatha oru indian
10. ullathai unn kaiyil alli thanthene
6. பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது
8. உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்
(கன்னம் என்னும் பூவில் காய்கள் செய்த காயம்)
9. நீ ஆண்டவனா தாய் தந்தைதான் உனக்கில்லையா
10. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
5. வெள்ளிக்கொலுசு மணி வேலான கண்ணுமணி