PDA

View Full Version : Murasu tv - channel for old songs



RAGHAVENDRA
30th May 2012, 09:46 PM
பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் ரசிகர்களுக்கு இனிக்கும் செய்தியாக வந்துள்ளது, கலைஞர் தொலைக் காட்சிக் குழுமத்திலிருந்து வரவிருக்கும் முரசு தொலைக் காட்சி. ஜூன் 3 முதல் வெளிவர உள்ளதாக தொலைக் காட்சிகளில் அறிவிப்பு வருகிறது. நிச்சயம் இது பாராட்டத் தக்கதாகும். அது மட்டுமல்ல எந்நேரமும் பழைய பாடல்கள் ஒளிபரப்பாக உள்ளதென்றால் உள்ளம் கொள்ளை கொள்ளும் இனிய காதல் பாடல்களாகட்டும், தேச பக்திப் பாடல்களாகட்டும், வீரம் செறிந்த பாடல்களாகட்டும், இலக்கியம் ததும்பும் பாடல்களாகட்டும், அனைத்தும் பல்வேறு நேரங்களில் பல்வேறு தலைப்புகளில் ஒளிபரப்பாகலாம் என்பது மனதை மகிழச் செய்யும்.

நம் உளமார்ந்த பாராட்டுக்கள்.

இதில் இடம் பெறும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

RAGHAVENDRA
30th May 2012, 09:48 PM
இதனைப் பற்றி டெக்கான் க்ரோனிக்கிள் இணைய தளத்தில் வந்துள்ள செய்தியினைப் படிக்க படத்தில் இணைப்புத் தரப்பட்டுள்ளது.

http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_vertical/article-images/30SI.jpg.crop_display.jpg (http://www.deccanchronicle.com/channels/showbiz/tv-guide/new-launch-859)

RAGHAVENDRA
3rd June 2012, 09:13 PM
தினமும் இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் பழைய திரைப்படங்கள் திரையிடப் பட உள்ளன. இன்று ஓர் இரவு, நாளை திங்கட்கிழமை சர்வர் சுந்தரம், செவ்வாய் இரவு 7.30 மணிக்கு அதே கண்கள் திரைப்படம் இடம் பெறுகிறது.

RAGHAVENDRA
19th June 2012, 02:41 PM
http://www.whatsonindia.com/WhatsOnTV/images/ProgramImages/XLarge/30000000000023098.jpg

முரசு தொலைக்காட்சியில் இன்று 19.06.2012 இரவு 7.00 மணிக்கு ரவிச்சந்திரன், பாரதி, நாகேஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் வாழ்வேன்.

NOV
19th June 2012, 05:21 PM
this channel is always switched on (via internet) whenever I am online... india time 7pm varaikkum kEttittiruppEn :lol:

for ppl out of india, this is the link (very reliable - no interruptions)

http://turbotv.in/seithigal_live.html

NOV
20th June 2012, 06:52 AM
I like to listen to the devotional songs in the morning in this channel
But today, I realised that they are repeating the same songs every day... lazy fellows :argh:

disk.box
24th July 2012, 02:28 AM
உரலி தந்துதவிய மதிப்பிற்குரிய என்ஒவி அவர்களே! நன்றி மற்றும் நன்றி :)
"தீரன் டிவி ":musicsmile::clap:

NOV
24th July 2012, 07:10 AM
But today, I realised that they are repeating the same songs every day... lazy fellows :argh:now they are doing the same for all songs :sigh2:

RAGHAVENDRA
28th July 2012, 03:48 PM
முரசு தொலைக்காட்சி மட்டுமன்றி மற்ற தமிழ்த்தொலைக்காட்சி திரைப்பட [சமயங்களில் மற்ற மொழி] நிகழ்ச்சிகளைப் பற்றியும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே..


