View Full Version : IR - Vairamuthu combo
Waterloo
4th September 2010, 09:57 AM
IR had composed great numbers for stalwarts like Kannadasan, Vali, etc but is it not fair to say that IR- Vairamuthu appears the best combo ?
May be we can chose a song for the week and analyse . :D
baroque
6th September 2010, 01:11 AM
yeah ...
rich, varied themes, decorative, sentimental, artistic, soulful, beautiful... poems of Shri.வைரமுத்து's in Shri.இளையராஜா's சங்கீதம்.
நீங்க ஒன்னு ஒண்ணா சொல்லப்போறீங்களா?
நான் எப்பவுமே இந்த பாடல்களுடந்தான் அலைந்து கொண்டு இருப்பேன்.....
I write தட தடன்னு,..... one quick long post ...
Yeah... he shares the view of Ilayaraaja...I give you with ambience
கீழ்வானம் எங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதைக்கொள்ளும் காலை காவியம்
கரையின் மீது அலைக்கென்ன மோகம்
நுரைகள் வந்து கோலம் போடுதே.... amazing வைரமுத்து
what a tapestry with his arts- words!
ஒ நெஞ்சமே இது உன் ராகமே ...... வைரமுத்து
http://www.youtube.com/watch?v=HZ9iv-x-hqM
எனக்காக காத்திரு...
ஜில்லென்று இளையராஜாவின் ஆல்பம்.
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்....
வைரமுத்து's கவிதைகள் have an allure .
I am grateful Shri.வைரமுத்து and Shri. S.P.பாலா happened during Ilayaraaja's time.
நினைவெல்லாம் நித்யா
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன் ......
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் .....
ஹா...அதுவும் S .P .பாலா வேற பாடறா.....அப்படியே நான் melt ஆயிடுவேன்.
where do I begin with நீதானே எந்தன் பொன் வசந்தம்.....
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்......
ஈர இரவில் நூறு கனவு..
பேதை விழியில் போதை நினைவு...
பன்னீரில் ஹே...இளம் தேகம் நீராடும்...
பனிப்பூக்கள் ஹே... உனைக்கண்டு தேனூறும்...
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்...
முக வேர்வை துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும்...
http://www.youtube.com/watch?v=wXpq7zoUnLY
இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில் பிறையும் பௌர்ணமியாகும்....
நீதானே எந்தன் பொன் வசந்தம்......
:ty: Shri.வைரமுத்து for showering us with such fancy stuff.
காதல் ஓவியம், சிந்து பைரவி, சலங்கை ஒலி gave வைரமுத்து some nice situations
He awe struck with language arts ... I live forever with these albums .
http://www.youtube.com/watch?v=R0jsie-NBPw&feature=related
வானம் என் விதானம் இந்த பூமி சந்நிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசமெங்கும் எந்தன் கானம் சென்று தாங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும் ...... aa aa aaa aa
வைரமுத்து is mysteriously gorgeous
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
extraordinary composition
காதல் ஓவியம் is a treasure.
every song is a masterpiece
கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை .... extreme frustration & pain
http://www.youtube.com/watch?v=LTqRmIlrR4g&feature=related
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்?
சலங்கை ஒலி....Divine work.
rhythmic pathos ஷண்முகப்ரியா by பாலா
http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=120
தகிட ததிமி தகிட ததிமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததிமி தகிட ததிமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா?
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா.
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா?
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா.
ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை,
பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவமுண்டு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னை காதலிக்கவில்லை
luminous வைரமுத்து
http://www.youtube.com/watch?v=muKJ2np0oBs
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின ........
வைரமுத்து & பாலா
ஒரு குங்கும செங்கமலம்.....
இளம் மங்கையின் தங்க முகம்......
http://www.youtube.com/watch?v=S00hlR2NzAo
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு .
http://www.youtube.com/watch?v=iOoy6pWoujI
மார்பில் உண்டு பஞ்சனை மடிகள் ரெண்டும் தலையணை
நீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
புதிய பாடம் விரக தாபம்
போதை ஏறியதோ
காதல் இங்கே பலவகை ..... உனக்கு மட்டும் புது வகை
காமன் கலைகளும் எத்தனை? பழக வேண்டும் அத்தனை
காதல் யாகங்களோ? காம வேதங்களோ?
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ .......
ராசாவே வருத்தமா......ஆகாயம் சுருங்குமா?
அடுக்குமா? சூரியன் கருக்குமா?
முதல் மரியாதை......
http://www.youtube.com/watch?v=yMwRRNC6l24
மெத்தையை வாங்கினேன் தூக்கத்த வாங்கலை....
தாமரை மேலே நீர் துளி போலே.....மௌன ராகம்
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து.....
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே......
http://www.youtube.com/watch?v=uW5GOEM-R2g
நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை
என் காதலி ........
உன் போல என்னாசை தூங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி
சிந்துபைரவி..... situational compositions.
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே.....
gem of a lyrical work from வைரமுத்து.
இசைக்கொரு குயில் என்று பேர் எடுத்தான் இருமலைத்தான் இன்று சுரம்பிடித்தான்.....
பாடறியேன் படிப்பறியேன்.....
நானொரு சிந்து .....very touching .
பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை...
என் விதி அப்போதே தெரிஞ்சுருந்தாலே
கற்பத்தில் நானே கரைஞ்சுருப்பேனே ....
http://www.youtube.com/watch?v=IdXrBOls7iQ
அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்
அது பெண்ணின் தொழில் இல்லையே
சரித்திரம் படைக்கவும் தரித்திரம் துடைக்கவும்
வருவதில் பிழை இல்லையே ..
oh ... ஒரு தென்றல் புயலாகி.........புதுமைப்பெண்......புரட்சி வரிகள்.
காதல் மயக்கம்...
நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை ....
http://www.youtube.com/watch?v=D8cGFRJzoWM
அழகிய கண்கள் துடிக்கும்.....
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
எழுகவே படைகள் எழுகவே.........மாவீரன்.
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காணப்போகுது...மலேசியா வாசுதேவன்.
மூச்சு வாங்க உழைத்தீர்கள் முடிவென்ன ஆச்சு....
குனிந்து குனிந்து நடந்தீர்கள் கூன்விழுந்தாச்சு...
நெசவு செய்து கொடுத்தீர்கள் அடிமைகள் போலே...
உடுத்திக்கொள்ள உடை இல்லை இடுப்புக்கு மேலே....
