PDA

View Full Version : Swarnalatha is no more - excellent singer under IR's baton



app_engine
12th September 2010, 07:53 PM
With sad heart, I'm opening this thread.

To pay respect to a soul that enchanted us with her voice and passed away due to sickness at an age of just 37 :-(

Let's remember some IR classics sung by her here.

app_engine
12th September 2010, 07:54 PM
போவோமா ஊர்கோலம் (சின்னத்தம்பி)

இவ்வளவு சீக்கிரம் அவரது இறுதி ஊர்வல நேரம் ஆகிவிட்டதே :-(

app_engine
12th September 2010, 07:59 PM
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1009/12/1100912006_1.htm



இளையராஜா இசையில் எடுத்துக் கொண்டால், கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவர் பாடிய 'ஆட்டமா, தேரோட்டமா', சின்ன ஜமீனில் பாடிய 'வனப்புத்தட்டு புல்லாக்கு', சத்ரியனில் "மாலையில் யாரோ", சின்னத்தம்பியில் 'போவோமா ஊர்கோலம்', சின்னத்தாயி படத்தில் பாடிய 'நான் ஏரிக்கரை" ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

மேலும் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படத்தில் இவர் பாடிய 'மாசி மாசம்', ராஜ்கிரணின் ராசாவின் மனச்சுல படத்தில் பாடிய 'குயில் பாட்டு', புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் பாடிய 'ஊரடங்கும் சாமத்தில' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டு போக,

பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே, மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.

வீராவின் இரண்டு ஹிட் பாடல்களான 'மாடத்திலே கன்னி மாடத்திலே', 'மலைகோயில் வாசலில்' ஆகிய இரண்டையும் பாடியவர் சுவர்ணலதா.

இவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே தமிழில் ஹிட் பாடல்கள் என்றால் அது மிகையாகாது.

app_engine
12th September 2010, 08:02 PM
http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/11-cinema-singer-swarnalatha-dead.html



1989-லிருந்து மேடைகளில் பாடி வந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்தில் 'ஆட்டமா தேரோட்டமா...' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சொர்ணலதா.

சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் 'மாலையில் யாரோ மனதோடு பேச...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் பிரபலமானவர் சொர்ணலதா.

அதன் பிறகு சின்னத்தம்பி, சின்னவர், சின்ன ஜமீன், குருசிஷ்யன், தளபதி, வள்ளி, வீரா, என் மன வானில் என ஏராளமான படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'போறாளே பொன்னுத்தாயி...' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

இளையராஜா, ரஹ்மான் இசையில் இவர் பல புகழ் பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார்.

பாடல் பாடுவது தவிர கீ போர்ட், ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் சொர்ணலதா.

app_engine
12th September 2010, 08:05 PM
[html:138c939ba9]
http://www.dinamani.com/Images/article/2010/9/12/swarnalatha.jpg
[/html:138c939ba9]

தினமணி செய்தி (http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=302247&SectionID=164&MainSectionID=164&SEO=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D% E0%AE%A3%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE,+%E0%AE%95%E0% AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE %E0%AE%B0%E0%AF%8D,+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0 %AE%BF%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE% 9F%E0%AE%95%E0%AE%BF,+singer+swarnal&Title=)



கேரள மாநிலம் பாலக்காடு இவருடைய சொந்த ஊர். 1990இல் தமிழில் வெளியான சத்ரியன், 95ல் வெளியான ராணி ரத்னப்ரபா என்ற தெலுங்குப் படம், 95இல் ஹிந்தியில் வெளியான ரங்கீலா படங்களின் மூலமாக, தன் வசீகரக் குரலால் பெரும்பாலான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.


90ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா... தேரோட்டமா... சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்... ஆகிய பாடல்கள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது, மற்றும் தேசிய விருதும் (கருத்தம்மா படத்தில் பாடிய போறாளே பொன்னுத்தாயி பாடலுக்காக) பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பஞ்சாபி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.

app_engine
12th September 2010, 08:10 PM
Some nice youtube links in this news report (http://ww5.4tamilmedia.com/index.php/cinema/cinenews/531-swarnalatha-pass-away-in-chennai)



இரண்டு பாடல்கள் சுவர்ணலதாவை சட்டென ஞாபகப்படுத்தும்.இன்று வரை பழமை விரும்பிகள் உச்சரிக்கும் 'மாலையில் யாரோ மனதோடு பேச'', இளைஞர்களின் ஆல்டைம் பேவரிட் 'எவனோ ஒருவன் வாசிக்கின்றான்'. இந்தப்பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ணலதா தான்!

krish244
12th September 2010, 09:10 PM
Shocked and sad to hear that an extremely talented singer has passed away, that too at such a young age. RIP.

thanks,

Krishnan

baroque
12th September 2010, 11:24 PM
sad. :( :cry:

she has sung some amazing compositions.

solli vidu velli .....One of the fine composition with Mano in amaithi padai.
http://www.youtube.com/watch?v=l-eydgYTh8M
I love the orchestration strings, flute... dripping poignancy.

naan erikkarai melirundhu.......What a folk composition!
Yesudas and Swarna...elegant orchestration of kolusu,flute,violin, guitar.
http://www.youtube.com/watch?v=HD_aBuk0ufk

kaattu kuyil pattu....chinna maappillai.
my manasu fly in kushi.
jadhi increase in charanam's lilting meldoy...flute Ilayaraaja.

speaking of flute calls from Ilayaraaja with Swarna..
kuyil pattu.....en raasavin manasiley....Rajkiran movie.
http://www.youtube.com/watch?v=kAzjCX7QluU&feature=related
kottangkuchi violin, salangai oli...

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

ஸ்ரீ.இளையராஜாவின் romantic சுத்ததன்யாசி ....speed and romance of the bgm bells , the echo flute , strings , flute humming .
பாலா ...ஓ mydear .பாலா
காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி..
http://www.youtube.com/watch?v=6MOfAOcsK18


Who can forget the Mega musical from Thalapathi.
What a show from Ilayaraaja!
http://www.youtube.com/watch?v=aNGlTT_B8fE
adi rakkamma....Bala with Swarna.

speaking of Rajinikanth,
Veera...Rajini with Meena & roja...
Maadaththile ......Bala & Swarna.
Rajini can be naturally funny and a enjoyable artist in him too.

http://www.youtube.com/watch?v=TsWoA476jQM&feature=related
மத்யான நேரம் பாய் போடா சொன்னா மாட்டேன்னு சொல்லுவியோ ஹ்ஹ
மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் மாட்னி ஷோ கூப்பிடுவேள் ஏன்னா ..
மவளே ... பாலுக்கு ஸ்வர்ணா சளைச்சவ இல்லை....

She went fiery with யேசுதாஸ் in மாசி மாசம் ......again in ரஜினி's film.
http://www.youtube.com/watch?v=EP65iPKArOs

அந்தியிலே வாரும்.......சின்னவர்...பிரபு movie ... very nice native மெலடி..themmangu

என்னை தொட்டு......forever we gloat in இளையராஜா's threads ..EVER ROMANTIC பாலா for cute கார்த்திக் ..stunning aalaap in abheri
http://www.youtube.com/watch?v=9Nm04p88DHM

divine மாயா மாளவகௌளை மாசறு பொன்னே.....group song.

Swarna, you live in your art!
list is endless...

my prayers for Swarna's family,
Vinatha.

tvsankar
13th September 2010, 02:00 AM
RIP

Great Singer. Love her voice very much......

Thirumana malargal tharuvaiya

Paradi Kilyae paasa malargalai

sila vaurdhangaluku mun, Sanjeevi solli therindhu konden indha padalgalai... Swarna voice endru.........

Maraka mudiyadha Isai Padagi.............

Kalayanargalain maraivu - unmaiyil PERIYA IZHAPU DHAN............

tvsankar
13th September 2010, 02:50 AM
Paradi kiliyae by Swarnalatha - Nangal

Needed........

