மாலை மலர் -10/01/2017
http://i67.tinypic.com/k00gm9.jpg
Printable View
மாலை மலர் -10/01/2017
http://i67.tinypic.com/k00gm9.jpg
http://i68.tinypic.com/2qxp0fk.jpg
தொடரும் ............!!!!
All Makkalthilagam MGR., Fans, Followers... Advance Happy Progress" Pongal" Wishes also celebrate Grand Our Emperor of Cinema World & Political World the "Centenary " Birthday Functions...
இன்று (11/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில், புரட்சி நடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஜொலித்த "மாட்டுக்கார வேலன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/iyo9rb.jpg
தற்போது, ஜெயா மூவிஸில் , இரவு 10 மணி முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "வேட்டைக்காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/f3uu4z.jpg
குமுதம் வார இதழ் -18/01/2017
http://i65.tinypic.com/2lvzgn.jpg
http://i63.tinypic.com/skub8j.jpg
http://i68.tinypic.com/2rp2zis.jpg
மாலை மலர் - சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். -- தொடர்ச்சி .......
http://i66.tinypic.com/2vmvldy.jpg
http://i66.tinypic.com/2hekbgo.jpg
தொடரும் ....!!!!
Makkalthilagam presents "Kalankarai Vilakkam" @ Covai- Delite & "Oli Vilakku" @ Covai- Royal from 13-01-2017 Grand Pongal Rerelese "Kaaviyams...
இன்று (12/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/14pg8z.jpg
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/w6rwqu.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை அபிராமி அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடுகிறார்கள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர் சங்கத்தின் சார்பாக ஓராண்டு விழா நடைபெறும் என்று இன்று அறிவித்தார்கள் .
17.1. 2017 அன்று தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து திரை அரங்கிலும் மக்கள் திலகத்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு செய்வார்கள் என்று நடிக சங்க தலைவர் திரு விஷால் கூறினார் .
மக்கள் திலகத்தின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' இன்று 62 வது ஆண்டு விழா துவக்கம் .
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கர் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 20 இன்று இனிதே நிறைவு பெறுகிறது .
11.5.2016 அன்று துவக்கப்பட்ட இந்த திரி இன்று 247 நாட்கள் .....89000 பார்வையார்கள் என்று நிறைவு பெறுகிறது ,
உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பால் நேரிடையாக மய்யம் இணையதளம் முடக்கப்பட்டதாலும் பதிவாளர்கள் நேரிடையாக மையத்தில் வர இயலாமல் போனதாலும் மய்யம் திரி தேக்க நிலை அடைந்தது . மாற்று வழி கிடைத்ததால் சில நண்பர்கள் மட்டுமே திரியில் பங்கு கொள்ள முடிந்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 20 ல் பங்கு பெற்ற இனிய நண்பர்கள் அனைவருக்கும் பார்வையாளர்களுக்கும் , மய்யம் நிறுவனர்களுக்கும் நன்றி .
நமது மக்கள் திலகம் திரி பாகம் 20 வெற்றிகரமாக இன்றுடன் முடிவடைகின்றது.
இப்பாகத்தை துவக்கி வைத்த திரு MGR Bhaskaran அவர்களுக்கு நன்றி.
அடுத்த பாகத்தை (பாகம் 21) அன்பு நண்பர் திரு வினோத்
அவர்களை துவக்கி வைக்க அழைக்கின்றேன்.
- எஸ் ரவிச்சந்திரன்
Rerelese Pictures--- Evergreen Emperor Makkalthilagam MGR Fame Long Live... Till Entire Universe...