22.12.2013 MORNING MAKKAL THILAGAM CUT OUT
http://i41.tinypic.com/208e6w0.jpg
22.12.2013 EVENING MAKKAL THILAGAM -FULL OF MALAR MALAI
http://i42.tinypic.com/r0tgy1.jpg
Printable View
22.12.2013 MORNING MAKKAL THILAGAM CUT OUT
http://i41.tinypic.com/208e6w0.jpg
22.12.2013 EVENING MAKKAL THILAGAM -FULL OF MALAR MALAI
http://i42.tinypic.com/r0tgy1.jpg
22.12.2013 - பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை
பூங்கா நகர் பெங்களூரில் மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் ''
மலர் மாலை சூட்டி மக்கள் வெள்ளத்தில் , சூப்பர் திரை அரங்கம் திரு விழா
காட்சியாக மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் நீந்திட வைத்த
மக்கள் திலகம் அவர்களின் சாதனை துளிகள் .
பெங்களுர் நகரில் பிரதான சாலை போக்குவரத்து நிறைந்த இடத்தில் பிற்பகல்
2மணிமுதல் திரை அரங்கில் ரசிகர்கள் வெள்ளம் அலை மோதி தொடர்ந்து
மலர் மாலைகள் -ராட்சத மலர்மாலைகள் - பட்டாசு வெடித்து மேல தாளத்துடன்
ஊர்வலமாக வந்து திரை அரங்கை சுற்றி ரசிகர்களும் - பொது மக்களும் ஆயிரக்கணக்கில் கூடி மகிழ்ந்தார்கள் .
மாலை 5 மணி முதல் 7 மணி வரை கட்டுகடங்காத கூட்டத்தை சமாளிக்க
இரண்டு போலீஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டது .
http://i41.tinypic.com/1z53v34.jpg
மறைந்த ஒரு நடிகரின் படம் அதுவும் 38 ஆண்டுகள் முன்பு வந்த ஒரு பழைய
படத்திற்கு இந்த அளவிற்கு பிரமாண்ட மாலைகள் - ஊர்வலம் - ஆயிரக்கணக்கில்
ரசிகர்கள் - சாலை போக்குவரத்து ஸ்தம்பிப்பு . பொது மக்கள் வியந்து பாராட்டி சென்ற
இனிய சம்பவங்கள் நடந்தது
உலக வரலாற்றில் இத்தகைய சாதனைகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்
உண்டாக்குவது மக்கள் திலகத்தின் ரசிகர்களின் பெருமைக்கு பெருமை அல்லவோ ?
பெங்களுர் எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமலாமல் சென்னை - வேலூர் - கோவை - சேலம்
போன்ற நகரங்களிலிருந்தும் மக்கள் திலகம் ரசிகர்கள் பெங்களுர் வந்திருந்து
சிறப்பித்தார்கள் . பல மொழி பேசும் மக்களும் அந்நிய நாட்டு சுற்றலா பார்வையாளர்களும் மக்கள் திலகத்தின் செல்வாக்கை கண்டு வியந்து
பாராட்டியது சிறப்பு அம்சமாகும் .
Sailesh sir
very excellent makkal thilagam video with remix of ajith's veeram song matching line to line and scene by scene .
Really a great job . Thanks to sathya .
MAKKAL THILAGAM M.G.R OLD MOVIES CREATING NEW RECORDS AT BANGALORE .
NETRU APRIL 2013
SUPER TALKIES-SANGE MUZHANGU
http://i41.tinypic.com/zlc4lj.gif
INDRU DEC 2013
SUPER TALKIES - NINAITHTHATHAI MUDIPPAVAN
http://i42.tinypic.com/r0tgy1.jpg
NAALAI - 2014
AYIRATHIL ORUVAN
http://i42.tinypic.com/slimq8.jpg
வாவ். எவ்வளவு மாலைகள். நான் காண்பது கனவா நினைவா என்றே தெரியவில்லை. மக்கள் திலகத்தின் வாரிசுகளும் வள்ளல்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். உலக வரலாற்றிலேயே இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னர், இத்தனை வரவேற்பு பெரும் ஒரே தலைவர் புரட்சித்தலைவர்தான். அதுதான் தலைவரின் சக்தி. நம் இதய தெய்வத்தின் சக்தி. அத்தகைய சக்தி படைத்த கடவுளுக்கு பக்தர்களை நாம் இருப்பதில் பெருமை கொள்வோம். அனைத்து காட்சிகளையும் அழகாய் படம் பிடித்து, பதிவு செய்த பண்பாளர் திரு. வினோத் அவர்களுக்கு பல கோடி நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
KALAIKATHIR PAPER - BANGALORE EDITION
SUPPLEMENTARY
http://i44.tinypic.com/2v8g61j.jpg
IN THE BELOW ARTICLE SOME WRONG INFORMATION IS PUBLISHED . THAT WILL BE RECTIFIED .
http://i43.tinypic.com/119p1cp.jpg
KOVAI - NETRU INDRU NALAI
STILLS -POSTERS SUPER
THANKS RAVICHANDIRAN SIR
http://i41.tinypic.com/2mobf9k.jpg
SOME MORE PICS AT SUPER THEATRE COMPLEX.
