PDA

View Full Version : Enchanging eighties - 1980s



Pages : 1 [2]

gkrishna
12th September 2013, 03:18 PM
"லக்ஷ்மி வந்தாள்" மற்டும் "கலைமாமணியே" இரு பாடல்களும் பணம் பெண் பாசம் திரைப்படத்தில் இடம் பெற்றவைதான். ஆனால் இந்த "எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே" பாடல் வெளிவராத (அல்லது வெளிவந்து யாரும் கண்டுக்காமல் விட்ட ) "பணம் பகை பாசம்" என்ற படத்தில் இடம் பெற்றது. முதலில் அந்தப் படத்திற்கு "தர்மங்கள் சிரிக்கின்றன" என்று பெயர் சூட்டி இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்தப் பெயர் சொல்லித்தான் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள்.

பணம் பெண் பாசத்தில் பி.சுசீலா பாடிய "அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா " என்ற அருமையான பாடல் உண்டு.
இந்த லிங்க்கில் டவுன்லோடு செய்து கேளுங்க.. http://www.mediafire.com/download/157qza636gqd6a5/PANAM+PENN+PAASAM+-+Anbodum+Panpodum.mp3

இன்னொன்று வாணி ஜெய்ராமின் "அழகிய முகம் முழுமை நிலா.. அது வருவது இனிமை உலா" என்று ஒரு பாடலும் உண்டு.

சார்
இதுநாள் வரை இந்த திரி பற்றி தெரியாமல் இருந்தேன்
ஆரம்பித்தது யார் என்று பார்த்தால் நமது மதிற்பிற்குரிய ராக வேந்தர் சார் அவர்கள்
மிக்க மகழ்ச்சி
பணம் பெண் பாசம் ஸ்ரீகாந்த் மற்றும் ஜெயப்ரத நடிப்பில் வெளியாகத படம் என்று திரு முரளி சார் அவர்கள் ஸ்ரீகாந்த் பற்றிய திரியில் கூறி இருந்தார்

gkrishna
12th September 2013, 03:32 PM
கடலோடு நதிக்கு என்ன கோபம் ஒரு பாடல் shankar ganesh மியூசிக் ஆனால் படம் பெயர் மறந்து விட்டது

gkrishna
12th September 2013, 03:46 PM
சார்
அதே போல் நானும் நீயும் இன்று ரசிகன் நாளை இந்த உலகில் தலைவன் உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மலேசிய வாசுதேவன் மற்றும் பாலு குரலில் வரும் ஒரு பாடல் 80களில் சிலோன் ரேடியோவில் கேட்ட நினவு என்ன படம் என்று கூற முடியுமா ப்ளீஸ்

gkrishna
12th September 2013, 03:58 PM
சார்
என்னடி மீனாஷி என்று ஒரு படம் சங்கர் கணேஷ் இசையில் வெளி வந்த சிவகுமார் சிவச்சந்திரன் ஸ்ரீப்ரிய நடிப்பில் இனிமையான பாடல் பாலு உடன் வாணி "ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை மனம் தாங்காமல் துடிக்குது ஓசை "
இன்னொரு பாடல் மலேசிய உடன் ஜானகி "ஆசையில் என்னடி ஆடுது மீனாக்ஷி நீரும் நீரும் சேர்ந்தால் எரண்டாகும் நீயும் நானும் சேர்ந்தால் ஓன்று ஆகும்

gkrishna
12th September 2013, 04:04 PM
சார்
மாலை சூடவ என்று ஒரு படம் கமல் மற்றும் கவிதா நடித்து சி வீ ராஜேந்திரன் இயக்கம் "யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா எனக்கு என்றும் நீயே சொந்தம் மாலை சூடவ" ஜேசுதாஸ் பாடல் அருமையாக இருக்கும் இன்னொரு பாடல் பாலு அண்ட் வாணி "பட்டு பூசிகள் வட்டம் அடித்தால் கட்டி இழுக்கும் பூச்செண்டு " விஜய பாஸ்கர் இசை என்று நினைவு

gkrishna
12th September 2013, 04:31 PM
இரண்டு பாடல்கள் from Movie: THAAI VEETU SEETHANAM

உனக்கும் எனக்கும் வழக்கு
Playback: S.P.Bala; P.Susila
Cast: Jaisankar; Usha Nandhini
Music: . M.S.Viswanathan Lyrics: Kannadasan
Year of Release: 1975
காலத்தை வெல்லும் இன்ப காதல் வாழ்க
Playback:Jesudas

gkrishna
12th September 2013, 04:46 PM
இதோ எந்தன் தெய்வம் என்று ஒரு படம் முத்துராமன் மற்றும் கே.ர. விஜய நடித்து திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளி வந்தது
அந்த படத்தில் "அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளி தந்தாள் கோபுரம் கண்ணில் கண்டேன் கொஞ்சிடும் கலசம் கண்டேன் தேவி என் தேவி " பாலு வித் சுசீலா

madhu
12th September 2013, 07:29 PM
சார்
இதுநாள் வரை இந்த திரி பற்றி தெரியாமல் இருந்தேன்
ஆரம்பித்தது யார் என்று பார்த்தால் நமது மதிற்பிற்குரிய ராக வேந்தர் சார் அவர்கள்
மிக்க மகழ்ச்சி
பணம் பெண் பாசம் ஸ்ரீகாந்த் மற்றும் ஜெயப்ரத நடிப்பில் வெளியாகத படம் என்று திரு முரளி சார் அவர்கள் ஸ்ரீகாந்த் பற்றிய திரியில் கூறி இருந்தார்

வணக்கம் திரு gkrishna sir,

முரளி சர்ர் கூறியிருந்தது பணம் பகை பாசமாக இருக்கலாம். பணம் பெண் பாசம் திரைப்படம் குமுதத்தில் ஜாவர் சீதாராமன் எழுதிய தொடரின் திரை வடிவம். அதில் முத்துராமன், வடிவுக்கரசி, சரிதா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

கடலோடு நதிக்கென்ன கோபம் என்பது அர்த்தங்கள் ஆயிரம் என்ற படத்தில் இடம் பெற்றது.

மாலை சூடவா படத்தில் கமலுடன் நடித்தது கன்னட மஞ்சுளா ( புதுவெள்ளம், எடுப்பார் கைப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் ) என்று நினைக்கிறேன்.

பல பல பதிவுகளாக பாடல்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். ஒரே பதிவாக எழுதிவிட்டால் படிக்க சுலபமாக இருக்கும். மேலும் இந்தப் பாடல்கள் எல்லாம் தங்களிடம் உள்ளனவா ? அல்லது இவற்றை யாரேனும் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்பதையும் எழுதினால் மற்ற நண்பர்களிடம் அவை இருந்தால் பகிர்ந்து கொள்வார்கள்.

நானும் நீயும் இன்று ரசிகன் என்ற பாடல் எனக்கு நினைவில் இல்லை.