நான் சிகப்புமனிதன்.......ரஜினிகாந்த் movie has a stunning composition காந்தி தேசமே........பாலா S.P.
கடலோர கவிதைகள்
பயணங்கள் முடிவதில்லை....more more more
உன் கண்ணில் நீர் வழிந்தால்......
கண்ணில் என்ன கார்காலம் கண்ணகளில் நீர்க்கோலம் ....
http://www.youtube.com/watch?v=whU5vKGfiDI
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழவேண்டும்......
இளையராஜா + வைரமுத்து கூட்டணிக்கு இது ஒரு பாடலே போதுமே, இன்னும் என்ன வேண்டும்!
அதுவும் S .P .பாலா பாடும்போது.....என்ன ஒரு இதம்.
இயற்க்கை, தாலாட்டு, விரகதாபம், காதல், கனிவு, செருக்கு, science , புரட்சி....எல்லாமே அனுபவிச்சாச்சு....
அதுவும் பாலா, யேசுதாஸ், ஜானு, சித்ரா, ஜெயச்சந்திரன் குரல்களில்....mood of the compositions lure you back to the compositions.
இளையராஜா + வைரமுத்து team gives the substance , good stuff with shine & glitter .
இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்...
ஆஹா ... Lover boy lures now
முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்....
முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்..... ethereal வைரமுத்து
http://www.youtube.com/watch?v=qGxXI84o7oM
the power of their enticement ...we dig .
:musicsmile: :clap: :bluejump:
:ty: :ty: :ty: :ty:
வினதா. :)
will continue more....
venkkiram
6th September 2010, 07:52 AM
தாமரை மேலே நீர் துளி போலே.....மௌன ராகம்
இது வாலி!
baroque
6th September 2010, 08:05 AM
oh...really, thanks.
wonderful lines indeed.
Please add more....
இளம் பனி துளி விழும் நேரம்...
இலைகளில் மகரந்த கோலம்..... ஆராதனை.
உலகம் எல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
மனிதா மனிதா.......what a masterpiece.
இளையராஜா fans மனதில் என்றும் ஒரு நீங்காத இடம் உண்டு உங்களுக்கு....ஸ்ரீ.வைரமுத்து.
love,
Vinatha.
jaiganes
6th September 2010, 09:37 AM
oh...really, thanks.
wonderful lines indeed.
Please add more....
இளம் பனி துளி விழும் நேரம்...
இலைகளில் மகரந்த கோலம்..... ஆராதனை.
உலகம் எல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
மனிதா மனிதா.......what a masterpiece.
இளையராஜா fans மனதில் என்றும் ஒரு நீங்காத இடம் உண்டு உங்களுக்கு....ஸ்ரீ.வைரமுத்து.
love,
Vinatha.
manidhaa manidhaa - idhu gangai amaran illayO?
There is one poet whose songs for Raaja have always been special. it is Mu.Mehta. their collaboration is tremendously underrated.
Right upto Onnukkonnu thunayirukkum from Nandalaala some very poignant, understated, apt for situation lyrics have been written by Mehta. I am in a dilemma to vote, I will vote for Kavignar or Gangai Amaran . need a day or two to listen.
venkkiram
6th September 2010, 09:52 AM
manidhaa manidhaa - idhu gangai amaran illayO?
There is one poet whose songs for Raaja have always been special. it is Mu.Mehta. their collaboration is tremendously underrated.
Right upto Onnukkonnu thunayirukkum from Nandalaala some very poignant, understated, apt for situation lyrics have been written by Mehta. I am in a dilemma to vote, I will vote for Kavignar or Gangai Amaran . need a day or two to listen.வைரமுத்து என்றே எங்கேயோ படித்ததாக ஞாபகம்.
app_engine
6th September 2010, 09:58 AM
மனிதா மனிதா இனி உன் விழிகள் - வைரமுத்து தான்!
இந்தக்கூட்டணியில் வந்த மிக மேன்மையான பாடல்களில் ஒன்று!
baroque
6th September 2010, 10:37 AM
மனிதா மனிதா.... is from வைரமுத்து only .
http://www.youtube.com/watch?v=l8JtP1pVnbg
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் குளிரடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே..
extraordinary guitar strumming, flute orchestration...
cheerful vocal humming, lilting tune....
then your sensuous lyrics...
பாதை தடுமாறும் இது போதை மழையாகும்.
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும் இது போதை மழையாகும்.
முந்தானை வாசம் ஏதோ சுகம் :redjump:
காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..
இது தானே மோகம்
ஒரு பூவின் தாகம்
குடையோடு நனையாதோ பூங்காவனம்
ஐயோ இப்படி என்னையை பாடா படுத்துறீங்களே with your magic of words from 80s
:ty: ரொம்ப புடிச்சுருக்கே ... :redjump:
வினதா .
ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை ...... :musicsmile:
Waterloo
6th September 2010, 10:51 AM
Manidha Manidha is trademark VM stuff :D Sensational IR in the 2nd interlude :)
O nenjame , not by VM . VM's first song for IR - Ponmalai pozudhu no ? made in 80 ?
Waterloo
6th September 2010, 10:53 AM
அந்திமழை பொழிகிறது ! அற்புதமான கவிதை அல்லவா ?
baroque
6th September 2010, 11:52 AM
o nenjamey.... enakkaga kaathiru....1981....Janu & Deepan....vairamuththu-lyrics
appadinnudhaan my cd says....
Nizhalgal is earlier right?
அந்தி மழை பொழிகிறது......
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது? தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது....:clap:
இது ஒரு பொன் மாலை........இளைய நிலா....:musicsmile:
நிச்சயமாக மிக அழகான கவிதைகள்....
I am glad he arrived with such a passion to nature and beauty and sees the world with full of potential and a positive place.
I am moving on with
மண் வாசனை,கடலோர கவிதைகள், பூவே பூச்சூட வா, புன்னகை மன்னன், மறுபடியும் போன்ற albums..:musicsmile:
Vinatha.
baroque
6th September 2010, 11:38 PM
பாத சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே
தலைவிதி என்னும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே .
புதுக்கவிதை.........யேசுதாஸ் mourning in இளையராஜா's கல்யாணி மெலடி for ரஜினிகாந்த்.