Querida
13th September 2010, 03:23 AM
:o R.I.P. :(

Her "Evano Oruvan" from Alaipayuthey was always one of my fave heart-rending songs...

baroque
13th September 2010, 04:57 AM
எவனோ ஒருவன்.... a fine melancholy from அலைப்பாயுதே......ரஹ்மான்... புல்லாங்குழல், வீணா, கிளாப்ஸ், ஹம்மிங், strings ,அலை / wind howling ....enhance the mood.

back to Ilayaraaja...

another புல்லாங்குழல் folkish ராசா with ஸ்வர்ணா & அருண்மொழி டூயட் இன் பிரபு's movie கும்மிப்பாட்டு
ஆசை மச்சான் வாங்கித்தந்த மல்லியப்பூ ......
speaking of Prabu's movie.
ini naalum thirunaal......usual ilayaraaja's folk group song.

vinatha.

sivasub
13th September 2010, 05:14 AM
This seems to be her first song for the maestro...

http://www.youtube.com/watch?v=AaLYIYMyqSE

RIP

jaiganes
13th September 2010, 06:11 AM
This seems to be her first song for the maestro...

http://www.youtube.com/watch?v=AaLYIYMyqSE

RIP
Anna adhu MSV music..

sivasub
13th September 2010, 07:18 AM
[tscii:7a7c9d6f52]I relied on this

http://www.breakingnewsonline.net/entertainment/3896-south-indian-singer-swarnalatha-dies-at-37.html

She was introduced into Tamil cinema by musical maestro Ilayaraja in 1982 through the film “Neethiku Thandanai”

In any case it was a lovely song to get introduced.... [/tscii:7a7c9d6f52]

NagaS
13th September 2010, 07:38 AM
[tscii:3b362d7d51]I relied on this

http://www.breakingnewsonline.net/entertainment/3896-south-indian-singer-swarnalatha-dies-at-37.html

She was introduced into Tamil cinema by musical maestro Ilayaraja in 1982 through the film “Neethiku Thandanai”

In any case it was a lovely song to get introduced.... [/tscii:3b362d7d51]

Many news articles use this wrong info - ஸ்வர்ணலதாவை அறிமுகப்படுத்தியவர் எம்.எஸ்.வி. அவரைப் பிரபலப்படுத்தியவர் ராஜா, அப்புறம் ரஹ்மான்!

மிகவும் வித்தியாசமான குரலைக் கொண்ட ஸ்வர்ணலதாவை ராஜாவும் ரஹ்மானும் அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்களால் இவர் வாய்ப்புப் பெற்றார் என்றில்லாமல், அவர்களுடைய பாடல்களுக்கு இவரால் கூடுதல் பலம் (Value-add) தரமுடிந்தது என்பதே அவருடைய மிகப் பெரிய தகுதி. அநேகமாக ஸ்வர்ணலதா பாடிய எல்லாமே நல்ல பாடல்கள் (அல்லது ஹிட் பாடல்கள், அல்லது இரண்டுமே) என்பது ஆச்சர்யமே. குறைவாகப் பாடினாலும் என்றென்றும் நினைவுகூரப்படும் ஒருவராக இருப்பார். தமிழ்த் திரையிசைக்கு மிகப் பெரிய இழப்பு. நேற்று செய்தி கேட்ட விநாடியிலிருந்து என்னால் **எந்தப்** பாடலையும் கேட்கமுடியவில்லை :(

NagaS

AravindMano
13th September 2010, 09:34 AM
உன்னை எதிர்பார்தேன்
தென்றலிடம் கேட்டேன்
இன்னும் வரக் காணேன்
தன்னந்தனியானேன்...

..my bed time song for the past two weeks. Her voice adds such quality to this already serene song. (She even outshines SPB in this one). The unique quality of hers - the joy or sorrow that she brought out was so inherent in her voice itself that I didn't need the visuals at all.

Watching Singer Mano talking about her (he was literally crying) made me even more sad. He mentioned that she hasn't seen much happiness in her life.

