PDA

View Full Version : S. Dakshinamurthi passed away

RR
12th February 2012, 08:25 PM
Feb 10, 2012: பழம்பெரும் இசை அமைப்பாளர் சுசர்லா தட்சிணாமூர்த்தி என்ற எஸ். தட்சிணாமூர்த்தி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சென்னை வேளச்சேரியில் மகன் ஹரி சுசர்லாவுடன் வசித்து வந்தார். சில மாதங்களாக உடல்நலமின்றி இருந்த அவர், நேற்று அதிகாலை காலமானர். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் கம்பெனி இசை அமைப்பாளராக இருந்தவர். அந் நிறுவனத்தின் பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சிவாஜி, பத்மினி நடித்த, 'மங்கையர் திலகம்', எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்', ஜெமினிகணேசன் நடித்த 'யார் பையன்' மற்றும் 'இருமனம் கலந்தால் திருமணம்', 'சர்வாதிகாரி' உட்பட தென்னிந்திய மொழிகளில் 135 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர்தான், முதன்முதலாக லதா மங்கேஷ்கரை தென்னிந்திய மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியவர்.

Source: Dinakaran

RR
12th February 2012, 08:26 PM
From old tfmpage discussions, his movies include

Sarvadhikari.
Valaiyapathi.
Athisaya thirudan
Mangaiyar thilakam.
Alibabavum 40 thirudargalum.
Bagyavathi.
Yaar paiyan?
Devi.

http://www.youtube.com/watch?v=c-tPHG3LEB4

RIP

madhu
12th February 2012, 08:27 PM
பழம்பெரும் இசையமைப்பாளரின் ஆன்மா சாந்தி அடைவதாக.

V_S
12th February 2012, 08:51 PM
Very sad to hear the demise of a great legend of music. :sad: May his soul rest in peace.

NOV
13th February 2012, 06:04 AM
RIP
yet another chapter is closed

venkkiram
13th February 2012, 06:15 AM
http://www.youtube.com/watch?v=MBepNZJjK-4

ஆத்மா சாந்தியடையட்டும்!

tfmlover
13th February 2012, 06:32 AM
Feb 10, 2012: பழம்பெரும் இசை அமைப்பாளர் சுசர்லா தட்சிணாமூர்த்தி என்ற எஸ். தட்சிணாமூர்த்தி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சென்னை வேளச்சேரியில் மகன் ஹரி சுசர்லாவுடன் வசித்து வந்தார். சில மாதங்களாக உடல்நலமின்றி இருந்த அவர், நேற்று அதிகாலை காலமானர். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் கம்பெனி இசை அமைப்பாளராக இருந்தவர். அந் நிறுவனத்தின் பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சிவாஜி, பத்மினி நடித்த, 'மங்கையர் திலகம்', எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்', ஜெமினிகணேசன் நடித்த 'யார் பையன்' மற்றும் 'இருமனம் கலந்தால் திருமணம்', 'சர்வாதிகாரி' உட்பட தென்னிந்திய மொழிகளில் 135 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர்தான், முதன்முதலாக லதா மங்கேஷ்கரை தென்னிந்திய மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியவர்.

Source: Dinakaran

-Latha Mangeshkar

http://www.youtube.com/watch?v=hvl6i2uAuL0&feature=fvsr

http://www.youtube.com/watch?v=Lr2GnBjo6nM
தமிழில் நித்திரை போ..என்று ஒலித்தது

இன்னும் சில பிரபலமான சந்தானம் ( 1955 )பாடல்கள்
http://www.in.com/music/track/santhanam-tml-songs/thannoli-vennilavo-520375.html

தண்ணொளி வெண்ணிலவோ -கண்டசாலா

http://www.youtube.com/watch?v=_bxjTy1lGbA&feature=related

சந்தோஷமேதான் சங்கீதமாக பொங்கி ..AM ராஜா + K யமுனாராணி

http://www.youtube.com/watch?v=BOj3TGcP7yo

Regards

tfmlover
13th February 2012, 06:37 AM
From old tfmpage discussions, his movies include

Sarvadhikari.
Valaiyapathi.
Athisaya thirudan
Mangaiyar thilakam.
Alibabavum 40 thirudargalum.
Bagyavathi.
Yaar paiyan?
Devi.

http://www.youtube.com/watch?v=c-tPHG3LEB4

RIP

DEVI movie songs by V Dhakshinamurthy ,though
however , there is a well -known 'Devi sridevi # by Ghantasala
too ,from Santhaanam 1955

http://www.youtube.com/watch?v=GFsebh0cNfc

long live !

Regards

tfmlover
13th February 2012, 06:41 AM
another GEM

http://www.youtube.com/watch?v=7dC-FnF_mXI

Regards

Plum
13th February 2012, 07:00 PM
Are we talking of Susarla Dakshinamoorthy who passed away last week?

bis_mala
3rd August 2012, 05:01 PM
.............. Susarla Dakshinamoorthy who passed away last week?

May his soul rest in peace.