வெள்ளைப்புறா ஒன்று போனது கையில் வராமலே.......வைரமுத்து.
http://www.youtube.com/watch?v=c8a01hyNlh4
I am going to hike for 3 hrs today ...that means lots of இளையராஜா's சங்கீதம்... :musicsmile: :bluejump:
Vinatha :wave:
kameshratnam
8th September 2010, 09:59 PM
Mouna raagam songs were written by vaali and not vairamuthu
baroque
21st September 2010, 11:13 AM
venkiram mentioned already. thanks. :)
சிட்டுக்குருவி ஏ குருவி...அய்யா உள்ளத்துல நல்ல அன்புருக்கு..ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்புருக்கு :shaking:
http://www.youtube.com/watch?v=QauVGKkcq4c
பொண்டாட்டிக்காரி என்னான்னு பார்ப்பா...
வந்து உன் கூட்ட பார்த்தா கொடகூலி கேப்பா.. . :P
vinatha. :)
Waterloo
21st September 2010, 11:19 AM
ஏ குருவி ஒரு நல்ல நகைசுவை கலந்த பாடல். சிவாஜி உற்சாகமாட நடித்திருப்பார். இயற்கையான நடிப்பு !
ஆயிரம் தாமரை மொட்டுக்களே ! A win win situation for this combination
baroque
21st September 2010, 11:20 AM
:)
thumburu
21st September 2010, 03:22 PM
Raja's songs shone brilliantly with Vairamuthu's "Raja" varigaL.
"malligai poovukkuL thoongiya thendrale vandhu vidu nenjam kodu" - magane magane
"poomaalai vaangi vandhaan pookaL illaiye"
"naadham en jeevanae
undhan raaja raagam ketkum neram paarai paalurudhe
poovum aaLaanadhe" - kadhal oviyam
Raja , Vairamuthu should bury the hatchet and combine once more for the pleasure of music lovers
par
22nd September 2010, 03:16 PM
o nenjamey.... enakkaga kaathiru....1981....Janu & Deepan....vairamuththu-lyrics
appadinnudhaan my cd says....
'Oh nejame' is by Gangai Amaran.
When it comes to 80s, don't believe the CDs. Ii is better to go only with the cassettes or records.
par
22nd September 2010, 03:28 PM
Ilaiyaraaja - Kannadhasan combo was good till it lasted. But the songs they worked together are very few in number. A great loss for Tamil films.
Ilaiyaraaja - Valee have more bad/not-so-good songs than good songs (in the quality of lyrics).
Ilaiyaraaja - Vairamuthu combo outshines the other pairs very easily.
par
22nd September 2010, 04:31 PM
I thought of coming up with a list of all the songs Vairamuthu wrote for Ilaiyaraaja. They worked from 1980 to 1987.
I first post the list for the first 3 years of their working together. This is not the complete list. I know only this much. If you know of any song that is missing, pls add to the list.
par
22nd September 2010, 04:33 PM
1980
Nizhalgal - Ithu oru ponmaalai pozhuthu (SPB)
Kali - Badrakali Uthamaneeli (SPB, Janaki)
Soolam - Penmaanam kaakkum
1981
Aaraathanai - Ilam pani thuli vizhum (Radhika)
Aaraathanai - Oru kunkuma sengamalam (SPB, Janaki)
Alaigal Oivathillai - Aayiram thaamarai (SPB, Janaki)
Alaigal Oivathillai - Vizhiyil vizhunthu (Ilaiyaraaja, BS Sasirekha)
Enakkaaga Kaathiru - Dhaagam edukkira naeram (Uma Ramanan)
Moondraam Pirai - Vaanengum thanga vinmeengal (SPB, Janaki)
Ram Lakshmanan - Vaalibame vaa vaa (SPB, Shailja)
Tik Tik Tik - Ithu oru nilaakaalam (Janaki)
Tik Tik Tik - Poo malarnthida (KJY, Jency)
1982
Gopurangal Saaivathillai - Poovaadai kaatru
Kanne Radha - Maalai sooda kanne Radha naal vaaraatha (SPB, Shailaja)
Kaadhal Oviyam - Amma azhage (SPB)
Kaadhal Oviyam - Naadham en jeevane (Janaki)
Kaadhal Oviyam - Nathiyil aadum (SPB, Janaki )
Kaadhal Oviyam - Poojaikkaaga vaazhum (Deepan Chakravarthi)
Kaadhal Oviyam - Poovil vandu (SPB)
Kaadhal Oviyam - Sangeetha jaadhi mullai (SPB)
Kaadhal Oviyam - Velli salangaigal (SPB)
Kozhi Koovuthu - Poove ilaiya poove (MV)
Kozhi Koovuthu - Yetho mogam yetho dhaagam (Krishnachandar, Janaki)
Magane Magane - Madhu malargale dhinam (MV, Janaki)
Magane Magane - Magane ilamagane (Susheela)
Magane Magane - Malligai poovukkul (MV, Janaki)
Nilavu Suduvathillai - Raathiri poovaadai
Ninaivellaam Nithya - Kaanal neer pol enthan (Janaki)
Ninaivellaam Nithya - Kanni ponnu kai mele (MV, Susheela)
Ninaivellaam Nithya - Neethaane enthan (SPB)
Ninaivellaam Nithya - Pani vizhum malarvanam (SPB)
Ninaivellaam Nithya - Rojavai thaalaattum (SPB, Janaki)
Ninaivellaam Nithya - Tholinmele baaram (SPB, Sai Baba)
Nizhal Thedum Nenjangal - Pookkal sinthungal (SPB, Janaki)
Payanangal Mudivathillai - Ilaiya nila pozhigirathu (SPB)
Payanangal Mudivathillai - Saalaiyoram solai (SPB, Janaki)
Payanangal Mudivathillai - Thogai ilamayil (SPB)
Puthu Kavithai - Hey vaare vaa (KJY, Janaki)
Puthu Kavithai - Vaa vaa vasanthame (MV)
Puthu Kavithai - Vellai pura ondru yenguthu (KJY, Janaki)
Puthu Kavithai - Vellai pura ondru ponathu (KJY)
Rani Theni - Koodi vantha megam
Thooral Ninnu Pochu - Thanga changili (MV, Janaki)
Thooral Ninnu Pochu - Azhage unnai konjam (MV, Susheela)
baroque
22nd September 2010, 09:05 PM
Indeed Thumburu ,
சிந்து பைரவி gave him interesting situations ...
கிடைத்தால் விடமாட்டாரு...
http://www.youtube.com/watch?v=9kBsEsXtikU
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி ....
5 words in the second sentence sum the situation .
************************************************** *********
:redjump:
Wonderful list, Par.
Will go over the compositions.