Except Raj Music, no tamil music channel seemed to bother. They could have atleast played her songs for half an hour.

RIP.

19thmay
13th September 2010, 10:06 AM
ennule...ennule pala minnal... :notworthy:

Sheesh! we will miss her, but life has to go. Thanks for your songs Swarnalatha, I will remember you till my brain works.

Sureshs65
13th September 2010, 02:00 PM
Yesterday night as my wife was switching between channels, we caught the last part of a news item which said that 'Tamil film music industry is in a shock' and the visual had Swarnalatha singing. My wife was shocked and asked, "Has she passed away?". Only that morning she was insisting that my daughter learn to sing 'malayil yaaro' and 'ennulle ennulle'.

It really is a great pity to lose such an artist at such a young age. Similar to Jency and Uma Ramanan, most of what she sang under Raja were gems and as NagaS says, she did her own value add to these compositions. She did a great job under Rahman as well. A very unique voice which TFM has lost now. Very sad indeed.

raagas
13th September 2010, 03:18 PM
Whats commendable is that she came at a time when Janaki, Susheela, Chitra etc were already preferred. And yet, she struggled and put in lot of hard work and earned her position. Not many singers these days can do that. They dont have to do that, because these days, all a singer needs is just that 'ONE' big HIT songs that catapults him/her to fame. singers like Swarna-latha had to sing many hits, to register their presence.
RIP! your songs will resonate for a very long time!

tvsankar
13th September 2010, 04:32 PM
OOrellam un paatu than - Soulful Renditon by Swarnalatha

SVN
13th September 2010, 04:42 PM
This is shocking indeed. Dying at such a young age! Despite great talent, Swarnalatha was greatly ignored by MDs in the last 8-10 years. There weren't any news items about her of late. She did appear in a select few music talent shows as a guest judge. She was so down-to-earth and humility personified.

She was one of the handful few who could sing in all languages without her native accent seeping through. She did full justice to the songs and could sing any genre with utmost ease. The 'bhaavam' or feelings in her rendition was most noteworthy. I don't know what her personal life was like. Singer Mano says that she didn't see much happiness. Sad indeed!

What's even more disheartening is that the TV channels which thrive on film music have not paid any tribute to her. There are umpteen number of songs in her vast repetoire to choose from... If Kollywood shows such attitude, can you blame the North Indian media?

tvsankar
13th September 2010, 04:49 PM
Nanri sollavae en mannava - Udan pirapu

One more soulful no..........

app_engine
13th September 2010, 04:53 PM
I don't know what her personal life was like.

NOV posted a youtube link that has Raj TV news telecast (showing her body being taken away from the hospital).

The reporter told that she never got married and dedicated her life to music. That's quite remarkable for a Palakkad person, where life is all about marrying and raising a family regardless of however talented one is in any field.

app_engine
13th September 2010, 06:40 PM
AttamA, thErOttamA continuously ringing in my mind :-(

The way she sings 'pAduREn, badhil thEduREn' is so unique that has registered as her signature in my mind. Superb talent!

app_engine
13th September 2010, 07:04 PM
[tscii:a8c359ed12]Some updates (http://expressbuzz.com/cities/chennai/swarnalatha%E2%80%99s-last-rites-today/206291.html)



Legendary music composer MS Viswanathan, who gave the then 14-year old Swarnalatha a break in films, described her as a very talented singer. She is believed to have approached him first, when she wanted to launch her career in film music. He gave her a chance in the film 'Needhikku Thandanai'. “I was shocked on hearing the news. Swarnalatha was introduced to films by me, and was highly talented in music,” he said.

[/tscii:a8c359ed12]

Fliflo
13th September 2010, 10:17 PM
Here is her first song from "Neethikku Thandanai"

http://www.youtube.com/watch?v=AaLYIYMyqSE

rajkumarc
13th September 2010, 10:25 PM
Very sad and shocked to hear this. It's a pity that such a talent is taken away at a young age.

