View Full Version : K Balachandar gets Dadasaheb Palke award
app_engine
29th April 2011, 08:06 PM
KB gets this top award for films from gov of India (http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF %8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+% E0%AE%95%E0%AF%87.+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0% AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4 %E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A F%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A %E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D+%E0% AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87 +%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0% AF%81&artid=411693&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest)
Congrats!
joe
29th April 2011, 08:12 PM
வாழ்த்துகள் பாலசந்தர் சார்!
Dilbert
29th April 2011, 08:13 PM
Its about time ! congrats KB :clap: Black diamond merchant of Indian cinema :-)
V_S
29th April 2011, 08:14 PM
Very Happy news. Many Congratulations Sir! Is he the first south indian (in film industry) to have bagged this award? He deserves this award much before for his monstrous contribution to Indian cinema and arts.
sakaLAKALAKAlaa Vallavar
29th April 2011, 08:28 PM
Good wrtiteup from Thatstamil (http://thatstamil.oneindia.in/movies/awards/2011/04/k-balachander-conferred-dada-saheb-phalke-award-aid0090.html)
டெல்லி: 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது.
கடந்த 45 ஆண்டுகளாக திரைத் துறையில் உள்ள பாலசந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.
அசாதாரண கதைகளைப் படமாக்குவதில் பாலச்சந்தரின் துணிச்சலுக்கு நிகர் அவரே.
மிகச் சிறந்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாஸன், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மிகச் சிறந்த நடிகரான நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்ரதா, சுஜாதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பாலச்சந்தர். :notworthy:
கமல்ஹாஸன் உள்ளிட்ட 12 இயக்குநர்களை உருவாக்கியவர்.[B]
இவர் இயக்கிய இருகோடுகள், அபூர்வராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும், ருத்ரவீணா தெலுங்குப் படமும் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினையும் அளித்து கெளரவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் 1930ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்தா, சர்வர் சுந்தரம் என நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அமரர் எம்ஜிஆர். அவரது தெய்வத்தாய்தான் பாலச்சந்தரின் முதல் திரைப் பிரவேசம். பாலசந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி. 1965ம் ஆண்டில் அவர் இயக்கிய இந்தப் படத்தில் நாகேஷ் நடித்தார்.
தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர்.
சின்னத் திரையில் அட்டகாசமான தரம் கொண்ட நாடகங்களை அறிமுகப்படுத்தியதும் பாலசந்தர் தான். தூர்தர்ஷனுக்காக இவர் இயக்கிய ரயில் ஸ்னேகம் மறக்க முடியாத ஒரு படைப்பாகும். :clap:
venkkiram
29th April 2011, 08:32 PM
நாகேஷ், கமல், ரஜினி, சுஜாதா போன்ற சிஷயர்களை பெற்ற குருவிற்கு இந்த மகுடம் அத்யாவசியமான ஒன்று.
இவர் பிறந்த இடமான நன்னிலம் நான் பிறந்த கிராமத்தின் தாலுகா. அந்த வகையில் ஊர்க்காரர் என பெருமையா சொல்லிக்கிளாம்.
Dilbert
29th April 2011, 09:02 PM
Very Happy news. Many Congratulations Sir! Is he the first south indian (in film industry) to have bagged this award? He deserves this award much before for his monstrous contribution to Indian cinema and arts.
Nope : Dr, Raj, NTR ?, and NT
baroque
29th April 2011, 09:16 PM
CONGRATS
Vinatha.
jaiganes
29th April 2011, 09:32 PM
Awesome!!!
Absolutely justified award to the director of directors..
Avadi to America
30th April 2011, 02:55 AM
Congrats KB....
aana romba latea kodukuranunga....intha manushan bollywoodla irunthu iruntha bhratha ratna kedaichu irunthallum aacharya padurathuku illai....
rajeshkrv
30th April 2011, 02:56 AM
Deserving award to our dear KB sir. Congratulations
selva7
30th April 2011, 04:38 PM
இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களுக்கு இத்தருணத்தில் வாழ்த்துக்கள். பல புதுமை கதைகளை தமிழுக்குத் தந்துள்ளார். கமல் என்னும் மாபெரும் கலைஞனை பரிமளிக்கச் செய்தவர். பிற மொழியில் இருந்து நிறைய பேர்களை தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
sakaLAKALAKAlaa Vallavar
1st May 2011, 09:34 AM
Kamal Haasan Greets His Guru K. Balachandar for Dada Saheb Phalke award (http://www.youtube.com/watch?v=G3W6x54e0cM)
hattori_hanzo
2nd May 2011, 02:29 PM
Kamal Haasan Greets His Guru K. Balachandar for Dada Saheb Phalke award (http://www.youtube.com/watch?v=G3W6x54e0cM)
congrats to KB...btw Sakala, Kamal looks very young in this video !
Cinemarasigan
2nd May 2011, 04:56 PM
Congrats to KB Sir, he should have been honoured 20 years earlier itself when he was at his peak....
raagadevan
3rd May 2011, 04:41 PM
"The granddaddy of Tamil Films"
http://www.hindu.com/mp/2011/05/03/stories/2011050350400100.htm
Movie Cop
4th May 2011, 11:17 PM
congrats to KB...btw Sakala, Kamal looks very young in this video !
Thanks for the link.
Truly well deserved and as Kamal said a very "belated" award for a master filmmaker. As a film-maker, associating oneself with 100+ films and still remaining at the top is no mean achievement. Congrats KB saar.
raagadevan
9th May 2012, 02:49 AM
"People's recognition is all that matters, says K.Balachander"
http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article3396443.ece
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.