MumbaiRamki
12th September 2010, 09:28 PM
ஒரு ஞாயிற்றுகிழமை. நமது அருண், வீட்டு வேலை ஏதும் செய்ய கூடாதென்று சபதம் எடுத்து கொண்டு, ஸோபாவில் தலஹானியின் ஒரு பகுதியாய் படுத்து கொண்டார்.
ப்ரியா : அருண், நம்ம பெட்ரூம் ஏ.ஸி. ஒடல. என்னனு பார்க்கறீங்களா?
அருண்: எண்டி, காலம்பர மண்டைல ஆம்லட் போடற ? நீ தான் ரஜினி 'ஃபேன்' ஆச்சே..உனக்கு எதுக்கு ஏ.ஸி.?
ப்ரியா :இப்ப இந்த ஏ.ஸி ஒடாட்டி...
அருண்:நீ யார் கூடயாவது ஓடி போயிடுவயா ?
ப்ரியா :இப்ப மரியாதையா ஏ.ஸிய ஒட வைக்கீறீங்களா? இல்லயா ?
அருண்:இல்லன்னு சொன்னா என்ன பண்ணபோற? ...அது என்ன மரியாதயா ரிப்பேர் பண்றது ? கோட் சூட் போட்டு ரிப்பேர் பண்ணனுமா?
ப்ரியா :இப்ப எனக்கு ஏ.ஸி ஒடணும் ...
அருண்:இப்ப ஏ.ஸி ஒடணனும்னா, அது தூக்கிட்டு நான் தான் ஒடணும். இல்லாட்டி செயற்கை கை கால் வெச்சு ஒட வைக்கனும். அமா, உங்க அப்பா வீட்டுல ஒரு ஏ.ஸி, உங்க் அப்பா மாதிரி சும்மா தானே இருக்கு. அத எடுதுட்டு வரலாம்ல ?
ப்ரியா அமைதியாய் இருக்கிறார். அமைதிக்கு பிறகு அ-அ வாக அடி விழும் என்பதால் கொஞ்சம் சுதாரிக்கிறார்.
அருண்:சரி மா ... நாளைக்கே நூறு மீட்டர் ரேஸில் ஒடற அளவுக்கு பண்ணிடறேன்.
அப்போ அருணுக்கு கால் வருகிறது.ப்ரியா தான் எடுக்கிறார். ( அம்மாம் , கால் கட்டு போட்டாச்சு இல்ல !)
ப்ரியா :உங்களுக்கு யார் வேணும் ?
அருண்:மோதல்ல யார்ன்னு கேளுடி .. என்னமோ இரண்டு ரௌடி மணிரத்னம் படதில்ல பேசற மாதிரி பிட் பிட்டா பேசற...
ப்ரியா :இருக்கார்ங்க ... அக்கா எப்படி இருக்காங்க .... அடுத்த வாரம் ஃப்ரீயா ? வீகேண்ட் வாங்களேன்..இருங்க கொடுக்கிறேன்... அருண், பிரபு கால் ..
அருண்:சொல்றா மச்சான் .. எப்படி இருக்க ...?
பிரபு : கூல் டா ... அடுத்த வாரம் ஏந்திரன் வருது டா .. அதான் உனக்கு , ப்ரியாவுக்கு சேர்த்து நாலு டிக்கேட் புக் பண்ணலாமான்னு கேட்டேன்...
ப்ரியாவிடம் இருந்து கொஞ்சம் தள்ளி போயி பேசுகிறார்...
அருண்: டெய் , பீ பயலே .. ஏன், இன்னும் ப்ரியா அப்பா , அம்மா , நாளைக்கு புட்டுக்க போற அவங்க பாட்டி எல்லாருக்கும் சேர்த்து புக் பண்ண வேண்டிய தானே?டேய்,தேட்டர்ல தலைவர் வந்த உடனே, சும்மா ஒரு நூறு ரூபா கட்ட அப்படியே வீசி ஏறியனும் ..
பிரபு : யாருடா பைசா தருவாங்க அதுக்கு ...
அருண்: ம்ம்...icici பாங்க்ல போயி கேளு தருவாங்க .. எதுக்குடா நம்ம மாமனார் வீடு இருக்கு ... தலைவர் மட்டும்மாடா, நம்ம ஐஸ்வர்யா சும்ம குனிஞ்சு எதாவது எடுக்கும் போது சும்மா விசில் பின்ன வேண்டியாதானே?
பிரபு: ஐஸ்வர்யா குனிஞ்சு எதாவது எடுப்பாங்களாடா? அப்படி எடுக்காட்டி?
அருண்: நம்ம தேட்டர்ல எதாவது கிழ போடுவோம் .. வந்து எடுப்பாங்க .. மொதல்ல எப்படியாவது நம்ம பிராகஷுக்கு ஃபோன் பண்ணி சத்யம்ல ஃபிர்ஸ்ட் ஷோ புக் பண்ண சொல்லு .. நூத்தி இருபது ருபா பால்கனி டிக்கேட் .. அங்க தான் இரண்டு பொண்ணுகளுக்கு ஒரு பையன் வருவான் .. நம்மலும் நல்லா கலாய்க்கலாம் ...
பிரபு : சரி டா ... டன் ...
அருண்: டன்னு சொல்லிட்டு அபப்டியே இந்த விஷயத்த உன் பேண்டுக்குள்ள மூடி வை .. யாருக்கும் தெரிய கூடாது .. குறிப்பா, ப்ரியாவுக்கு தெரிய கூடாது ! ..
ப்ரியா கொஞ்சம் அறைகுறையாய் கேட்டு விட்டு ....
ப்ரியா :என்ன டிக்கேட், சத்யம், ப்ரியான்னு காதில விழந்தது ...
அருண்: ( முணுமுணுத்தபடி ) உன் காதில பீரங்கி எதாவது விழ கூடாதா ?
அருண்: அது ஒண்ணும் இல்லமா .. அடுத்த வாரம் நான் மதுரை போறேன்..சத்தியமா ப்ரியாவ விட்டு போறேன்னு கஷ்டமா இருக்குன்னு சொன்னேன்.
ப்ரியா :மதுரைக்கு எதுக்கு போறீங்க..?
அருண்: அது ஒண்ணும் இல்லமா .. எங்க கம்பேனி ஒரு பிரான்ச் ஒபன் பண்றாங்க ... அதுக்கு தான் நம்பிக்கையான ஆள் வேணும்ன்னு என்ன அனுப்புறாங்க...
ப்ரியா :ம்ம்..அது என்ன நூத்தி இருபது ருபா ..?
அருண்: அது டிக்கேட் விலை மா .. ( அப்பாடா .. எஸ்கேப் டா ...)
ப்ரியா :அமா , மதுரைக்கு இரநூத்தி அம்பது ருபா ஆச்சே ?
அருண்: கரக்ட் தான் ... ரெண்டு பேர் போனா, ஐநூறு ருபா, நாலு பேர் போனா, ஆயிரம் ரூபா .. ஆனா ஒரே சீட்ல இரண்டு பேர் போனா பாதி தெரியுமா ?
ப்ரியா :ஏ.ஸி உண்டா ?
ப்ரியா : அமாம்.. நல்ல குஷன் சீட் ... ( உஷ்ஷ் ... ஷங்கர் எந்திரன் எடுத்தத விட, அத பார்க்க நான் தான் ரொம்ப கஷ்ட்ட படறேன் ... )
ப்ரியா :சரிங்க , நான் உங்க சூட்கேஸ தயார் பண்ணிடறேன் , அடுத்த வெள்ளிகிழமைகுள்ள ...
அருண்: ( அட ராமா , நான் பூட்ட கேஸ்... )
- தொடரும்