Vinatha.
baroque
22nd September 2010, 09:45 PM
You have mentioned some albums like TIK TIK TIK not mentioned earlier, Par.
let me go with one song from டிக் டிக் டிக்....a fine album from இளையராஜா.
பூ மலர்ந்திட......டிக் டிக் டிக்.....amazing கரஹரப்ரிய from இளையராஜா.
ஏக்கம் to be with the lover, விரக தாபம் வரிகள்...(எனக்கு ஆபாசமா தெரியவில்லை...நெறைய பேருக்கு அப்படி தோணும் when I grew up. It is a human feeling. Grow up people , leave us alone. )
ஏன் இந்த கோபம் யார் தந்த சாபம்
நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம்
கெடுத்தானே சிரிகின்ற பாவி தடுத்தானே இது என்ன நீதி
உனக்காக எரிகின்ற ஜோதி இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது
நீயணிகிற ஆடையிலொரு நூலென தினம் நானிருந்திட
ஸா நி த ப ம ப த நி
http://www.youtube.com/watch?v=tw4xT1YUPGY
நான் நடமிட உருகிய திருமகனே
vinatha.
par
23rd September 2010, 09:47 AM
1983
Aananda Kummi - Oh vennilaave vaa (SPB, Janaki)
Aananda Kummi - Oomai nenjin osaigal (SPB, Janaki)
Aananda Kummi - Oru kili uruguthu (Janaki, Shailaja)
Aananda Kummi - Thaamarai kodi tharaiyil (SPB)
Aananda Kummi - Thindaaduthe rendu (Ilaiyaraaja)
Aayiram Nilave Vaa - Antharangam yaavume (SPB)
Aayiram Nilave Vaa - Devathai ilam Devi (SPB)
Ilamai Kaalangal - Eeramaana rojaave
Ilamai Kaalangal - Isai medaiyil (SPB, Janaki)
Ilamai Kaalangal - Paada vanthatho gaanam (KJY, Susheela)
Indru Nee Naalai Naan - Mottuvitta mullaikodi (Janaki, Shailaja)
Indru Nee Naalai Naan - Ponvaanam panneer (Janaki)
Indru Nee Naalai Naan - Thaazham poove kannurangu (Uma Ramanan)
Inimai Itho Itho - Alli vacha malligaiye (Krishnachandar, Susheela)
Jothi - Siricha kollimalai (SPB, Chaya)
Kan Sivanthaal Man Sivakkum - Manitha manitha (KJY)
Kokkarakko - Geetham sangeetham (SPB)
Kokkarakko - Geetham sangeetham (P) (SPB)
Kokkarakko - Kan paarum Devi (Ilaiyaraaja)
Malaiyur Mambattiyaan - Chinna ponnu saelai (Ilaiyaraaja, Janaki)
Malaiyur Mambattiyaan - Kaattu vazhi pora (Ilaiyaraaja)
Manaivi Solle Manthiram - Aathaadi adhisayam (KJY, Uma Ramanan)
Man Vaasanai - Paattukku paatteduppen (MV, Shailaja)
Man Vaasanai - Pothi vacha malliga
Man Vaasanai - Pothi vacha malliga (P)
Mella Pesungal - Kelaatho kaadhal
Oru Odai Nadhiyaagirathu - Kanavu ondru thondruthu (Janaki)
Oru Odai Nadhiyaagirathu - Thalaiyai kuniyum (SPB, S Rajeswari)
Oru Odai Nadhiyaagirathu - Thendral ennai mutham (Deepan Chakravarthi, Sangeetha)
Raagangal Maaruvathillai - Vizhigal meeno mozhigal theno (SPB)
Salangai Oli - Mounamaana neram (SPB, Janaki)
Salangai Oli - Nadha vinothangal (SPB, Shailaja)
Salangai Oli - Om Namashivaya (Janaki)
Salangai Oli - Thagida thathumi (SPB)
Salangai Oli - Vaanpole vannam (SPB, Shailaja)
Salangai Oli - Vedham anuvilum (SPB, Shailaja)
par
23rd September 2010, 09:56 AM
You have mentioned some albums like TIK TIK TIK not mentioned earlier, Par.
let me go with one song from டிக் டிக் டிக்....a fine album from இளையராஜா.
பூ மலர்ந்திட......டிக் டிக் டிக்.....amazing கரஹரப்ரிய from இளையராஜா.
ஏக்கம் to be with the lover, விரக தாபம் வரிகள்...(எனக்கு ஆபாசமா தெரியவில்லை...நெறைய பேருக்கு அப்படி தோணும் when I grew up. It is a human feeling. Grow up people , leave us alone. )
ஏன் இந்த கோபம் யார் தந்த சாபம்
நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம்
கெடுத்தானே சிரிகின்ற பாவி தடுத்தானே இது என்ன நீதி
உனக்காக எரிகின்ற ஜோதி இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது
நீயணிகிற ஆடையிலொரு நூலென தினம் நானிருந்திட
ஸா நி த ப ம ப த நி
http://www.youtube.com/watch?v=tw4xT1YUPGY
நான் நடமிட உருகிய திருமகனே
vinatha.
It is nursery rhymes compared to what he himself writes today. :)
baroque
23rd September 2010, 10:15 AM
:)
Hey you have posted more songs... your perception on few of those compositions and a posting on the special features like wordplay or uvamaigal etc.. he has employed in those compositions will be nice.
:ty: for the awesome list.
vinatha.
AravindMano
23rd September 2010, 10:19 AM
இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ is the clincher in 'MounamAna nEram iLa manadhil enna bAram'. So subtle and beautiful.
baroque
23rd September 2010, 10:58 AM
yes...that's a matured, adult relationship.
I am going with rushing young love with uncontrollable attraction.
humming, guitar, flute, violin...
தேனே.......... தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூரும் நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்..
http://www.youtube.com/watch?v=2dgsJXmZrQ0
பாட வந்ததோர்.....STUNNING composition.
இளையராஜா with வைரமுத்து .:musicsmile:
Vinatha.
baroque
24th September 2010, 03:18 AM
time for me to treat myself with கொஞ்சம் love to get me going rest of the day... :swinghead:
my favorite early IR's treasure from PAR's Vairamuthu - IR combo.
Very gentle Raghuvaran
and Sumalatha unleashed her femininity with the baby pink saree and blue salwar. BEAUTIFUL.