RIP Swarnalatha.

She will be always be one of my favorite singers. She had a really unique voice. A majority of her songs for IR were top notch, like Uma Ramanan. ARR gave her some beautiful numbers too.

Some of my favorite songs of Swarnalatha from IR:
Unnai Ethir Paarthen
Maalayil Yaaro
Oorandangum Saamathile
Aattama Therottama
Vedalai Pulla
Maasi Maasam
Naan Yerikkarai

genesis
13th September 2010, 11:50 PM
Very young to die.

There is one special song from Naangal... what a beautiful rendering!!

http://as01.coolgoose.com/music/song.php?id=440974&PHPSESSID=6d23baa92a381a55f9d7967e43af50f4

Few years back she sung in Bheema for Harris Jeyaraj. I have not heard any new song from her after that. Is that her last?

http://www.youtube.com/watch?v=-5tSuaEnQa4

May her soul rest in peace.

Sanjeevi
14th September 2010, 12:01 AM
Apart very famous songs the following three songs are special

1) Paradi Kuyile (http://www.youtube.com/watch?v=I7Lz-Um_xcE) - Naangal
2) Ooradangum SamathilE - Puthupatti ponnuthayi
3) Unnai ethir - Vanaja Grija

as NagaS said, how many immortal songs from her

another brilliant song Neethane naal thorum naan paada kaaranam (http://www.youtube.com/watch?v=mh8CEJxbcac&p=FABB3C74AC6BA5E3&playnext=1&index=45) which later reappeared from SAR by the super hit song "etho oru paatu en kaathil kEtkum"

tvsankar
14th September 2010, 12:15 AM
genesis,
Thanks for Paradi kuyilae - Swarnlatha. Naan dhan indha paatai kaeten...

indha paatai epodhu kaetalum - Negizhchiyana oru azhugai varum. Azhuven.

But - inniki - ipodhu - Ipadi Bhavathudan padiya - Swarnalatha vai izhandha varuthathil

Kannu neraiya kannir.............

RIP :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :(

tvsankar
14th September 2010, 12:18 AM
Thiraipadal team members,
Pl add this version pl.........

tvsankar
14th September 2010, 12:42 AM
genesis,
youtube link work agalai. enna paatu adhu?

njv
14th September 2010, 05:47 AM
What's even more disheartening is that the TV channels which thrive on film music have not paid any tribute to her. There are umpteen number of songs in her vast repetoire to choose from... If Kollywood shows such attitude, can you blame the North Indian media?

Well said. It looks like a very sad reality in Kollywood. :(

K
14th September 2010, 06:10 AM
http://radiospathy.blogspot.com/2010/09/blog-post_12.html

aruvi
14th September 2010, 09:46 AM
Entertainment industry lives at this moment. Sad state of affairs.

I remember seeing her last on stage at IR's concert for JayaTV in 2005. She sang a few songs, including Aatama, therottama. I believe that was one of her biggest mass hits in Tamil, just like Rama Chilakkama in Telugu.

rajasaranam
14th September 2010, 11:31 AM
தன் பாடல்களால் நம்முள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த இசை தேவதைக்கு என் கண்ணீர் அஞ்சலி.

raja_fan
14th September 2010, 11:36 AM
Any news on IR visiting her house for mourning or funeral ?

Did he attent Murali's ?

If he could have, but not yet done, it is a shame on his personality !

Plum
14th September 2010, 02:48 PM
vaanga saar. ippO dhAn thuvaichu kAya pOttOm. marubadiyum modhallErundhA?

venkkiram, ningaLE raja_fan-ku badhil sollunga EnnA nInga anAvasiyamA IR mEla ipdi ellAm pazhi sumatha mAttInga so ungaLukku idhula uLLa nyaaya aniyaayam nallA theriyum:-)

raagas
14th September 2010, 04:07 PM
Any news on IR visiting her house for mourning or funeral ?

Did he attent Murali's ?

If he could have, but not yet done, it is a shame on his personality !

no offence meant., but I think it is none of our business. His music matters a lot. Thats all it is and thats all it needs to be.