Isai Rasigan
12th September 2013, 09:29 PM
கடலோடு நதிக்கு என்ன கோபம் ஒரு பாடல் shankar ganesh மியூசிக் ஆனால் படம் பெயர் மறந்து விட்டது


திரைப்படம்: அர்த்தங்கள் ஆயிரம்
பாடியவர்: Spb
திரைக்கலைஞர்கள்: புவனேஸ்வரி, பார்த்திபன்
வருடம்: 1981

Isai Rasigan
12th September 2013, 09:40 PM
பாடல்: நீ வருவாய் என நான் இருந்தேன்
திரைப்படம்: சுஜாதா
பாடியவர்: கல்யாணி மேனன்
திரைக்கலைஞர்கள்: சங்கர், சரிதா, ராஜலக்ஷ்மி
இசை: MSV
வருடம்: 1980




https://www.youtube.com/watch?v=7WV1w5qeEkk

Isai Rasigan
12th September 2013, 09:51 PM
அதே பாடல், P ஜெயச்சந்திரன் குரலில்:


https://www.youtube.com/watch?v=LWblg-F5Xnw

gkrishna
13th September 2013, 11:58 AM
yes madhu sir

it is panam pagai pasam

I thought maalai soodava is kamal with kavitha . but now only know that it is kannada manjula . thanks for the information
All these songs came to my memory while reading this thread . got some of the songs in mp3 format in my hard disk.
whether it is possible to attach in this thread ? kindly help

Regards

Gk

RAGHAVENDRA
14th September 2013, 12:38 AM
http://youtu.be/kIME5vs6izo

-- a rare song ... really ... from the film Ninaivugal. sung by Jesudas & Vani Jayaram and composed by Shankar Ganesh.

Isai Rasigan
15th September 2013, 04:26 PM
பாடல்: மனம் ஒரு வீணை
திரைப்படம்: திரிலோக சுந்தரி
பாடியவர்கள்: P சுசீலா, SPB
வருடம்:1980

மற்ற தகவல்கள் தெரியவில்லை.

http://www.inbaminge.com/t/t/Thiriloga%20Sundhari/Manamoru%20Veenai.vid.html

RAGHAVENDRA
16th September 2013, 10:01 AM
நீ.....ண்ட இடைவெளிக்குப் பிறகு...

மெல்லிசை மன்னரின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த மிகவும் விருப்பமான பாடல்.

ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் குரல்களில் தெய்வீக ராகங்கள் படத்தில் இடம் பெற்ற

பாவை நீ மல்லிகை

http://www.youtube.com/watch?v=c5w3N4IPKHY&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

Isai Rasigan
18th September 2013, 07:43 AM
பாடல்: அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம்
திரைப்படம்: வள்ளி மயில்
பாடியவர்: S P சைலஜா(?)
திரைக்கலைஞர்கள்: விஜயன், தீபா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1980

http://www.pictureshack.us/images/64087_Valli_Mayil.jpg

http://www.inbaminge.com/t/v/Valli%20Mayil/Ammamma%20Eththanai%20Maatram.vid.html

gkrishna
19th September 2013, 09:42 AM
pavazha mani ther mela bhavani varuvom
endru oru paadal
sueela and malasiya (don't know right or wrong) excellant one MD shankar ganesh ?
which movie whether it is available in any site

regards

Gk

madhu
20th September 2013, 01:31 PM
pavazha mani ther mela bhavani varuvom
endru oru paadal
sueela and malasiya (don't know right or wrong) excellant one MD shankar ganesh ?
which movie whether it is available in any site

regards

Gk

Hi..

the movie name is "Neram nalla neram"

here is the link to listen ..

http://www.inbaminge.com/t/n/Neram%20Nalla%20Neram/Pavala%20Mani%20Ther%20Mela.vid.html

Isai Rasigan
20th September 2013, 09:30 PM
பாடல்: தும்பைப்பூ முகத்தில்
திரைப்படம்: வேலி தாண்டிய வெள்ளாடு
பாடியவர்: வாணி ஜெயராம்
திரைக்கலைஞர்கள்: விஜயன், ஷோபா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1980

http://www.pictureshack.us/images/58430_VTV.jpg

http://www.inbaminge.com/t/v/Veli%20Thandiya%20Velladu/Thumbaipoo%20Mukhaththil.vid.html

madhu
21st September 2013, 04:38 AM
பாடல் : இன்று வரும் காற்றினிலே
திரைப்படம் : கடவுளின் தீர்ப்பு
பாடியவர் : வாணி ஜெயராம்
திரையில் : சங்கீதா
இசை : R.கோவர்தனம்
வருடம் : 1981

http://www.inbaminge.com/t/k/Kadavulin%20Theerpu/Endru%20Varum%20Kaatrinile.vid.html

:ty: Isairasigan-ji... உங்க format copy அடிச்சுட்டேன் :noteeth:

madhu
21st September 2013, 04:59 AM
பாடல் : தங்கம் வைரம் நவமணிகள்
திரைப்படம் : தெய்வத் திருமணங்கள்
பாடியவர்கள் : பாலமுரளிகிருஷ்ணா, வாணி ஜெயராம்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1981

இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை. திருமலையில் உறையும் ஸ்ரீநிவாசப் பெருமானின் திருக்கல்யாணத்தை விவரிக்கும் இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்க..

http://www.inbaminge.com/t/d/Deiva%20Thirumanagal/Thangam%20Vairam.vid.html

RAGHAVENDRA
21st September 2013, 09:55 PM
Odaiyinna Nallodai Olinjirukkum poonjolai

Film: Rajathi Rojakkili

Singers: K.J. Yesudas, S. Janaki

http://youtu.be/uDHVwZGd2jg

Isai Rasigan
22nd September 2013, 09:11 AM
பாடல் : இன்று வரும் காற்றினிலே
திரைப்படம் : கடவுளின் தீர்ப்பு
பாடியவர் : வாணி ஜெயராம்
திரையில் : சங்கீதா
இசை : R.கோவர்தனம்
வருடம் : 1981

http://www.inbaminge.com/t/k/Kadavulin%20Theerpu/Endru%20Varum%20Kaatrinile.vid.html

:ty: Isairasigan-ji... உங்க format copy அடிச்சுட்டேன் :noteeth:

Nice to see that this format is worth copying. I always feel that when we post songs, the full details of those songs should be given as far as possible. I don't feel comfortable giving just a link to the video or audio without information.

Isai Rasigan
22nd September 2013, 09:33 AM
பாடல்: இதயம் பேசினால்
திரைப்படம்: அமர காவியம்
பாடியவர்: வாணி ஜெயராம்
திரைக்கலைஞர்கள்: சிவாஜி கணேசன், ஸ்ரீப்ரியா, மாதவி
இசை: MSV
வருடம்: 1981



https://www.youtube.com/watch?v=Hz9oRsTibDg&list=PL83FBEBB08EA43E55&index=6

Isai Rasigan
22nd September 2013, 09:35 AM
அதே திரைப்படத்தில் "செல்வமே ஒரே முகம்" பாடல். குரல்: TMS


https://www.youtube.com/watch?v=BYBP71Hpccg&list=PL83FBEBB08EA43E55&index=5

Isai Rasigan
22nd September 2013, 09:36 AM
அதே பாடல், (மிக இளைய) S P சைலஜாவின் குரலில்


https://www.youtube.com/watch?v=t5_aLd0JjJE&list=PL83FBEBB08EA43E55&index=1

tvsankar
22nd September 2013, 02:51 PM
Isai Rasigan,

Thanks for the videos. Amara kaviyam. Soulful compositiion of MSV.... NIce Album............ LIke Praptham........