காத்திருந்தேன் அன்பே இனி காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள் இனி மாதுளைபோல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நாணங்கள் இந்த ஊமையின் மேனியில் இசை வருமா
நீயொரு பொன் வீணை அதில் நுனி விரல் தொடுகையில் பல சுரமா .....
http://www.youtube.com/watch?v=StH2QX65Ws0
I want to dedicate IR's reethigowlai to my favorite Carnatic vocalist Sanjai Subramaniyam, I love his reethigowlai aalap.
Dear Sanju,
DVAYAM is your outstanding work, I adore your rag aalaap in my heart.
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்....
தலையை குனியும் தாமரையே ..... :musicsmile:
magical வைரமுத்து's வார்த்தை ஜாலங்கள்.:swinghead:
LOVE YOU BALA.
vinatha.
par
24th September 2010, 09:00 AM
"கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும்"
இதில் 'சிரித்து' எனும் வார்த்தை ஒரு நல்ல பாடலை சிறந்த பாடலாக்குகிறது.
Waterloo
24th September 2010, 09:37 AM
இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ is the clincher in 'MounamAna nEram iLa manadhil enna bAram'. So subtle and beautiful.
:D Splendidly expressed ! Really missing this partnership :cry: :cry:
VM's lyrics are poetical . Brings a refreshing new look to the art of lyric writing. Trend setter.
Arvind M , Mounamane neram is one of the ever best of IR . The entire song will have a Mounam ( silence ) and menmai !
Waterloo
24th September 2010, 09:40 AM
"கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும்"
இதில் 'சிரித்து' எனும் வார்த்தை ஒரு நல்ல பாடலை சிறந்த பாடலாக்குகிறது.
Vow ! A crisp tabla and then tish tish tish brush drumming ! :shock: Pleasant shock .
baroque
24th September 2010, 10:33 AM
Indeed beautiful, Par.
vinatha.
jaiganes
24th September 2010, 08:02 PM
manidha manidha.
whenever the ipod or car CD comes to this song. thats it. involuntarily that is the only song that plays for the rest of the day.
The classic march style of western symphony is recreated with its essential grandeur and the poet has given verses that time will not erase.
There cannot be a better clarion call for revolution , to unwhirl the whips of retaliation on the forces of oppression than this song.
The words are depressing and upraising at the same time. The lament on broken promises of a nation and the call to the new generation to take up the spades of change all neatly visualised and emotionally expressed without ambiguity by the poet. Point to be lauded is the way poet cleanly understands the composer's vision and provides the right words and phrases. The singer goes on to render a classic that did not need the passage of time to acquire the "legend" label to be affixed on it.
Enjoy this song with all its majesty and salute the trio of Ilaiyaraaja, Vairamuthu and KJY.
http://www.youtube.com/watch?v=6rlUJLO9EnE
rajeshkrv
25th September 2010, 12:19 AM
Ilaiyaraaja - Kannadhasan combo was good till it lasted. But the songs they worked together are very few in number. A great loss for Tamil films.
Ilaiyaraaja - Valee have more bad/not-so-good songs than good songs (in the quality of lyrics).
Ilaiyaraaja - Vairamuthu combo outshines the other pairs very easily.
par,
quoting IR-Vaali had more bad songs shows that you have not heard any IR-Vaali songs
1. Maatha un kovilil
2. Kannan oru kai kuzhandhai
3. Sundari kannal oru
4. Amma endrazhaikaadha
5. Devadhai pol oru
& many more..
venkkiram
25th September 2010, 04:07 AM
"ராசாவே உன்னை நம்பி.." ராஜா - வைரமுத்து - ஜானகி இவர்களால் ஒரு சேர செதுக்கப்பட்ட சிற்பம்!
குயிலுவின் பாத்திரத்தை மூன்றே வரியில் கச்சிதமாக வடித்த வரிகள்.
சுழியில படகு போல எம்மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சி
வெவரம் தெரியாம மனசும் நனஞ்சாச்சி
தன் நிலை சரிதானா என்றும் குழப்பம்!
"அது தப்பான கருத்தா! தண்ணீரில் எழுத்தா!"
par
25th September 2010, 11:56 AM
Ilaiyaraaja - Kannadhasan combo was good till it lasted. But the songs they worked together are very few in number. A great loss for Tamil films.
Ilaiyaraaja - Valee have more bad/not-so-good songs than good songs (in the quality of lyrics).
Ilaiyaraaja - Vairamuthu combo outshines the other pairs very easily.
par,
quoting IR-Vaali had more bad songs shows that you have not heard any IR-Vaali songs
1. Maatha un kovilil
2. Kannan oru kai kuzhandhai
3. Sundari kannal oru
4. Amma endrazhaikaadha
5. Devadhai pol oru
& many more..
Why stop at only 5? Go on and count all the songs you think good in a lyrical sense and see if it comes to more than 50% of their total songs.
