PDA

View Full Version : what happened?



singamsoundar
3rd September 2010, 07:19 AM
என்னதான் ஆச்சு.....ஏன் இவர்கள் பிரிந்தார்கள். இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை ....தலைவர் இளையராஜா, வைரமுத்துக்கு ஏன் வக்கில் நோட்டிஸ் அனுப்பினார்? கவியரசு வைரமுத்து தலைவர் இளையராஜாவுக்கு பிரிந்த பின்னர் எழுதிய கடிதத்தில் படித்தேன்.. (http://kaviyulagam.blogspot.com/2010/07/blog-post.html).தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .. இவ்வளவு பெறிய கூட்டணி உடைவதற்கு காரணம் இந்த பிரச்சனைதானே
..அந்த பிரச்சனைதான் என்ன?

Devaraagam
3rd September 2010, 04:09 PM
அவங்க அவங்க பிரசனை அவ்ஙளோட இருக்கட்டும். நாம பாட்டை மட்டும் கேட்கலாமே...

baroque
3rd September 2010, 09:13 PM
மீண்டும் இளையராஜாவுடன்?
கேள்விக்கு.....
வைரமுத்து is answering
"இந்த கேள்வி அவரைப்பார்த்து கேக்கவேண்டிய கேள்வி ......"

http://www.youtube.com/watch?v=odpH6YH1JdE

whatever the issues are ....Nobody is perfect .
I admire them highly ...
they have given so much for me to enjoy ....
இளையராஜா & வைரமுத்து & S .P .பாலா ....HURRAY
listening to பயணங்கள் முடிவதில்லை compositions this morning while exercising ....
What a show !
பூமி எங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும் ......
GLORIOUS 80s
vinatha.

baroque
3rd September 2010, 11:34 PM
http://www.youtube.com/watch?v=8x9LjtO6eqQ

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில் ........இளையராஜா, வைரமுத்து, பாலா

Timeless classic from 80s :musicsmile:
scintillating violin, flute,
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன் .... romantically வைரமுத்து lyrics in Bala's yearning humming and singing..


Every girl in this planet wants to be that girl, Bala!
yes..
lovingly,
Vinatha.