Isai Rasigan
25th September 2013, 10:15 PM
பாடல்: கடலோடு நதிக்கென்ன கோபம்
திரைப்படம்: அர்த்தங்கள் ஆயிரம்
பாடியவர்: SPB
திரைக்கலைஞர்கள்: புவனேஸ்வரி, பார்த்திபன்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1981

http://www.pictureshack.us/images/3312_Arthangal_Ayiram.jpg


http://www.inbaminge.com/t/a/Arthangal%20Aayiram/Kadalodu%20Nthikkenna.vid.html

Isai Rasigan
27th September 2013, 08:27 AM
பாடல்: கூந்தலிலே மேகம்
திரைப்படம்: பால நாகம்மா
பாடியவர்: K J ஜேசுதாஸ், B S சசிரேகா
திரைக்கலைஞர்கள்: சரத் பாபு, ஸ்ரீதேவி
இசை: இளையராஜா
வருடம்: 1981


https://www.youtube.com/watch?v=5uS2MyhI5wo

Isai Rasigan
5th October 2013, 01:25 PM
பாடல்: இரவில் ஓர் பூங்குயில்
திரைப்படம்: சின்ன முள் பெரிய முள்
பாடியவர்: S ஜானகி
திரைக்கலைஞர்கள்: ராஜா, சாந்தி கிருஷ்ணன், பேபி அஞ்சு
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1981


https://www.youtube.com/watch?v=yYfUhP5965E

Isai Rasigan
5th October 2013, 01:35 PM
அதே திரைப்படத்தில் "இரு விழிகள் திறந்ததம்மா" பாடல். குரல்கள்: S ஜானகி, P ஜெயச்சந்திரன்

http://www.pictureshack.us/images/91007_Chinna_Mul_Periya_Mul.jpg

http://www.inbaminge.com/t/c/Chinnamul%20Periamul/Iru%20Vizhigal%20Thiranthathamma.eng.html

gkrishna
12th October 2013, 04:36 PM
சார்
சின்ன முள் பெரிய முள் பார்த்தவுடன் ராஜ் பரத் இயக்கத்தில் வெளி வந்த முதல் படம் உச்சகட்டம் அந்த படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள
1.சித்தர் கூட பித்தனாகி பூடி மாறி செல்லலாம்2
2.இதழில் தென் பாண்டி முத்துகள்
சரத் பாபு ஹீரோ ராஜ்குமார் (லதா தம்பி ஸ்ரீப்ரிய கணவர்) வில்லன் ஹீரோயினே பெயர் மறந்து விட்டது சார்
பாடல்கள் கிடைக்குமா சார்

Isai Rasigan
12th October 2013, 05:41 PM
gk, is it audio you are requesting?

Thenpandi Muthukkal:

http://www.inbaminge.com/t/u/Uchakattam/Ithazhil%20Thenpaandi%20Muthukkal.vid.html


Sithar Kooda:

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001857

Or

http://www.inbaminge.com/t/u/Uchakattam/Sitharkooda.vid.html

No video, sorry.

madhu
14th October 2013, 05:28 AM
உச்சகட்டம் ஹீரோயின் பேரு சுனிதா என்று நினைவு :noteeth:

gkrishna
14th October 2013, 11:50 AM
உச்சகட்டம் ஹீரோயின் பேரு சுனிதா என்று நினைவு :noteeth:

thanks madhu sir

glorious voice of spb in utchakattam in 'sithar cooda' song

sunitha acted in any other movie sir just to know that

regards

gkrishna

Isai Rasigan
16th October 2013, 07:47 AM
பாடல்: மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
திரைப்படம்: எங்கம்மா மகாராணி
பாடியவர்: வாணி ஜெயராம், SPB
திரைக்கலைஞர்கள்: டெல்லி கணேஷ், சுமித்ரா, ரூபா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1981

http://www.pictureshack.us/images/13286_Engamma_Maharani.jpg


http://www.youtube.com/watch?v=Evf6y4EJu0c

Isai Rasigan
16th October 2013, 07:51 AM
மீண்டும் அதே திரைப்படம், பாடல் - எத்தனை குழந்தை நம் வீட்டிலே, குரல்கள் - உமா ரமணன், S P சைலஜா, (ஆண் குரல் தெரியவில்லை)


http://www.youtube.com/watch?v=gKZNRILcqJs

Isai Rasigan
29th October 2013, 09:00 AM
பாடல்: வசந்தமும் நீயே
திரைப்படம்: கண்ணீர்ப்பூக்கள்
பாடியவர்: S ஜானகி
திரைக்கலைஞர்கள்: விஜயன், ஸ்ரீப்ரியா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1981

http://www.pictureshack.us/images/52827_Kanneer_Pookkal.jpg

http://www.raaga.com/player4/?id=154582&mode=100&rand=0.1262623879941026

vasanthamum neeyae
malargaLum neeyae
iLamaalaiyil viLaiyaadum
iLanthendral neeyae
isai konjum thamizh sindhum
sugaraagam neeyae

vasanthamum neeyae
malargaLum neeyae
iLamaalaiyil viLaiyaadum
iLanthendral neeyae
isai konjum thamizh sindhum
sugaraagam neeyae

vasanthamum neeyae

maalai naan malaraanavaL
maarbil thaen nadhiyaanavaL
naaLum nee adhil neendhavum
thaedum ore karai kaaNavum
naan unnai maarbOdu thaalaattalaam
ondraana nenjangaL
thazuvuvadhum
uruguvadhum
mayanguvadhum
maruvuvadhum
nooRaaNdu kaalangaL naam kaaNalaam

vasanthamum neeyae
malargaLum neeyae
iLamaalaiyil viLaiyaadum
iLanthendral neeyae
isai konjum thamizh sindhum
sugaraagam neeyae
vasanthamum neeyae

aadai aen kalaigindradhu
aasai aen alaigindradhu
mOgam aen ezhugindradhu
dhaegam aen sudugindradhu
aen indha maayangaL yaar thandhadhu
aezhaezhu jenmangaL enadhiLamai unadhurimai
idhu mudhal naaL
ini varum naaL
ellaamum
paerinba naaLallavO

vasanthamum neeyae
malargaLum neeyae
iLamaalaiyil viLaiyaadum
iLanthendral neeyae
isai konjum thamizh sindhum
sugaraagam neeyae
vasanthamum

deepangaL erigindrana
dhaegangaL iNaigindrana
aarambam idhuvendradhu
aanandham varugindradhu
sevvaanam thaen maari peigindradhu
singaara raagathil
isai ezhundhadhu
thuyil kalaindhadhu
uyir kalandhadhu
thanai marandhadhu
kaaNaadha paerinbam naan kaaNgiraen

vasanthamum neeyae
malargaLum neeyae
iLamaalaiyil viLaiyaadum
iLanthendral neeyae
isai konjum thamizh sindhum
sugaraagam neeyae
vasanthamum neeyae

madhu
31st October 2013, 08:40 AM
vasanthamum neeye... en fav song !!

indha song-ukku mattum nadichuttu kaanama povadhu "oru thalai ragam" Roopa !