par
25th September 2010, 07:54 PM
1984
Ambikai Neril Vanthaal - Kanni thene ival maane (Ramesh, Vani Jairam)
Anbe Odi Vaa - Azhagaana pookkal malarnthaadume (SPB/ Janaki)
Anbe Odi Vaa - Ithazhil amudham dhinamum (KJY, Vani Jairam)
Anbe Odi Vaa - Jodi nadhigal paadhai vilagi (SPB)
Anbe Odi Vaa - Kanavodu yengum siru poonkodi (Janaki)
Anbulla Malare - Alaimeethu thadumaaruthe (SPB, Vani Jairam)
Anbulla Malare - Kaadhal dhegangal ponnoonjal (SPB, Susheela)
Anbulla Malare - Thaaye thaaye kaanum (SPB)
Devi Sridevi - Vaalibam vaazhga (SPB, Janaki)
Dhaavani Kanavugal - Maamoi maamoi (SPB)
Enakkul Oruvan - Enge en kaadhali (MV)
Enakkul Oruvan - Enakkul oruvan (SPB)
Enakkul Oruvan - Megam kottattum (SPB)
Enakkul Oruvan - Mutham pothaathe (SPB, Janaki)
Enakkul Oruvan - Ther kondu sendravan (Susheela)
Ingeyum Oru Gangai - Solai pushpangale (Gangai Amaran, Susheel)
January 1 - Iniya kaaman pandigai (MV, Janaki)
Kairaasikaaran - Kai veesum thamarai (SPB, Janaki)
Kairaasikaaran - Nilavondru kanden (SPB, Janaki)
Kairaasikaaran - Oomai megame (Ilaiyaraaja)
Kairaasikaaran - Then sumantha mullaithaana (SPB)
Komberi Mookkan - Roja ondru mutham (SPB, Janaki)
Mudivalla Aarambam - Paadi vaa thendrale (Jayachandran)
Mudivalla Aarambam - Thennangeethum thendral (MV, Susheela)
Naan Paadum Paadal - Paadava un paadalai (Janaki)
Naan Paadum Paadal - Paadava un paadalai (P) (Janaki)
Naeram Nalla Naeram - En anbe yengaath (Janaki)
Nallavanukku Nallavan - Unnaithaane thanjam (KJY, Manjula)
Neengal Kaettavai - Kanavu kaanum (KJY)
Neengal Kaettavai - Pillai Nila (KJY/ Janaki)
Nooraavathu Naal - Ulagam muzhuthum (KJY, Vani Jairam)
Oh Maane Maane - Roja ondru ullangaiyil (SPB, Janaki)
Poovilangu - Aathaadi paavaada (Ilaiyaraaja)
Poovilangu - Kannil yetho minnal (KJY, Janaki)
Poovilangu - Love me love me (MV)
Poovilangu - Pottene poovilangu (Janaki)
Puthumai Pen - Aalamara ponthukkulle (Ilaiyaraaja)
Puthumai Pen - Kasthuri mane (KJY, Uma Ramanan)
Puthumai Pen - Kaadhal mayakkam (Jayachandran, Sunantha)
Puthumai Pen - Oh oru thendral (MV)
Sanga Naadham - Ada yethetho
Sanga Naadham - Engal naadham
Sanga Naadham - Intha kalyanam
Sanga Naadham - Maanavargale enna
Thalaiyanai Manthiram - Vaanambaadi koodu thedum
Unnai Naan Santhithen - Thaalaattu maariponathe (Ilaiyaraaja/ Janaki)
Vaazhkkai - Kaalam maaralaam (SPB, Vani Jairam)
1985
Aan paavam - Kaadhal kasakkuthaiya (Ilaiyaraaja)
Aan paavam - Vanthanam vanthanam (Ilaiyaraaja)
Aduthaathu Albert - Sonthangale sutrangale (MV)
Alai Osai - Neeya azhaithathu (SPB, Janaki)
Anbin Mugavari - Uyire urave (SPB, Janaki)
Antha Oru Nimidam - Siriya paravai (SPB, Janaki)
Chinna Veedu - Chittu kuruvi (SPB, Janaki)
Eetti - Kaattukkulle karugamani
Geethanjali - Oru jeevan azhaithathu (Ilaiyaraaja, Chitra)
Geethanjali - Oru jeevan azhaithathu (Ilaiyaraaja)
Hello Yaar Pesurathu - Naal nalla naal
Ithaya Koyil - Naan paadum mouna raagam (SPB)
Japanil Kalyanaraman - Appappa thithikkum (SPB)
Japanil Kalyanaraman - Kaadhal un leelaiya (Ilaiyaraaja)
Mudhal Mariyaathai - Antha nelaavathaan (Ilaiyaraaja, Chitra)
Mudhal Mariyaathai - Poongaathu thirumbuma (MV, Janaki)
Mudhal Mariyaathai - Rasave unne nimbi (Janaki)
Mudhal Mariyaathai - Vetti vaeru vaasam (MV, Janaki)
Mudhal Mariyaathai - Yeh kiliyirukku (Ilaiyaraaja/ Kausalya)
Mudhal Mariyaathai - Yeh kuruvi (MV, Janaki)
Mudhal Mariyaathai - Yeraatha malai mele (MV, Janaki)
Naan Sivappu Manithan - Gandhi dhesame (SPB)
Nalla Thambi - Thangam ival
Oru Kaidhiyin Diary - ABC nee vaasi (KJY, Vani Jairam)
Oru Kaidhiyin Diary - Ammamma abhinayama
Oru Kaidhiyin Diary - Ithu rosa poovu (Gangai Amaran, Vani Jairam)
Oru Kaidhiyin Diary - Naanthaan sooran (SPB, Vani Jairam)
Oru Kaidhiyin Diary - Ponmaane kobam (Unni Menon, Uma Ramanan)
Padikkaathavan - Oorai therinjukkitten (KJY)
Padikkaathavan - Oru koottu kiliyaaga (MV)
Poove Poochoodava - Chinna kuyil paadum (Chitra)
Poove Poochoodava - Pattaasu suthi suthi (Chitra)
Poove Poochoodava - Poove poochudava (KJY/ Chitra)
Puthiya Theerppu - Ethanai ethanai
Puthiya Theerppu - Poovondru puyalodu
Rajagopuram - Gnana thangame
Sindhu Bhairavi - Kalaivaniye (KJY)
Sindhu Bhairavi - Mogam ennum (KJY)
Sindhu Bhairavi - Naanoru sindhu (Chitra)
Sindhu Bhairavi - Paadariyen (Chitra)
Sindhu Bhairavi - Poomaalai vaangi (KJY)
Sindhu Bhairavi - Yeh thanni thotti (KJY)
Thendrale Ennai Thodu - Thendral vanthu (KJY, Janaki)
Udhaya Geetham - Udhya geetham (SPB)
Un Kannil Neer Vazhinthaal - Enna dhesamo (KJY)
Un Kannil Neer Vazhinthaal - Kannil enna kaarkaalam (SPB, Janaki)
Unnai Thedi Varuven - Oru naalil valarnthene (Ramesh, Janaki)
Uyarntha Ullam - Enge en jeevane (KJY, Janaki/ Ilaiyaraaja)
Uyarntha Ullam - Kaalai thendral paadi (Susheela)
par
25th September 2010, 07:54 PM
1986
Dharma Pathini - Kaathirunthen kanava
Isai Paadum Thendral - Enthan kaikkuttaiyai (KJY, Janaki)
Kadalora Kavithaigal - Adi aathaadi (MV, Janaki)
Kadalora Kavithaigal - Adi aathaadi (Ilaiyaraaja)
Kadalora Kavithaigal - Kodiyile malliga poo (Jayachandran, Janaki)
Kadalora Kavithaigal - Poguthe poguthe (SPB)
Karimedu Karuvaayan - Kaattukkulle (Janaki)
Karimedu Karuvaayan - Katha kelu (Ilaiyaraaja)
Maaveeran - Ezhugave padaigal (MV)
Manithanin Marupakkam - Oomai nenjin (KJY)
Manithanin Marupakkam - Santhosham indru (Chitra)
Mr.Bharath - En thaayin meethu (MV)
Natpu - Asai vachen (Susheela)
Natpu - Adi maadi veettu (Jayachandran, Shobha)
Natpu - Adhikaalai sugavaelai (KJY, Janaki)
Natpu - Singam rendu sernthathada (MV, SN Surendar)
Neethaana Antha Kuyil - Kannaana kanna unnai (KJY)
Neethaana Antha Kuyil - Kannaana kanna unnai (Chitra)
Neethaana Antha Kuyil - Poojaikketha poovithu (Gangai Amaran, Chitra)
Paadum Paravaigal - Yekaantha vaelai (SPB, Janaki)
Paadum Paravaigal - Keeravani (SPB, Janaki)
Paaru Paaru Pattanam Paaru - Naeramthaan aaguthu (MV, Vani Jairam)