ஜீ தமிழ் மதியம் 3 மணி
30.07.2012 - விடுகதை
31.07.2012 – மார்கழி 16
01.08.2012 – பேசும் தெய்வம்
02.08.2012 – தாயைக் காத்த தனயன்
03.08.2012 – அன்னை அபிராமி
சிரிப்பொலி காலை 10 மணி
துணை
ராஜ் டிவி பகல் 1.30 மணி
29.07.2012 – அன்பே உன் வசம்
30.07.2012 – சர்வம் சக்தி மயம்
31.07.2012 – துர்கை அம்மன்
01.08.2012 – கண் திறந்து பாரம்மா
02.08.2012 – ஸ்ரீ லக்ஷ்மி சபதம்
03.08.2012 – அங்காள பரமேஸ்வரி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 10 மணி
29.07.2012 – தாய் மாமன்
30.07.2012 – அவனுக்கு நிகர் அவனே
31.07.2012 – மனைவி ஒரு மந்திரி
பகல் 1 மணி
30.07.2012 – அச்சமில்லை அச்சமில்லை
31.07.2012 - மாருதி
பகல் 3.30 மணி
29.07.2012 – செந்தூரம்
மாலை 4 மணி
30.07.2012 - ராம்போ ராஜா ரிவால்வர் ராணி
31.07.2012 – அர்த்தமுள்ள ஆசைகள்
இரவு 8 மணி
29.07.2012 – திருமதி ஒரு வெகுமதி
30.07.2012 – சின்னதம்பி பெரியதம்பி
31.07.2012 – தாய்க்கு ஒரு தாலாட்டு
மெகா டி வி
31.07.2012 பகல் 12 மணி – தூங்காத கண்ணின்று ஒன்று
மெகா 24
காலை 10 மணி
29.07.2012 – மஹாத்மா
30.07.2012 – மீனவன்
31.07.2012 – என் பொண்டாட்டி கலெக்டர்
பகல் 2.30 மணி
29.07.2012 – மாலையிட்ட மங்கை
30.07.2012 – யாருக்கு மாப்பிள்ளை யாரோ
31.07.2012 – மனைவியே மனிதனின் மாணிக்கம்
மாலை 6.30 மணி
29.07.2012 – சூரசம்ஹாரம்
30.07.2012 – பட்டணத்து ராஜாக்கள்
31.07.2012 – தர்மகர்த்தா
கே டி வி
அதிகாலை 1 மணி
29.07.2012 – அவர்கள்
30.07.2012 – அவளுக்கென்று ஓர் மனம்
31.07.2012 – பத்ரகாளி
01.08.2012 – நல்லதம்பி
அதிகாலை 4 மணி
29.07.2012 – உன்னருகே நானிருந்தால்
30.07.2012 – பாஸ் மார்க்
31.07.2012 – தொட்டா சிணுங்கி
01.08.2012 – மனைவிக்கு மரியாதை
காலை 7 மணி
29.07.2012 – காதல் சொல்ல வந்தேன்
30.07.2012 – காதல் கோட்டை
31.07.2012 – ஜல்லிக்கட்டு
01.08.2012 – வீரமணி
காலை 10 மணி
29.07.2012 – ஜோர்
30.07.2012 – என் புருஷன் எதிர் வீட்டுப் பொண்ணு
31.07.2012 – அம்மன் கோவில் வாசலிலே
01.08.2012 - காலமெல்லாம் காத்திருப்பேன்
பகல் 1 மணி
29.07.2012 – வர்ண ஜாலம்
30.07.2012 – பரீட்சைக்கு நேரமாச்சு
31.07.2012 – தெய்வத் தாய்
01.08.2012 – நிழல் நிஜமாகிறது
மாலை 4 மணி
29.07.2012 - பாய்ஸ்
30.07.2012 – ஜீ..போர்ஸ்
31.07.2012 – டாக்டர் நோ
01.08.2012 – லைசென்ஸ் டு கில்
30.07.2012 – மாலை 6 மணி – டைமண்ட்ஸ் ஆர் ...பார் எவர்
31.07.2012 – .... ப்ரம் ரஷ்யா வித் லவ்
01.08.2012 - ...பார் யுவர் ஐஸ் ஒன்லி
இரவு 8 மணி
29.07.2012 – 7ஜி ரெயின்போ காலனி
30.07.2012 – பேராண்மை
31.07.2012 – அம்பாசமுத்திரம் அம்பானி
01.08.2012 – வம்பு
இரவு 11 மணி
29.07.2012 – ஜாலி மேன்
30.07.2012- பட்டம் பறக்கட்டும்
31.07.2012 – முயலுக்கு மூணு கால்
01.08.2012 – கோல் மால்