Shankar Ganesh-in mangi pona vairangalil idhuvum onru !

Isai Rasigan
1st November 2013, 07:11 AM
பாடல்: வான் நிலா தேடுதே
திரைப்படம்: கண்ணீரில் எழுதாதே
பாடியவர்: S ஜானகி
இசை: ஷ்யாம்
வருடம்: 1981

திரைக்கலைஞர்கள் யாரென்று தெரியவில்லை.

http://www.pictureshack.us/images/61321_Kanneeril_Ezhuthathe.jpg

நேரடி லிங்க் எதுவும் கிடைக்கவில்லை.

http://music.cooltoad.com/music/song.php?id=566397&PHPSESSID=18f52c15e9312f5cc5537f04443d6849

madhu
4th November 2013, 02:34 PM
kanneril ezhuthadhe poste-la Vanitha mugam irunthadhu ninaivil irukku.. mathapadi ,,, uhooom !

priya32
4th November 2013, 06:25 PM
மீண்டும் அதே திரைப்படம், பாடல் - எத்தனை குழந்தை நம் வீட்டிலே, குரல்கள் - உமா ரமணன், S P சைலஜா, (ஆண் குரல் தெரியவில்லை)

ஆண் பாடகர்: கிருஷ்ணமூர்த்தி!

Isai Rasigan
4th November 2013, 09:32 PM
Priya, thanks for the info. Read about it somewhere, but wasn't sure.

Isai Rasigan
4th November 2013, 09:36 PM
பாடல்: ஒரு பூவனத்துல
திரைப்படம்: கழுகு
பாடியவர்: SPB
திரைக்கலைஞர்கள்: ரஜினிகாந்த், ரதி
இசை: இளையராஜா
வருடம்: 1981


http://www.youtube.com/watch?v=z5FdZl600CY

Isai Rasigan
6th November 2013, 09:58 PM
பாடல்: அமுதே தமிழே
திரைப்படம்: கோவில் புறா
பாடியவர்கள்: P சுசீலா, உமா ரமணன், வலம்புரி சோமநாதன்
திரைக்கலைஞர்கள்: சரிதா, ராஜா பகதூர்
இசை: இளையராஜா
வருடம்: 1981


https://www.youtube.com/watch?v=errR7iLYuuU

Isai Rasigan
6th November 2013, 10:02 PM
அதே திரைப்படத்தில் " வேதம் நீ இனிய நாதம் நீ" பாடல், குரல்: K J ஜேசுதாஸ்


https://www.youtube.com/watch?v=UHQgPE0cUj8

Isai Rasigan
10th November 2013, 10:25 AM
பாடல்: ஆனந்தமே அலை பாயுதே
திரைப்படம்: மது மலர்
பாடியவர்: SPB
திரைக்கலைஞர்கள்: பிரதாப் போத்தன், சுஹாசினி
இசை: கங்கை அமரன்
வருடம்: 1981

http://www.pictureshack.us/images/55528_Madhu_Malar.jpg


http://www.youtube.com/watch?v=cKbgWVjmv8M

Isai Rasigan
10th November 2013, 10:28 AM
மீண்டும் அதே திரைப்படம், பாடல்: வானமே மழை மேகமே, பாடியவர்கள்: K J ஜேசுதாஸ், உமா ரமணன்


http://www.youtube.com/watch?v=pvM5QTXaEA4

Isai Rasigan
10th November 2013, 10:29 AM
மீண்டும் அதே திரைப்படம், "கைராசியே நம்ம ராசி" பாடல், குரல்கள்: SPB, K J ஜேசுதாஸ்


http://www.youtube.com/watch?v=L20qYoRmFuA

Isai Rasigan
18th November 2013, 10:29 PM
பாடல்: நீயின்றி நானோ
திரைப்படம்: மகரந்தம்
பாடியவர்கள்: P சுசீலா, SPB
திரைக்கலைஞர்கள்: மோகன் ராம், ராதிகா, அருணா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1981


http://www.youtube.com/watch?v=vqKNR8kF6qo

Isai Rasigan
18th November 2013, 10:31 PM
அதே திரைப்படம், பாடல்: "கடலில் அலைகள் பொங்கும்", குரல்: SPB


http://www.youtube.com/watch?v=0mJeaulQFj4

Isai Rasigan
26th November 2013, 08:27 AM
பாடல்: பாடு தென்றலே
திரைப்படம்: நெல்லிக்கனி
பாடியவர்கள்: வாணி ஜெயராம், P ஜெயச்சந்திரன்
திரைக்கலைஞர்கள்: சிவகுமார், ஸ்வப்னா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1981


https://www.youtube.com/watch?v=ODnSfrAh5Jo

baroque
12th December 2013, 09:42 AM
:ty:lilting song:musicsmile:

chinnakkannan
12th December 2013, 11:43 AM
அலைபாயுதே கண்ணா - பாடல் இருவர் பாடியது- புதிய சங்கமம்னு நினைக்கிறேன்..இருக்கிறதா..

raagadevan
12th December 2013, 04:38 PM
This duet is from Ethanai Konam Ethanai Parvai (1982)

http://www.youtube.com/watch?v=yJtak7kc8Yg

madhu
12th December 2013, 04:49 PM
Nice RD...
haha.. I got the audio file from another site.

http://www.inbaminge.com/t/e/Ethanai%20Konam%20Ethanai%20Paarvai/Alaipaayuthe%20Kanna%20En%20Manam.vid.html

chinnakkannan
12th December 2013, 08:40 PM
நன்றி ராகதேவரே, மதுண்ணா.. (கண்ணீர்).. ரொம்ப நாளாக் கேக்கணும்னு நெனச்சது.(கிட்டத் தட்ட இருபது வருஷத்துக்கும் மேலாக). கேட்டதும் பாட்டு கிடைச்சது..அப்ப புதிய சங்கமத்துல வரும் பாட்டு என்ன(சிலோன் ரேடியோவில் புதிய சங்கமம்னு கேட்டதா நினைவு) அகெய்ன் தாங்க்ஸ்..அப்புறம் எனக்கு இன்னிக்கு பேச டாபிக்கும் கிடைச்சுடுத்து :)

Isai Rasigan
12th December 2013, 09:44 PM
பாடல்: ராகம் புது ராகம்
திரைப்படம்: நெஞ்சில் ஒரு முள்
பாடியவர்கள்: S ஜானகி, தீபன் சக்ரவர்த்தி
திரைக்கலைஞர்கள்: பிரதாப் போத்தன், பூர்ணிமா ஜெயராம் (?)
இசை: G K வெங்கடேஷ்
வருடம்: 1981

http://www.pictureshack.us/images/47824_Nenjil_Oru_Mul.jpg

http://www.inbaminge.com/t/n/Nenjil%20Oru%20Mul/Ragam%20Puthu%20Ragam.eng.html

madhu
13th December 2013, 03:44 AM
Ir...ரொம்ப நாளாச்சு இங்கே சந்தித்து.. !!