Punnagai Mannan - Enna satham (SPB)
Punnagai Mannan - Kaalakaalamaaga (SPB, Chitra)
Punnagai Mannan - Kavithai kelungal (Vani Jairam)
Punnagai Mannan - Singalathu chinna kuyile (SPB, Chitra)
Punnagai Mannan - Vaan megam (Chitra)
Punnagai Mannan - Yethetho ennam (Chitra)
Puthir - Mudhal mutha mogam (KJY, Janaki)
Saathanai - Anbe anbe enge enge (Janaki)
Sippikkul Muthu - Manasu mayangum (SPB, Janaki)
Sippikkul Muthu - Pattu saelai (SPB, Shailaja)
Thaaikku Oru Thaalaattu - Aaraaro paadiyathaaro (KJY)
Thaaikku Oru Thaalaattu - Ilamai kaalam enge (TMS, Susheela)
Thaaikku Oru Thaalaattu - Kaadhala kaadhala
Unakkaagave Vaazhgiren - Ilancholai poothatho (SPB)
Unakkaagave Vaazhgiren - Kanna unai thedugiren (SPB, Janaki)
Vikram - Vikram (Kamal)
1987
Dhoorathu Pachai - Aananda maalai verenna vaelai (Krishnachandar, Janaki)
Sirai Paravai - Paavam oru pakkam (MV)
par
25th September 2010, 08:13 PM
manidha manidha.
whenever the ipod or car CD comes to this song. thats it. involuntarily that is the only song that plays for the rest of the day.
The classic march style of western symphony is recreated with its essential grandeur and the poet has given verses that time will not erase.
There cannot be a better clarion call for revolution , to unwhirl the whips of retaliation on the forces of oppression than this song.
The words are depressing and upraising at the same time. The lament on broken promises of a nation and the call to the new generation to take up the spades of change all neatly visualised and emotionally expressed without ambiguity by the poet. Point to be lauded is the way poet cleanly understands the composer's vision and provides the right words and phrases. The singer goes on to render a classic that did not need the passage of time to acquire the "legend" label to be affixed on it.
Enjoy this song with all its majesty and salute the trio of Ilaiyaraaja, Vairamuthu and KJY.
http://www.youtube.com/watch?v=6rlUJLO9EnE
In the early 80s when there was, among the directors, still hope for a revolution in India or at least there was still scope for 'revolutionary' films in the market :), many such songs were scored. Ezhugave padaigal, Gandhi dhesame, Enna dhesamo, Erimalai eppadi porukkum.. comes to mind. (All were written by Vairamuthu.)
Among those songs 'Manitha manitha' is in the league of its own. The opening never ceases to amaze me. Mesmerizing!
baroque
25th September 2010, 10:36 PM
PAR ROCKS :clap:
http://www.youtube.com/watch?v=j67IbKhP5k8
உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் உரையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே ...:musicsmile:
that 's where GREAT POET puts his signature and etch in our மனசு & mind forever in Ilayaraaja - Yesudas 's rag sivanranjani.
There is a soft, funny, natural, huggable artist in
TERE MERE BEECH... guy's friend.
vinatha.
rajkumarc
25th September 2010, 11:06 PM
manidha manidha.
whenever the ipod or car CD comes to this song. thats it. involuntarily that is the only song that plays for the rest of the day.
The classic march style of western symphony is recreated with its essential grandeur and the poet has given verses that time will not erase.
There cannot be a better clarion call for revolution , to unwhirl the whips of retaliation on the forces of oppression than this song.
The words are depressing and upraising at the same time. The lament on broken promises of a nation and the call to the new generation to take up the spades of change all neatly visualised and emotionally expressed without ambiguity by the poet. Point to be lauded is the way poet cleanly understands the composer's vision and provides the right words and phrases. The singer goes on to render a classic that did not need the passage of time to acquire the "legend" label to be affixed on it.
Enjoy this song with all its majesty and salute the trio of Ilaiyaraaja, Vairamuthu and KJY.
http://www.youtube.com/watch?v=6rlUJLO9EnE
Superb post Jai. A great song. I thought "Tholvi Nilai Ena" from Oomai Vizhigal was the best revolutionary song until I listened to Manidha Manidha. Not sure if Tholvi Nilai Ena was written by VaM, music was by Manoj-Gyan though. The orchestration and lyrics are outstanding in Manidha Manidha.
rajeshkrv
25th September 2010, 11:55 PM
par , you dont need to challenge
i can list and i will list.
when you talk about Vairamuthu yes talk about his skill and his comb with IR but not to degrade others .
Kaadhal mayakkam from pudhumai penn is by vaali and Kasthuri maane is by VAM in Pudhumai penn
and listing to you and getting acknowledgement is not required since IR and Vaali themselves knows how many songs they have worked upon..
Even the latest Naan kadavul was amazing and was appreciated by everyone
I'm not posting to create any digression but to avoid that please be careful in what you are posting
we can debate on the long list which you have given how many had lyrical sense how many were filled in etc..
rajeshkrv
25th September 2010, 11:57 PM
tholvi nilai ena was written by PBSreenivos himself who sang that song
baroque
26th September 2010, 03:29 AM
Kaadhal mayakkam from pudhumai penn is by vaali and Kasthuri maane is by VAM in Pudhumai penn
I think ஆலிங்கனம், விதானம் etc .. வைரமுத்து's catchy vocabularies.
info from my CD also says lyrics by வைரமுத்து.
காதல் மயக்கம்...
நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை ....
http://www.youtube.com/watch?v=D8cGFRJzoWM
அழகிய கண்கள் துடிக்கும்.....
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
************************************************** *******
http://www.youtube.com/watch?v=vXfF6fj1gy8
இது ஒரு நிலா காலம்
Stunning Ilayaraja's Janu solo from TIK TIK TIK.
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகை பார்த்தாலே ஹோ அருவி நிமிறாதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே...
