PDA

View Full Version : ennada.. ennada idhu? eduththu vaiththa...



xlntbarani
5th June 2010, 09:14 AM
உங்கள் நண்பன் தான்,

மீண்டும் ஒர்
இனிய (இனியதுதானோ!)
பிரவேசம்

புதியதொரு
எண்ணத்தின்
உந்துதலால்

---

(புலம்பல்) ஒன்றின்
ஆரம்ப வரிகளை
கவிதையின் துவக்கம்
ஆக செய்துவிட்டு

எத்துணை கிறுக்கல்
குழந்தைகளை
பெற இய*லும் என்ற

உந்துதல் எழுப்பிய
வினாவின் செயல்முறை
விடை தேடும் முயற்சி

...

xlntbarani
5th June 2010, 09:15 AM
என்னடா என்னடா இது? எடுத்து வைத்த..

அடிகள் அனைத்தும்
அந்தரத்தில்

மேக கணம்
என் மண்டையின்
மேலே

தொங்குவது

நானா!
உயிரா!
உலகமா!

யார்
கண்ணால்
பார்க்க ?

pavalamani pragasam
5th June 2010, 09:25 AM
வருக, நண்பரே! பரணியின் கவித்துவமான கற்பனை வரிகள் எரிக்கும் வெயிலுக்கு இதமான பனி போல் வருடுகிறது!