நெஞ்சில் ஒரு முள் ஹீரோயின் பூர்ணிமா ஜெயராம் என்று நினைக்கிறேன். இது ஹிந்தியில் ராஜேஷ் கன்னா, ஆஷா பரேக் நடிப்பில் வெளிவந்த "கட்டி பதங்" படத்தின் தமிழ் ரீமேக்.

Isai Rasigan
13th December 2013, 09:52 AM
Ir...ரொம்ப நாளாச்சு இங்கே சந்தித்து.. !!

நெஞ்சில் ஒரு முள் ஹீரோயின் பூர்ணிமா ஜெயராம் என்று நினைக்கிறேன். இது ஹிந்தியில் ராஜேஷ் கன்னா, ஆஷா பரேக் நடிப்பில் வெளிவந்த "கட்டி பதங்" படத்தின் தமிழ் ரீமேக்.

தி. ஞா. அவர்களே, உங்களை இப்போதெல்லாம் இங்கே அதிகமாக பார்க்க முடிவதில்லை :smile2:. இந்த படத்தில் சுஹாசினி இருப்பது போல போஸ்டரில் தெரிகிறது. அல்லது அது பூர்ணிமாவா?

madhu
13th December 2013, 06:06 PM
தி. ஞா. அவர்களே, உங்களை இப்போதெல்லாம் இங்கே அதிகமாக பார்க்க முடிவதில்லை :smile2:. இந்த படத்தில் சுஹாசினி இருப்பது போல போஸ்டரில் தெரிகிறது. அல்லது அது பூர்ணிமாவா?

அது பூர்ணிமா ஜெயராம்தான்... இன்னொரு அருமையான பாட்டு கூட இருக்குது .. "நேராகவே கேட்கிறேன்.. ஒரே பதில் நீ இன்று கூறடி" by தீபன் சக்ரவர்த்தி, வாணி ஜெயராம்

http://www.raaga.com/player4/?id=374672&mode=100&rand=0.8096911830361933

Isai Rasigan
13th December 2013, 10:20 PM
I think this movie was probably a broad adaptation of the Hollywood movies "No Man of Her Own" & "I Married a Dead Man" starring Barbara Stanwyck. Right Madhu?

Synopsis:

Helen, a young woman, finds herself seven months pregnant and abandoned by the father of her child. All that the father of her child has left her is a five dollar bill and train tickets from New York to the West Coast. She starts for the West Coast where she hopes to start a new life for herself and her baby. Soon Helen is down to her last seventeen cents and in despair. But fate intervenes in the form of a young couple who befriend her on the train, and a she gets a chance to provide her child with the kind of life she never dreamed possible.

madhu
14th December 2013, 05:40 PM
Hi IR

its really an inspiration from a tamil novel "manimozhi nee ennai maranthu vidu" by Tamizhvanan, popular writer of yesteryears and author and pulisher of Kalkandu weekly magazine

Isai Rasigan
14th December 2013, 06:33 PM
Hi IR

its really an inspiration from a tamil novel "manimozhi nee ennai maranthu vidu" by Tamizhvanan, popular writer of yesteryears and author and pulisher of Kalkandu weekly magazine

Well Informed as usual. :smile2:

Thanks.

Isai Rasigan
14th December 2013, 06:45 PM
பாடல்: சித்திரமே உன் விழிகள்
திரைப்படம்: நெஞ்சிலே துணிவிருந்தால்
பாடியவர்கள்: K J ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
திரைக்கலைஞர்கள்: விஜயகாந்த், ஸ்வப்னா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1981

http://www.pictureshack.us/images/32465_Nenjile_Thunivirunthal.jpg


http://www.youtube.com/watch?v=TnOjRDhE3A0

Isai Rasigan
21st December 2013, 08:24 AM
பாடல்: தேன் நிலா வரும்
திரைப்படம்: பாக்கு வெத்திலை
பாடியவர்கள்: S ஜானகி, K J ஜேசுதாஸ்
திரைக்கலைஞர்கள்: ராஜா, விஜயகீதா
இசை: மலேசியா வாசுதேவன்
வருடம்: 1981

http://www.pictureshack.us/images/75071_Pakku_Vethilai.jpg

http://gaana.com/song/thennila-varum-sollithan-tharum-sugam

Isai Rasigan
4th January 2014, 08:42 AM
பாடல்: எங்கெங்கும் அவள் முகம்
திரைப்படம்: நெருப்பிலே பூத்த மலர்
பாடியவர்: P ஜெயச்சந்திரன்
திரைக்கலைஞர்கள்: சிவகுமார், பூர்ணிமா
இசை: K V மகாதேவன்
வருடம்: 1981

http://www.pictureshack.us/images/69441_Neruppile_Pootha_Malar.jpg

ஒலி வடிவம்:

http://www.youtube.com/watch?v=8AXTS6hSg5E

tfmlover
6th March 2014, 10:50 PM
லங்கள் பிலிம்ஸ் தாயரிப்பில் இன்னொரு திரைப்படம்
முருகேசு அளித்த அந்தரங்கம் ஊமையானது ..1980
G ப்ரேம்குமார் இயக்கத்தில்
சிலோன் K J ஜோய் இசையில் ...பிரபலமான பாடல்கள் ?என்று எண்ணம்

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1980-/andharangam_zpsf3c7a070.jpg

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1980-/Andharangam1_zpsb9db2515.jpg


டி எம் எஸ் பாடிய தனிமைதான் என் துணை ....கங்கை அமரன் வரிகள்-சோமனுக்காக


https://www.youtube.com/watch?v=0WcArOMusMA

S ஜானகி எஸ் பி பி பாடிய காதல் ரதியே..-கங்கை அமரன் வரிகள்-சிலோன் ஜோஸ் ரஜினி சர்மா ஜோடிக்காக


https://www.youtube.com/watch?v=Ajb6VRd5e38

K J யேசுதாஸ் பாடிய மலர்கள் சொரியும் பூமரங்கள் .....கண்ணதாஸன் வரிகள் -சிலோன் ஜோஸுக்காக

https://www.youtube.com/watch?v=pGbIPrmcIDM (https://www.youtube.com/watch?v=pGbIPrmcIDM)


மலேசியா வாசுதேவன் எஸ் பி சைலஜா பாடும் பஞ்சாரக்கிளி ....கண்ணதாஸன் வரிகள் -சரத்பாபு ரூபா ஜோடிக்காக


https://www.youtube.com/watch?v=LdglmYREU1U


Regards

madhu
7th March 2014, 03:59 AM
அருமை.. அருமை..
"மலர்கள் சொரியும் பூமரங்கள்" பாடலின் வீடியோ எங்கும் இல்லை. ஆனால் முழுப்படமும் கிடைத்தது. அதனால் அந்தப் பாடலை மட்டும் யூடியூபில் போஸ்ட் செய்யலாம் என்று வெட்டி வைத்திருந்தேன். காணாமல் போயிடுச்சு. அப்புறம் தேடினால் படமும் காணும் ( long back... ) இப்போ மீண்டும் காணக் கிடைத்தது. தாங்க்ஸ் TFML.. ( ரசிகர்களே..தயவு செஞ்சு படத்தைப் பார்த்துவிட்டு திட்டாதீங்க.. என்னையும்தான் )