http://i41.tinypic.com/xvt5u.jpghttp://i43.tinypic.com/29av3v8.jpg
திரு. பி. எஸ்.ராஜு அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் "ஒலிக்கிறது உரிமைக்குரல்" பத்திரிகை சார்பில் வெளியிடப்பட்ட 2014ம் ஆண்டிற்கான நாள்காட்டியில், உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வமாம் நமது புரட்சி தலைவரின் புன்னகை ததும்பும் புகைப்படங்கள்,. திரியின் அன்பர்கள் பார்வைக்கு :
http://i40.tinypic.com/14vh36w.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i40.tinypic.com/2q2kenr.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i42.tinypic.com/2zqaonp.jpg
கர்நாடக மாநிலம், பெங்களுரு நகரின் "சூப்பர்": அரங்கில் வெளியிடப்பட்ட, என்றும் நம் நினைவில் நிற்கும் "நினைத்ததை முடிப்பவன்" பட வெளியீட்டு விழாவின் SUPER நிழற்படங்களை பதிவிட்ட திரு. வினோத் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி !
மலேசியா - பினாங்கு நகரில் நடைபெற்ற "மக்கள் திலகம் விழா" நிகழ்சிகளை அற்புதமாக படம் பிடித்து, அருமையாக பதிவிட்டு, புரட்சித் தலைவரின் புகழுக்கு பெருமையும் சேர்த்து, பொன்மனசெம்மலின் அன்பர்களை அண்டை நாட்டிற்கே அழைத்து சென்று விட்ட திரு. கலியபெருமாள் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி !
திரு. கலியபெருமாள் அவர்களுடன் இனணந்து சென்னையிலிருந்து மலேசியா சென்று நிகழ்ச்சியை சிறப்பித்த இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ்..ராஜ்குமார், துணை செயலாளர் ஆர். எம். கோபாலகிருஷ்ணன், சட்ட ஆலோசகர் எஸ். பி. சச்சிதானந்தம் மற்றும் எம். துரை ஆகியோருக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
கோவை மாநகரில் வெளியான "நேற்று இன்று நாளை" பட செய்திகளை பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி !
200 பதிவுகளை மிக குறுகிய காலத்தில் கடந்து சாதனை படைத்திட்ட திரு. ஆர். லோகநாதன் அவர்களின் கடின உழைப்புக்கு எனது பாராட்டுக்கள்.
இந்த திரியின் 7வது பாகம், உன்னத தலைவரின் 26ம் ஆண்டு நினைவு நாளில் (24-12-2013) அன்று துவங்கிட வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு, அதன்படி தங்களின் பதிவுகளை மேற்கொண்டு வெற்றிகரமாக இலக்கினை நிறைவேற்றிய இத்திரியின் அனைத்து அன்பர்களுக்கும் எனது பணிவான நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i40.tinypic.com/2mhea07.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
MAKKAL THILAGAM M.G.R. IN SUPER ACTION SCENES .
YESTERDAY WHOLE THEATRE CELEBRATED WITH CLAPS AND WHISTLE.
http://youtu.be/mBospox8E0c
மக்கள் தலைவரின் 26ம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, திருவொற்றியூர் நகரில், அ.தி.மு. க. பிரமுகர்களால் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் (BANNERS) சில தொடர்ச்சியாக http://i42.tinypic.com/bdrvye.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i44.tinypic.com/zivped.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i40.tinypic.com/oko1ub.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i44.tinypic.com/35kifi8.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ONE SUPER PUNCH SCENE FROM NINAITHADHAI MUDIPAVAR
http://www.youtube.com/watch?v=ZbukqdtruXw
ONE MORE SUPER SCENE FROM NINAITHADHAI MUDIPAVAR
http://www.youtube.com/watch?v=IjFJe33Mo8Q
சென்னை திருவொற்றியூரில் 30 வயது இளைஞர்கள் மூவர் : ஆர். வைபவ், யு. யுவராஜ், ஏ. செந்தில்குமார் ஆகியோர் இணைந்து நடத்தும் "எம். ஜி. ஆர். உணவகத்தில்" வைக்கப்பட்டிருக்கும் மக்கள் திலகத்தின் புகைப்படங்கள் ..... தொடர்ச்சியாக :
http://i43.tinypic.com/qohvh4.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i43.tinypic.com/24z92br.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"எம். ஜி. ஆர். உணவகத்தில்" வைக்கப்பட்டிருக்கும் மக்கள் திலகத்தின் புகைப்படங்கள் .....தொடர்ச்சி
http://i44.tinypic.com/2u41t1z.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
700 பதிவுகள் கண்ட பேராசிரியர் திரு செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
http://i39.tinypic.com/felwzc.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
"எம். ஜி. ஆர். உணவகத்தில்" வைக்கப்பட்டிருக்கும் மக்கள் திலகத்தின் புகைப்படங்கள் .....தொடர்ச்சி
http://i41.tinypic.com/snhwly.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"எம். ஜி. ஆர். உணவகத்தில்" வைக்கப்பட்டிருக்கும் மக்கள் திலகத்தின் புகைப்படங்கள் .....தொடர்ச்சி
http://i44.tinypic.com/5z1rhe.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
VELLORE EYE HOSPITAL CIRCLE
http://i43.tinypic.com/msenw3.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
இறைவன் எம்ஜிஆர் புகழ் பாடிய இந்த ஆறாம் திரி இனிதே நிறைவு பெறுகிறது. பாகம்-7ஐ வேலூர் திரு. ராமமூர்த்தி அவர்கள் தொடங்குவார். அவருக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்