PDA

View Full Version : A tweet a day.......



R.Latha
5th November 2011, 10:30 PM
@thirumarant நாம இங்க படிச்சிட்டு போய் வெளிநாட்டுக்கரானுக்கு வேலை செய்யறதுக்கு கண்டிப்பா போதி தருமர் DNA தான் காரணமா இருக்கும் !

@kolaaru வேதியல் மாஸ்டர் சொல்லி கெமிஸ்ட்ரி புரிந்ததைவிட., கலா மாஸ்டர் சொல்லி ”கெமிஸ்ட்ரி” புரிந்தவர்களே அதிகம் !

@RajanLeaks நமக்குள்ளயும் ஒரு போதிதர்மன் இருக்கான்; அவன உசுப்பறதுக்கு ஒரு ஸ்ருதி தான் இல்லை!

-----

nanbargale, please continue!