Isai Rasigan
24th April 2014, 12:46 PM
பாடல்: முகம் செந்தாமரை என்றானே | S ஜானகி | திரைப்படம்: வேடிக்கை மனிதர்கள் | ராஜீவ், விஜயசாந்தி | சங்கர்-கணேஷ் | 1982


http://www.pictureshack.us/images/84785_Vedikkai_Manithargal.jpg



http://www.youtube.com/watch?v=goV65XSVVyE

tfmlover
24th April 2014, 08:29 PM
sung by S. Janaki and Jolly Abraham
Lyrics by Kannadasan
Music by M.S. Viswanathan
from Aachi Cine Arts 'Deiveega Raagangal 1980
for Vadivukkarasi and Srikanth

http://www.youtube.com/watch?v=13fyZbSr9tc

Regards

Isai Rasigan
27th April 2014, 05:49 PM
பாடல்: மாசி மாதம் முகூர்த்த நேரம் | திரைப்படம்: பெண்ணின் வாழ்க்கை | P சுசீலா, P ஜெயச்சந்திரன் | சுதாகர், ரதி | G K வெங்கடேஷ் | 1981


http://www.youtube.com/watch?v=_daRzcz7t7g

Isai Rasigan
27th April 2014, 05:51 PM
அதே திரைப்படம், பாடல்: வீடு தேடி வந்தது


http://www.youtube.com/watch?v=qcPVlvpzZEE

Isai Rasigan
27th April 2014, 05:55 PM
மீண்டும் அதே திரைப்படம், "ஜனகன் பொன்மானே" பாடல்.



http://www.youtube.com/watch?v=rTixECc0YYM

madhu
28th April 2014, 04:05 AM
மீண்டும் மீண்டும் அதே அதே திரைப்படம்

"மல்லிகைப் பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று"

http://youtu.be/l-gfjVU6rkU

tfmlover
30th April 2014, 06:06 AM
இனிமைமையான பாடல்கள் ..மது ..இசை ரசிகன்
G K வெங்கடேஷின் மெல்லிய இசையில் மல்லிகை மோகினி ..
வீடியோ அரிதாகக் கிடைத்தது
..ஒரு பாடலை பல ராகத்தில் ..சிங்கார சங்கீதமே ..நான் கேட்டேன் தேவ கானம் ..மேகங்களே என் தலைவி இருக்கும் ...


http://i59.tinypic.com/28rhzj6.jpg

இதுவரை பார்க்காதவர்களுக்காக :


https://www.youtube.com/watch?v=GG8y2O5B_08

நன்றி

Regards

Isai Rasigan
30th April 2014, 09:39 PM
Rare movie, rare songs. Where do you get all this from?

Isai Rasigan
30th April 2014, 09:57 PM
ரயில் பயணங்களில் | ராஜீவ், ஸ்ரீநாத், ஜோதி | இசை, பாடல்வரிகள், இயக்கம்: விஜய T ராஜேந்தர் | 1981


http://www.pictureshack.us/images/1577_rayil_payanangalil.jpg

Movie Link:


https://www.youtube.com/watch?v=nFnyjjs76tQ


பாடல்: வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

குரல்: P ஜெயச்சந்திரன் & குழுவினர்


https://www.youtube.com/watch?v=6qxnaSQXXG8

Isai Rasigan
30th April 2014, 10:06 PM
பாடல்: வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
குரல்: SPB


https://www.youtube.com/watch?v=G-ZNyTQfuzs

Isai Rasigan
30th April 2014, 10:19 PM
அதே பாடல், S ஜானகியின் குரலில்:


https://www.youtube.com/watch?v=ox_BilsRquQ

மேலும் 3 பாடல்கள்: வசந்த ஊஞ்சலிலே, அமைதிக்கு பெயர்தான் சாந்தி (இரண்டும் TMS குரலில் சோகமான பாடல்கள்), அட யாரோ பின்பாட்டு (SPB)

tfmlover
1st May 2014, 05:35 AM
சொன்னால் நம்ப மாட்டீர்கள் இசை ரசிகன் ....
இங்கே பெரும் மழையும் காற்றுமாக இருக்கிறது ..
இன்று காலையில் traffic jam நடுவே சிக்கிக் கொண்ட போது
வசந்தம் பாடி வர ..
வசந்த ஊஞ்சலிலே .
இந்தப் பாடல்கள் சிந்தையில் ஒலித்தன ...
பாட்டிலேனும் வஸந்தம் வரட்டுமே என்றா பாடியும் பார்த்தேன்
இங்கே பார்த்தால் நீங்களும் பதிவு செய்து இருக்கறீர்கள் ..eerie indeed!



http://i871.photobucket.com/albums/ab272/1tfml/T%20Rajender/rail11_zps11726719.jpg


http://i871.photobucket.com/albums/ab272/1tfml/T%20Rajender/rail12_zps9c9898ab.jpg


http://i871.photobucket.com/albums/ab272/1tfml/T%20Rajender/rail1_zps1db280d4.jpg


Thanks

Regards

Isai Rasigan
1st May 2014, 09:17 PM
eerie indeed, TFML.

By the way, where do you get all this stuff from?

May be from here?

http://spinningwax.ecrater.com/c/429479/bollywood-indian-records?&srn=2&perpage=80

tfmlover
2nd May 2014, 01:58 PM
Isai Rasigan : decent seller , i had a good rapport with
except for the shipping :???: costing me a fortune ...
(so what ? i am an oniomaniac)

Regards

tfmlover
2nd May 2014, 02:54 PM
G K வெங்கடேஷ் இசையில் இன்னும் ....
சின்னஞ் சிறு கிளியே 1980 இல் வந்த திரைப்படமென்று நம்புகிறேன் .
....எஸ் ஜானகி மலேஷியா வாசுதேவன் வைகை நீராட ...பாடலுக்காக

http://gaana.com/album/chinnanchiru-kiliye


http://i871.photobucket.com/albums/ab272/1tfml/GKV/gkv_zps5a343bcd.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/GKV/gkv1_zpsaf543a83.jpg


Regards

Isai Rasigan
2nd May 2014, 10:23 PM
Found this on the Net, a shop in Chennai. If you happen to visit Chennai you can get some rare ones:

http://i58.tinypic.com/n39egn.jpg

http://www.kiruba.com/2012/03/the-hunt-for-the-vinyl-records.html

Isai Rasigan
4th May 2014, 08:27 PM
Panneer Pushpangal, released on 20th June 1981 had quite a few songs to be remembered.

