PDA

View Full Version : lighting of shivaalayas



slakshminarayanan
3rd June 2010, 09:30 PM
[tscii:f03bc46614].அன்புள்ளம் கொண்ட ஆன்மீக சிவநேய செல்வர்களே
எல்லாம்வல்ல எம்பெருமான் இந்த பரந்த விரிந்த பெரிய வுலகினை படைத்து ,காத்து,ரட்சித்து அன்பினால் மட்டுமே இயங்க வைப்பது நாம் அறிந்ததொரு செயலாகும்
அப்படிப்பட்ட பெருமான் நீக்கமற அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பினும் திருக்கோவில் என்ற ஒரு இடத்தில் நாம் வுய்வு பெற வீற்றிருந்தருள்வது நாம் அறிந்ததே
நம்மால் ஆலயங்களை கட்டிகாப்பாத்துவது என்பது மிகமிக அறிய பெரிய செயலாகும்.
ஆகவே எல்லா சிவாலயங்களிலும் தினமும் ஒரு தீபமானது ஒரு வேளையாவது ஏற்றபட்வேண்டும் என்ற பேரவாவினால் தூண்டப்பட்டு இந்த எண்ணெய் தரும் பணியை துவக்கி உள்ளேன்
இந்த உயர்ந்த தொண்டானது ஏற்கெனவே நாயன்மார்களால் செய்யப்பட்டது தான்
தொடர்ந்து வாரந்தோறும் தீபம் ஏற்றுதல்,அதன் சிறப்பு,பயன்கள் பற்றி அருளாளர்கள் கூறும் நன்மொழிகள் இடம்பெறும் என அன்புடன் தெரிவத்து கொள்கின்றேன்
இந்த சீரிய திருப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டு நம்முடன் இருக்கும் அன்பர்கள் பெங்களுர் சைவம் வளையதள ஸ்ரீ கணேஷ் ,திருவாரூர் ஜெயராமன் கும்பகோணம் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் மற்றும் சிவனடியார்கள்
நமக்கு தேவை எங்கெங்கு சிவாலயங்கள் விளக்கு ஏற்ற எண்ணெய் தேவைபடுகின்றதென்ர செய்தியும் அதற்க்கு நாம் எப்படி உதவினால் அங்கு செய்யமுடியும் என்றும் சொல்ல எல்லோரையும் அழைக்கிறோம் .
மேலும் இந்த சீரிய பனி அங்காங்கே நடைபெற அனைவரின் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்கவும் பணிவன்போடு ப்ரார்த்தித்யு கேட்டுகொள்கிறோம்
வேறு யார் இப்பணியை பண்ணினாலும் தெரியப்படுதும்படியும் அதன் முலம் அந்தந்த வூர் பக்தர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு அதிகரிக்கும் என்பதையும் தெரிவித்துகொள்கிறோம்
பின் கண்ட வலயதலங்களை
http://sites.google.com/site/templedeepam
http://anigopanathar.blogspot.com

http://vagraharam.blogspot.com

http://thirunandeeswarar.blogspot.com
Friday Review Chennai and Tamil Nadu
Published on Fridays


Features: Magazine | Literary Review | Life | Metro Plus | Open Page |Education Plus | Book Review | Business | SciTech | NXg | Friday Review |Cinema Plus | Young World | Property Plus | Quest |
Friday Review Bangalore Chennai and Tamil Nadu Delhi Hyderabad T hiruvananthapuram

Printer Friendly PageSend this Article to a Friend

Lighting lamps

Lighting earthen lamps with a cotton wick and Iluppai oil (Mahua tree) has been an ancient form of worship. Over the years, the custom has been given up even in ancient temples, due to either paucity of funds or indifference. A group of devotees has started the ‘Lighting Deepam' programme to provide temples with Iluppai oil with a focus on old temples in villages which are in need of attention. In the past six months the members have supplied oil to 50 temples, mostly in the Cauvery delta and North Arcot belt. Volunteers are required. Funds need to be collected, temples identified and the oil supplied. Land owners can help by providing space for planting Mahua trees. For details contact: S. Lakshminarayanan, Ph 98841 26417;slakshmi1954@gmail.com[/tscii:f03bc46614]