app_engine
3rd August 2010, 11:15 PM
As a counter point to "Shame" and "Shocking incidents" (which are unfortunately many nowadays), let us share funny incidents that we come across or read in news media:-)
One that I just now read in kumudam.com :
கோபி : கோபி செட்டிப்பாளையத்தில் ஆசிரியர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தது அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோபி செட்டிப்பாளையம் நகராட்சி பள்ளியில் 12வது வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் வேலுச்சாமி. 31 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், கடந்த 4 ஆண்டுகளாக பள்ளிக்கு சரிவர வருவதில்லை என்று கூறப்படுகிறது. இவருக்குப் பதிலாக லதா என்பவரை, அவர் ஆசிரியராக நியமித்துள்ளார். இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் அந்த பள்ளியில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ராமசாமிக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்த லதா, வகுப்பில் பாடம் கற்றுக் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லதாவுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியத்தை வேலுச்சாமி வழங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுபற்றி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக பள்ளி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சட்டை பேண்ட் போட்டுக்கிட்டு வந்திருப்பாங்களோ? j/k :-)