பன்னீர் புஷ்பங்கள் | சுரேஷ், சாந்தி | இளையராஜா | 1981 |

MOVIE LINK:


https://www.youtube.com/watch?v=Ue2NiLbOxRU


பாடல்: கோடை கால காற்றே | மலேசியா வாசுதேவன்




https://www.youtube.com/watch?v=ypcPeZMlVn4

Isai Rasigan
4th May 2014, 08:29 PM
பாடல்: பூந்தளிர் ஆட | S ஜானகி, SPB


https://www.youtube.com/watch?v=crO9G1iUzGI

Isai Rasigan
4th May 2014, 08:34 PM
பாடல்: ஆனந்த ராகம் | உமா ரமணன்


https://www.youtube.com/watch?v=DNiOQt1FF48

Second Version:


https://www.youtube.com/watch?v=iry4_PfPfsM

tfmlover
5th May 2014, 12:24 AM
Found this on the Net, a shop in Chennai. If you happen to visit Chennai you can get some rare ones:

http://i58.tinypic.com/n39egn.jpg

http://www.kiruba.com/2012/03/the-hunt-for-the-vinyl-records.html

seems juicy http://i871.photobucket.com/albums/ab272/1tfml/2014/in_zps3f911490.gif bookmarking it ...indiayakku vandhaal nichayam pOvOm..aa.
thanks , Isai Raigan

Regards

madhu
6th May 2014, 03:53 AM
Thanks IR....

let me also check with that place soon

RAGHAVENDRA
7th May 2014, 06:13 AM
It's in Moor Market (Allikulam complex). The owner's name is Sampath.

tfmlover
7th May 2014, 07:28 AM
ஆரம்ப காலத்திலிருந்தே எஸ் ஜானகியின் குரல் இனிமையை
அருமையாக பயன்படுத்திக் கொண்ட கே வி எம்
80 களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே
தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்து இருந்த போதும்
அவற்றில் எஸ் ஜானகிக்கு அவர் வழங்கிய பாடல்கள் தனித்துவமானவை
அந்த வரிசையில் இந்தப்பாடல்
மலர்கின்ற பருவத்திலே திரைப்படத்தில்

​http://i871.photobucket.com/albums/ab272/1tfml/KVM/MALARGIND_zps56949aa0.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/KVM/MALAR_zps7138ed0f.jpg


சிறு வயதில் பார்க்க நேரிட்ட ஒரு கல்யாண காசேட்டில் பாட்டை
ரசித்துக் கேட்ட ஞாபகத்தை வைத்துக் கொண்டு
நானும் அங்கே இங்கே என்று தேடிக்களைத்து
பலரிடம் வினவி பதில் வராமல் அண்மையில் என்னிடமே பொக்கிஷமாக அகப்பட்ட பாடல்
(..திரைப்படமோ பாடல்களோ எவ்வளவு பிரபலம் என்று தெரியவில்லை ..அதுவும் காரணமாக இருக்கலாம் ..)

என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமை எனும் கவிதை கோவில் தேரிலே
பொன் பதித்த தேகமதில் பொங்கி வரும் மோகம் ..
கண்ணிரண்டும் பாடுவது ரஞ்சனி ராகம்
சிவரஞ்சனி ராகம்
கார்த்திகையில் திரண்டு வரும்
ஆனந்த மேகம்..

ஆடி மாதக் காற்று
அவன் ஆற்றிலுள்ள ஊற்று
கோடி கோடி தந்த போதும் வேறில்லை மாற்று
நான் கோமகனின் காலடியில் விளைந்திடும் நாற்று

கண்ணழகு கவிதை
அவன் காலடியோ தாளம்
வெண்ணிலவில் சாறெடுத்து ஏற்றிவைத்த தீபம

கேட்கும் போதே புரியும் கண்ணதாசன் வரிகள் என்று ..

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/KVM/kndsn2_zpsf1a83548.jpg


கல்யாணம் + கச்சேரிகளில் ஆர்வம் எனக்கில்லை என்றாலும்
உணர்ச்சி பூர்வமான வரிகளை எஸ் ஜானகி லாவகமாக வெளிப்படுத்தும் திறமை

​S Janaki -1967 Bommai -http://i871.photobucket.com/albums/ab272/1tfml/KVM/1967bommaiSJ_zps4fbd95a7.jpg


நாதஸ்வரம் கல்யாண கலை ...களைகட்டும் இசையமைப்பு..தவில் வாசிப்பு ..

KVM -1967 Bommai -http://i871.photobucket.com/albums/ab272/1tfml/KVM/1967bommai_zpsdf44c3f8.jpg


இதுவரை கேட்காதவர்களுக்காக....

http://www.4shared.com/mp3/t4jlqylk/Malargindra_Paruvathile_-_En_T.htm

கேட்டு ரஸித்து
யாரேனும் என்ன ராகம் என்று சொன்னால் ..?

Regards

madhu
7th May 2014, 07:33 AM
wow !!!!! at last... Thanks TFML..

ஏறக்குறைய மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு இந்தப் பாட்டைப் பற்றிய உரையாடல் வந்தது நினைவிருக்கிறதா ?

எனக்கு பாட்டு வரிகள், டியூன் இதெல்லாம் மட்டும்தான் தெரிந்திருந்தது. படம் கூட தெரியவில்லை..

I remember nalla naalum pozhuthumaa.. also.. But other two songs... ninaivukku varavillai.. kaettu paarkanum


நன்றி நன்றி

RAGHAVENDRA
7th May 2014, 08:37 AM
மலர்கின்ற பருவத்திலே..

மிக மிக அபூர்வமாக சென்னை சஃபையர் வளாகத்தில் எமரால்ட் தியேட்டரில் வெளியானது. அருமையான ஒலியமைப்பில் இப்பாடல் மிகவும் தத்ரூபமாக ஒலித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

Isai Rasigan
8th May 2014, 10:38 PM
Seems like I have heard the name of this movie, but none of the songs are familiar.

madhu
9th May 2014, 04:25 AM
Seems like I have heard the name of this movie, but none of the songs are familiar.
many movies were released with similar titles like "malargale malarungal", "malargalile aval malligai" etc. Moreover if you are interested in தமிழ் வாராந்திரத் தொடர்கதைகள் in kumudam. Ananda vikatan etc. then "malarginra paruvathile" was a popular novel by S.A.P published in Kumudam weekly magazine. ( but the story is different :) )

tfmlover
9th May 2014, 09:23 AM
malargal nanakindrana innum malarE kurinji malarE kavidhai malar...
malarE mounamaa..
adhula wonnu rendu padathula radhika varum..:irked::???:

Regards

tfmlover
9th May 2014, 12:44 PM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/2014/jee_zpse367f381.gifhttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/GA/mad_zps4e1ce7bd.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/2014/gi_zpsdef3fd38.gif

Regards

Isai Rasigan
9th May 2014, 09:21 PM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/2014/jee_zpse367f381.gifhttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/GA/mad_zps4e1ce7bd.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/2014/gi_zpsdef3fd38.gif

Regards


Anandame alaipayuthe song from this movie:

http://www.mayyam.com/talk/showthread.php?9517-Enchanging-eighties-1980s&p=1088850&viewfull=1#post1088850