மனதை மயக்கும் வைரமுத்து's கவிதை - seductive allure
கண்ணாடி உனை கண்டு கண்கள் கூசும்
வான வில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவ பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது
irresistible beauty!:redjump:
vinatha.
par
26th September 2010, 08:45 AM
'Kaadhal mayakkam' is by Vairamuthu.
'Tholvi nilaiyena' is by Abavanan.
venkkiram
26th September 2010, 09:13 AM
நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆளக் கர சேத்து ஆடும் இந்தத் தோணி
சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்
பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புல்லத்தின்னும்
கலிகால மாச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காளை ஒன்னு அடிமாடாப் போனதடி
கண்மணி என் கண்மணி
இந்த வரிகள் ஏணி போன்று உழைத்த நிறைய பேருக்கு தங்களது குடும்ப உறவுகளை பற்றிய எண்ணங்களை தூண்டிவிட்டிருக்கும் என நம்புகிறேன். எளிமையான வார்த்தைகள் என்றாலும், ஒரு துயரப்பட்டவனின், ஏமாற்றப்பட்டவனின் சோகம் மைய இழையாக ஓடிவது அதன் சிறப்பு.
"படிக்காதவன்" படம் வந்த போது, அடுத்த இரு ஆண்டுகளுக்கு ரேடியோ, ஆர்கஸ்டிரா என எங்கு பார்த்தாலும் இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு முறை கேட்கும் போதே ஏதோ மகுடிக்கு அடங்கும் அரவம் போல, ராஜாவின் இசைக்கும், ஏசுதாஸின் சோகக் குரலுக்கும் மயங்கி விடுகிறோம்.
baroque
26th September 2010, 09:18 AM
ஊர தெரிஞ்சுகிட்டேன்....படிக்காதவன் is memorable
rajasaranam
26th September 2010, 09:25 AM
பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புள்ளத்தின்னும்
யேசுதாசின் உச்சரிப்பில் புல் கூட புள்ளாக மாறிவிடுகிறதா என்ன? :lol:
venkkiram
26th September 2010, 09:31 AM
பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புள்ளத்தின்னும்
யேசுதாசின் உச்சரிப்பில் புல் கூட புள்ளாக மாறிவிடுகிறதா என்ன? :lol:பிழை திருத்திவிட்டேன். நன்றி.
baroque
26th September 2010, 09:33 AM
guys :)
venkkiram
27th September 2010, 09:18 AM
நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு
கண்ணீர்தானே மிச்சமாச்சு பாசம் ஏது?
என் பள்ளித் தோழி ஒருத்தி (மனதில் பட்டாம்பூச்சிகளை அந்த காலக்கட்டத்தில் பறக்க செய்தவள்) தன் தந்தையின் வேலை இட மாற்றத்தால் பிரிகையில், ரயில் நிலையம் வரை சென்று வழியனுப்பி, ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாய் கடக்கும் போது தன்னிச்சையாகவே மனதில் "போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே" என ஒலித்தது.
baroque
27th September 2010, 10:13 AM
:swinghead:
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததா நண்பனே... :)
http://www.youtube.com/watch?v=jn7CZrK39Aw
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்தே
நிலவு அதில் முகம் பார்த்ததே
இனிக்கும் தேனே ..
பட்டாம்பூச்சி பறக்க விட்டவள் இப்படி இருப்பாளோ ... :swinghead:
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெய்யில் காயுது
இனிக்கும் தேனே ...
nice .
vinatha.
par
27th September 2010, 10:17 AM
'ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுகவேளை
காணாததன்றோ ஆண் வாசனை
அம்பிகை தங்கை என்று
தீண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரொஜாச்செண்டு சூடு கண்டு'
(பூவாடைக் காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை)
I liked the pun in this song. It was pictured on Radha.
baroque
29th September 2010, 01:43 AM
முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை ...
பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை ...
brilliant job ,கவிஞர் வைரமுத்து.
காமன் பார்வை பார்ப்பதால் காதல் மீறுமே...
http://www.youtube.com/watch?v=WOfdSSEjo5o
விழிகள் இரண்டும் பள்ளிக்கூடம் தொடங்கு கண்ணா புதிய பாடம் ...
மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்....
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே........யேசுதாஸ் in பஹடி melody. :musicsmile:
Forever glorious 80s
வினதா.
baroque
28th October 2010, 03:36 AM
:ty: app_eng for reminding me this composition.
He posted it in JAI's 1000 songs.....thread. :ty:
It has been long I listened to the yearning mood gem.
Unbeatable team of IR-Vairamuthu
தேவதை இளம் தேவி உன்னைச்சுற்றும் ஆவி
features the lyricist's amazing imagination.
தேவதை இளம் தேவி
உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஹோஓஓஓஓ நீயில்லாமல் நானா
ஏறிக்கறை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூவசந்தமே நீ மறந்ததே
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவ முல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி. :cry:
vinatha.
raamrams
15th December 2010, 11:52 AM
:D Voted for IR-Valee combo. Unnai Ninaichen from Aboorva Sagorthargal and Sundari kannal oru seithi from Thalapathy are simply mind blowing.
Plum
15th December 2010, 04:49 PM
பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புள்ளத்தின்னும்
யேசுதாசின் உச்சரிப்பில் புல் கூட புள்ளாக மாறிவிடுகிறதா என்ன? :lol:பிழை திருத்திவிட்டேன். நன்றி.
But bandham innum mull-Aga dhAn irukku. muLLAgavillai pola?
venkkiram
16th December 2010, 12:04 AM
muLLAgavillai pola?நன்றி. முள்ளை பதித்தாகிவிட்டது.
jaiganes
16th December 2010, 12:56 AM
பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புள்ளத்தின்னும்
யேசுதாசின் உச்சரிப்பில் புல் கூட புள்ளாக மாறிவிடுகிறதா என்ன? :lol:பிழை திருத்திவிட்டேன். நன்றி.
But bandham innum mull-Aga dhAn irukku. muLLAgavillai pola?
attaboy!!
Plum
17th December 2010, 10:34 AM
muLLAgavillai pola?நன்றி. முள்ளை பதித்தாகிவிட்டது.
No offence venkki. oru padathula Mouli kuninju irukkaravangaLa pArthA pachai kudhirai thANdarA mAdhiri, idhu madhiri sandharppam kediacha pachai gudhirai thANdaradhu vazhakkam adhAn... ungaLa target paNdrEnnui nenaichukku kUdAdhu
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.