K
14th September 2010, 04:11 PM
Any news on IR visiting her house for mourning or funeral ?

Did he attent Murali's ?

If he could have, but not yet done, it is a shame on his personality !

start Mujik

app_engine
14th September 2010, 07:46 PM
Same text as in other news reports but has a picture of Malaysia Vasudevan & (Shankar) Ganesh paying homage (http://www.asiantribune.com/news/2010/09/14/national-award-winning-playback-singer-swarnalatha-passes-away)

app_engine
14th September 2010, 07:50 PM
[tscii:6e996a7724]A Keralite report (http://www.yentha.com/news/view/4/1394)



“I first saw her in the 80s, when she came to sing for MSV. She would always appear with her brothers. Then I watched her growing into one of the most prominent singers in Indian cinema. She was a favourite of Raja Sir (Ilayaraja). Rahman too followed suit, picking her up for many of his songs. Many new singers tend to imitate established singers. But Swarnalatha had an individuality in her singing that made her different from others,” says playback singer Krishnachandran.

[/tscii:6e996a7724]

app_engine
14th September 2010, 10:20 PM
a sample of how error-prone the net based media is (http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1009/13/1100913036_1.htm)

raja_fan
15th September 2010, 08:47 AM
// no offence meant., but I think it is none of our business. His music matters a lot. Thats all it is and thats all it needs to be. //

It's NOT as easy as that.

I am a big fan of his music...But I can't have this feeling that "My favorite maestro is as thick skinned as this that he did not mourn/attend the funeral of two of his most close aides in his profession if not life"

But then..who cares about an unknown fan like me ? Yet...I am sure there will be millions like me for whom his personal traits matter..

I repeat "If he could have, but not yet done, it is a shame on his personality !"

Plum
15th September 2010, 09:12 AM
Venkkiram, ninga raja-fan-ku badhil solliyE AgaNum. :)

swathy
16th September 2010, 12:25 AM
Listening to amman koil kumbam inge from Aranmanai kili

im much disturbed

sakaLAKALAKAlaa Vallavar
16th September 2010, 01:45 AM
இவர் எதிர்பாராத விதமாக தவறி விட்டார். ரசிகர்கள் நமக்கு நேரடி இழப்பு எதுவும் இல்லை. இன்றும், என்றும், இவர் உருகி ரசித்து பாடிய பாடல்களை ( ஒசியிலியே) கேட்டு மகிழலாம். எந்த இழப்பும் இல்லை. ஆனாலும் என் இவ்வளவு கவலை. பலரும், அவர்களின் பிடித்த பாடல் வரிசையை பதிவிடுகின்றனர். இத்தனைக்கும் இவர் எஸ்.பி பி அளவுக்கு ஒன்றும் பிரபலம் இல்லை. ஏன்?

இது தான் உண்மையான திறமையின் பலம். (மற்ற எல்லாமும் பிற பலம் தான்) நல்ல திறமை என்றும் மறைந்துவிடாது. ராஜாவின் இசை மட்டுமல்ல, இவரின் கணீர் குரல், அதே சமயம் ஜானகி அளவுக்கி கண்ணீர் இல்லாமல் கொஞ்சம் மேல் ஸ்தாயி யில் உள்ளது( அறிஞர்கள், தவறென்றால் திருத்தவும்) முகவும் உருகி, அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப பளிச்சென்று பாடுவார். எனவே, பாடலோடு சேர்ந்து இவரின் குரலும் எல்லார் மனதில் பதிந்து விட்டது. இதுபோன்ற, முகுந்த திறமை இருந்தும், எங்காவது அமைதியாய் ஒதுங்கியே இருக்கும் கலைஞர்களை, மக்கள் பாராட்டவோ அல்லது அவர்கள் மறைந்தால் இதுபோல் பாராட்டையும் மரியாதயையும் தெரிவிக்கும்போது, மனம் சந்தோசம் அடைகிறது. காரணம், நல்ல திறமையை மக்கள் மறப்பதில்லை.