Isai Rasigan
9th May 2014, 09:36 PM
K J யேசுதாஸ், உமா ரமணன் குரல்களில் "வானமே மழைமேகமே" பாடல், மது மலர் திரைப்படத்தில் இருந்து:


http://www.youtube.com/watch?v=ofjLYjgnnEM

Isai Rasigan
13th May 2014, 10:50 PM
பாடல்: தனிமையிலே ஒரு ராகம் |S ஜானகி, S N சுரேந்தர் | திரைப்படம்: சட்டம் ஒரு இருட்டறை | விஜயகாந்த், பூர்ணிமா | சங்கர்-கணேஷ் | 1981


https://www.youtube.com/watch?v=n73Hio6QCHM

tfmlover
22nd May 2014, 07:14 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/SPB/thudikkum_zpse058e211.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/SPB/th_zps49e4e1d8.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/SPB/thu_zps042815e1.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/SPB/thu2_zps239ac020.jpg
http://www.youtube.com/watch?v=hFoiYf2LikM
http://www.youtube.com/watch?v=pyXfDNTj_VI
http://www.youtube.com/watch?v=BpCPOJBrl7k


Regards

Isai Rasigan
22nd May 2014, 09:35 PM
பாடல்: விழியில் உன் விழியில் | P சுசீலா, SPB | திரைப்படம்: ராம் லக்ஷ்மன் | கமலஹாசன், ஸ்ரீப்ரியா | இளையராஜா | 1981




http://i57.tinypic.com/2qmeyyu.jpg





http://www.youtube.com/watch?v=72kjOes7hIY

Isai Rasigan
15th August 2014, 06:55 PM
பாடல்: ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் | P சுசீலா, K J யேசுதாஸ் |திரைப்படம்: சிவப்பு மல்லி | விஜயகாந்த், சாந்தி, அருணா, சந்திரசேகர் | சங்கர்-கணேஷ் | 1981

http://i61.tinypic.com/1zxp5dc.jpg


https://www.youtube.com/watch?v=PsHJIb--hG8

gingerbeehk
28th March 2015, 11:36 PM
மலர்கின்ற பருவத்திலே திரைப்படத்தில்



அன்பு நண்பர்களே,

அருமையான பாடல்கள் நிறைந்த இந்த "மலர்கின்ற பருவத்திலே" படத்தின் இசைத்தட்டில் காணும் கடைசி பாடல்.."பூமாரி" என்ற பாடலை mp3 வடிவில் தரமுடியுமா? பெற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன்.

என்றும் நட்புடன்,
ஜாக்

raagadevan
3rd April 2015, 08:24 PM
vaNakkam Jack: You have revived a few of the popular threads that are not that old! :) Thank you!
The song I am posting could go into the Shankar Ganesh thread and/or K.J. Yesudas thread,
but I'm placing it here...

An enchanting composition by Shankar Ganesh; from PANNEER NADHIGAL (1986):
(Thanks to 14Gem for the youtube video).

https://www.youtube.com/watch?v=YJqXfSbNQCw

I could not find the original video in Tamil. Here's the Malayalam version; from MAANASA MYNE VAROO (1987)

(Thanks to IggyM for the youtube video).

https://www.youtube.com/watch?v=zcylX3i2_ao

Isai Rasigan
5th April 2015, 11:33 AM
நண்பர் ஜாக், நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்.

நானும் ஒரு பாடலை தேடிக்கொண்டிருக்கிறேன். "சங்கரி" (1984) என்ற திரைப்படத்தில் வரும் ராஜ்குமார் பாரதி குரலில் "பாரதிக்கு ஒரு கண்ணம்மா" என்ற பாடல் இணயத்தில் எங்கும் காணவில்லை (இந்த வலைத்தளத்தில் "streaming link" தவிர). உங்களிடம் இருக்கிறதா?

Isai Rasigan
5th April 2015, 09:37 PM
நானும் ஒரு பாடலை தேடிக்கொண்டிருக்கிறேன். "சங்கரி" (1984) என்ற திரைப்படத்தில் வரும் ராஜ்குமார் பாரதி குரலில் "பாரதிக்கு ஒரு கண்ணம்மா" என்ற பாடல் இணயத்தில் எங்கும் காணவில்லை (இந்த வலைத்தளத்தில் "streaming link" தவிர).

Found the movie in this link:


https://www.youtube.com/watch?v=O77ZGa4Ec-c

This song appears from 41.50 to 46.27. Since I do not know how to extract a part of the video, I am stuck. Would appreciate any help.

madhu
6th April 2015, 05:22 PM
An enchanting composition by Shankar Ganesh; from PANNEER NADHIGAL (1986):
I could not find the original video in Tamil.

RD.... here is the original video in Tamil...enjoy!!

https://www.youtube.com/watch?v=T6g2OiCsum8

raagadevan
6th April 2015, 08:13 PM
RD.... here is the original video in Tamil...enjoy!

Thank you very much Madhu! :) Have been looking for this video for a long time!

rajeshkrv
6th April 2015, 09:11 PM
i saw this soga drama sankari recently (wanting for the PS number aduthathu sengamalam edhuthathu song.,. but it didnt feature at all ) :sad:

Isai Rasigan
18th April 2015, 04:38 PM
பாடல்: நீரில் ஒரு தாமரை | P ஜெயச்சந்திரன் | திரைப்படம்: நெஞ்சத்தை அள்ளித்தா | மோகன், சாதனா | MSV | 1984

http://i60.tinypic.com/23its06.jpg


https://www.youtube.com/watch?v=C9bXzwrdbnw

Isai Rasigan
11th November 2015, 09:32 PM
சில நாட்களுக்கு முன்பு "சங்கரி" என்ற திரைப்படத்தில் ராஜ்குமார் பாரதி பாடிய "பாரதிக்கு ஒரு கண்ணம்மா" என்ற பாடலை தேடிக்கொண்டிருப்பதாக சொல்லியிருந்தேன். அது இணையத்தில் இப்போது உள்ளது.

இசை: V குமார், பாடலாசிரியர் வாலியா அல்லது ஆலங்குடி சோமுவா என்று தெரியவில்லை.


https://www.youtube.com/watch?v=9h4m3G2gOas

Isai Rasigan
13th December 2015, 01:24 PM
கைராசிக்காரன் திரைப்படத்தில் SPB பாடிய "தேன் சுமந்த முல்லைதானா" பாடலின் திரைவடிவம்


https://www.youtube.com/watch?v=P9W6bu9_omk

வரிகள் இங்கே:

http://www.mayyam.com/talk/showthread.php?9517-Enchanging-eighties-1980s&p=856636&viewfull=1#post856636

PARAMASHIVAN
14th March 2017, 09:25 PM
கைராசிக்காரன் திரைப்படத்தில் SPB பாடிய "தேன் சுமந்த முல்லைதானா" பாடலின் திரைவடிவம்


https://www.youtube.com/watch?v=P9W6bu9_omk

வரிகள் இங்கே:

http://www.mayyam.com/talk/showthread.php?9517-Enchanging-eighties-1980s&p=856636&viewfull=1#post856636


Never heard this song, thanks for sharing!