potent (word with double meaning, please google it)
Printable View
ஆச்சு, ஒரு மாதிரி சுத்தி வளைச்சு வெள்ளிக்கிழமைக்கு "மற்ற" பாட்டுப்போட்டாச்சு :wink:
App - Thanks for accommodating my request and posting this song on Friday. This is one of the rare tamil song that's more about "Kaamam" less about "Kaathal", but not vulgar. The other one I can recall is "Raaththiriyil Pooththirukkum" from Thanga Magan.
There was some discussion on the lyrics about 1 year back..... you can read them here: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post483222
App - Wikipedia says VM has 5 National awards, latest one in 2011 (Most for any lyricist in India). The only one he got working with IR was the exact reason why they got separated. I would just like to leave it there.
app,
The prelude and the mini chorus before the prelude is enough to provide immortality to this song. Everything else is a bonus. Stunner, no doubt.
Super pick App for Fri :smile:
Beautiful visuals for Andhi Malai song. With Suresh on the prelude, it's so arresting and you can't be distracted till the whole song ends.
App,
Thanks for the wonderful write up on Raaja Paarvai - One of the best musicals ever created on celluloid ..
What an immortal song !!!!!
After listening to it for umpteen times,the love for the song is strongly rooted and its growing each time listening to this master piece,
What a feeling it gives, beyond the best words I could find, ahahaha,,,the starting chorus...and the aalaap...the preludes...my my....
Feels like a late evening rain showering on me,,, violins,piano,miruthangam,chorus...its a like an honey well.
பாட்டில் இழையோடி இருக்கும் அந்த உணர்ச்சி பெருக்கு, காதலுக்கும் ,,அதையும் தாண்டி ஒரு சராசரி ஆணும் பெண்ணும் பிறக்கும் அந்த இயற்கையான ஈர்ப்பையும் ரொம்ப அழகா தங்களோட குரல்ல வெளிப்படுத்தி இருக்காங்க the GREATS SPB & SJ !!!!
SPB அவர்களின் குரல்ல கொஞ்சும் அந்த விரகதாபம்,,அதை வெளிப்படுத்தும் அழகான பாடல் வரிகள்! சற்று மெலோ டிராமடிக் ஆனா வரிகளாக இருந்தாலும், அந்த மாதிரி சூழ்நிலையில் உள்ள ஒரு ஆண் & பெண்ணோட உணர்வுகளை இவ்வளவு அழகா அத கொச்சைப்படுத்தாமல் சொன்னது கவிதை ! கண்ணீரையே வர வைக்க கூடிய சக்தி உள்ள பாட்டு. நானும் இந்த அந்தி மழையில் கொஞ்சம் மூழ்கி திளைக்கிறேன். I dearly love the lyrics too...
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே றுமையிலே
எத்தனை நாளடி இள மயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே
(அந்தி மழை பொழிகிறது)
தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு
தாவணி விசிரிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
(அந்தி மழை பொழிகிறது)
What is the instrument that's playing between 03.21-03.30 of the song ?
Thank You App!
p/s: sorry for the long post, Good Day.
Divine22,
Please post long, we appreciate your detailed views :-)
The instrument that goes along with the conventional strings seems to be an electronic toy (perhaps the new keyboard /synth that IR got at that point of time) :-)