பலரின் விருப்பபாடல்களை பார்ஹ்தபோது இந்த முத்து கிடைத்தது - http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR3963%27&lang=en

SVN
17th September 2010, 02:26 AM
a sample of how error-prone the net based media is (http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1009/13/1100913036_1.htm)

Not just the web media. Even the mainstream TV journalism has no credibility left these days. There's no fact check. Recent case in point: An NDTV journalist interviewed Amitabh on hearing the news of his National Award for best actor. He went on to say that this is his 4th award, having won his first National Award for Saat Hindustani. Other channels jumped on this bandwagon and added their creative element and presented the following 'statistics':

AB won his first National Award as Best Newcomer for Saat Hindustani and then had to wait for a long time until Agneepath happened. There was again a huge gap until Black and Paa happened in quick succession!

Best Newcomer Award! Is this Star Dust or Filmfare? LOL!

Now, this has become the gospel truth!!!

Another irritant is the so-called mainstream media's selective reporting: Even though Shaji Karun's Mal film Kutty Srank won the coveted Best Film Swarna Kamal and a relatively unknown Bengali actress Ananya Chatterjee won the Best Actress, the headlines screamed, 'Big B and 3 Idiots win big in the National Awards!'

PARAMASHIVAN
17th September 2010, 02:57 PM
she was probaly the most versatile singer after Janaki amma, she excelled in such songs , sad to see her go :(

some of her songs i liked

1) ennule ennule - valli
2) neeyenge en anbe - china thambi
3) maasi masam aalana poonu
4) pOrale ponnu thayee

:( :( :(

PARAMASHIVAN
17th September 2010, 02:57 PM
5) Mukaala mukabula

SVN
17th September 2010, 03:54 PM
Heard Kuyil Paattu from Rasavin Manasile last night. This is one of Swarnalatha's earlier hits and she does full justice to the song and brings out the emotions so well.. The song, set in Raga Shivaranjani, meant to depict the celebration of love and (new) life, also has an underlying meloncholy throughout, as if hinting at the impending gloom. Swarnalatha was always known for her clear diction, shruti, 'bhaavam' and her ability to reach higher notes without sounding shreiky. This song gives a good flavour of her talent.

http://www.youtube.com/watch?v=kAzjCX7QluU&feature=related

venkkiram
19th September 2010, 06:33 AM
Heard Kuyil Paattu from Rasavin Manasile last night. This is one of Swarnalatha's earlier hits and she does full justice to the song and brings out the emotions so well.. The song, set in Raga Shivaranjani, meant to depict the celebration of love and (new) life, also has an underlying meloncholy throughout, as if hinting at the impending gloom. Swarnalatha was always known for her clear diction, shruti, 'bhaavam' and her ability to reach higher notes without sounding shreiky. This song gives a good flavour of her talent.

http://www.youtube.com/watch?v=kAzjCX7QluU&feature=related"சோல பசுங்கிளியே.." என ராஜ்கிரண் மீனாவை கையால் தூக்கிக்கொண்டே சுடுகாட்டுக்கு செல்லும்போது தொண்டை அடைத்து நிற்கும் மனதில்,

கற்பூரக் கட்டி ஒன்னு காத்துல போனதடி!
செந்தூர வாழ ஒன்னு சேத்துல சாஞ்சதடி!

என்ற வரிகள் இனி வாழ்நாள் முழுதும் சொர்ணலதாவையும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

raja_fan
19th September 2010, 09:15 PM
http://solvanam.com/?p=10570

vel
20th September 2010, 10:19 AM
// no offence meant., but I think it is none of our business. His music matters a lot. Thats all it is and thats all it needs to be. //

It's NOT as easy as that.

I am a big fan of his music...But I can't have this feeling that "My favorite maestro is as thick skinned as this that he did not mourn/attend the funeral of two of his most close aides in his profession if not life"

But then..who cares about an unknown fan like me ? Yet...I am sure there will be millions like me for whom his personal traits matter..

I repeat "If he could have, but not yet done, it is a shame on his personality !"

yempa, sabadham ellam pottiyae ennachu...thirumbi vandhuttae forum'kku? evlo nambikkaiyoda irundhom :(

raja_fan
20th September 2010, 07:12 PM
tho vanthuttaarudaa sonna vaakkai kaappaaththara naattaamai...

naan sonna vishayathukku pathil solla mudinjaa sollu sagotharaa...adhai vittuttu aalaiye veliye poga sollaathe...

Plum
20th September 2010, 07:17 PM
r_f, ippO dhAn pala edathula indha panchyathukku vaidA koduthurkkEn, marubadium modhallErundhA :roll:

NSK kolai vazhakkula uLLa pOnAr adhukkAga avar comedy-ai kutham solvIngaLA?
Answer this honestly - have you thought of MKT or NSK as murderers and therefore concerning you and millions other fans - before I asked this question? What do you get in your mind when you think MKT? His voice, the songs and the music? Or, Lakshmikanthan kolai vazhakku? enakku avar voice dhAn modhalla gnAbagam varum.

kolai casekE apdinnAkka, afterall rendu kannAlam, naalu karumAdhi attend paNnalai adhukkellAm kavalai padaNumA? vekka padaNumA? vEdhanai padaNumA?

jaiganes
20th September 2010, 07:42 PM
r_f, ippO dhAn pala edathula indha panchyathukku vaidA koduthurkkEn, marubadium modhallErundhA :roll:

NSK kolai vazhakkula uLLa pOnAr adhukkAga avar comedy-ai kutham solvIngaLA?
Answer this honestly - have you thought of MKT or NSK as murderers and therefore concerning you and millions other fans - before I asked this question? What do you get in your mind when you think MKT? His voice, the songs and the music? Or, Lakshmikanthan kolai vazhakku? enakku avar voice dhAn modhalla gnAbagam varum.

kolai casekE apdinnAkka, afterall rendu kannAlam, naalu karumAdhi attend paNnalai adhukkellAm kavalai padaNumA? vekka padaNumA? vEdhanai padaNumA?
Eagerly expecting R_F to say....
"Who that NSK?"
Who that MKT?"
in chiyaan style.

vel
21st September 2010, 10:15 AM
tho vanthuttaarudaa sonna vaakkai kaappaaththara naattaamai...

naan sonna vishayathukku pathil solla mudinjaa sollu sagotharaa...adhai vittuttu aalaiye veliye poga sollaathe...

ippavum onnum kettu poyidala pa...please, please...do re-think about the possibility of revoking your sabadham .... :D

thumburu
21st September 2010, 03:06 PM
I consider Raja had chosen Swarna to sing some of his hand-picked, special songs and among them, "maalaiyil yaaro" IMO stands out as an evergreen melody that evokes serene,romantic mood. She had a reverberating quality in her voice that could haunt the listeners for a long time. A fantastic mid-range singer with clear diction. I started appreciating her voice after reading the posts from this forum. I would miss her voice in TFM

jaiganes
21st September 2010, 05:06 PM
I consider Raja had chosen Swarna to sing some of his hand-picked, special songs and among them, "maalaiyil yaaro" IMO stands out as an evergreen melody that evokes serene,romantic mood. She had a reverberating quality in her voice that could haunt the listeners for a long time. A fantastic mid-range singer with clear diction. I started appreciating her voice after reading the posts from this forum. I would miss her voice in TFM
I used to record her songs for raja in special coney cassettes to get the full feel of her range.

nishasiva
8th October 2010, 11:58 AM
Some of her other good songs are:

1. "Kanna Un Kannil Kanneero" from Unnai Nenachen Pattu Padichen, a solo

2. "Nillatha Vennila Nillu Nillu" from the movie Aanazhagan, a duet with IR.

rajasaranam
11th October 2010, 06:13 PM
A fitting Tribute to one of the greatest singers of all time.
http://venuvanamsuka.blogspot.com/2010/10/blog-post.html