PDA

View Full Version : Jokes 4 - Arun, Priya , thaathaa



MumbaiRamki
5th May 2010, 11:59 PM
1)தாத்தா : டேய் .. ரொம்ப வலிக்குதுடா ..கொஞ்சம் ஐஸ் எடுத்துட்டுவா

அரூண் : போங்க தாத்தா ..எனக்கு ஐஸ் வைக்க பிடிக்காது.

2) ப்ரியா : அப்பா , நான் அருண லவ் பண்றேன். அவன் இல்லாடி உயிர் வாழ முடியாது..
அப்பா : சரி .. சாகும் போது என்ன நாமினியா போடு . உன் தங்க கல்யாணதுக்கு உதவும்.

3) அருண் : என் கிட்ட என்ன குறை கண்ட ?
ப்ரியா : உன்னோட பாங்க் பாலன்ஸ் தான்.

4) தாத்தா : ஏன்டா ரகு, அருண் பைல் (fail) ஆனதுக்கு ஏண்டா இப்படி திட்டற? ஊர்ல யாருமே பைல் ஆனது இல்லயா?

அருண் : நல்ல கேளுங்க தாத்தா .

ரகு ( அப்பா) : பைல் ஆனது பெரிய விஷயம் இல்ல .. ஆனா கொஸ்டின் பேப்பர் ஔட் ஆன எஃஸாம்ல கூட பைல் ஆனா எப்படி எடுதுக்கறது ?

5) அருண் : உங்க அப்பாவுக்கு ஒரு சைக்காலஜி டாக்டர் மாப்பிள வந்தா பரவாயில்ல ..

ப்ரியா : எனக்கு டாக்டர் யெல்லாம் வேண்டாம்.

அருண் : அதுக்கு இல்ல .. உனக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கலாம் அதான் .காசு மிச்சம்.

6) ப்ரியா : அம்மு .. உன் கூட போன்ல பேசாட்டி எனக்கு தூக்கமே வராது தெரியுமா /
அருண் : எனக்கும் அப்படி தான் இருந்திருக்கும் , நீ மிஸ்ட் கால் கொடுக்காம இருந்தா ..

7) ப்ரியா : அருண் , நேத்திக்கு நீ ரம்யா கூட தனியா இங்கலிஸ் சினிமா போனியா ?
அருண் : பச்ச பொய் .. என்ன பிடிக்காத யாரோ சொலியிருக்காங்க...நான் இங்கலிஸ் படமே போனது இல்ல ..

8) ப்ரியா : அருண் , இப்படி காதல்ல விழுவேன்னு ஏதிர்பார்க்கல டா ..

அருண் : நானும் தான் , என் வாழ்க்கைய நீ பொரட்டி போட்ட ராதா ...

9) ப்ரியா : ஒரு இரண்டு மாசத்துக்கு என் கிட்ட பேசாத .. எனக்கு செமஸ்டர் எஃஸாம் இருக்கு ...

அருண் : உங்க காலேஜில சொல்லி ஒரு வருஷத்துக்கு எஃஸாம் வைக்க சொல்லேன் .. நாஸ் போல்யுசஷனும் , என்னொட ஃபோன் பில்லும் குறையும்.

10 ) தாத்தா : டேய் அருண் , நான் போனதுக்குப்புறம் இந்த தங்க செயின் உனக்கு தான்

அருண் : தாத்தா , எனக்கு தங்க செயின் ரொம்ப பிடிக்கும். அது சீக்கிரமா கிடைக்க வழி பண்ண முடியுமா ?

pavalamani pragasam
6th May 2010, 09:40 AM
:rotfl2: