PDA

View Full Version : Mokkai Conversations -3 ( Tamizh Old New year Jokes)



MumbaiRamki
13th April 2010, 11:38 PM
[tscii:b492797614]Conversation between a grandfather and the grandson

"ஏன் தாத்தா தமிழ் 'நீயு இயர்' ஜனவரி 14 க்கு மாத்திட்டாங்க?"

"அவா ஏப்போதுமே இப்படி தான் . 'ஹிந்து' நாலே அவாளுக்கு புடிக்காது."

"அதானால என்ன தாத்தா.. நாளைக்கே நம்ம டைம்ஸ்க்கு மாறிடலாமே?"

"டேய் மடயா..நான் மதத்த சொல்றேன் .."

"யானை பிடிக்குமே அந்த மதமா ?"

"டேய் ..யானைக்கு பிடிக்கிற மதம் இல்லடா .."

"யானைக்கு பிடிக்காத மதமா ? யானைக்கு எப்ப மதம் பிடிக்கும் , எப்ப பிடிக்காது ?அதனால ஏன் தேதிய மாத்தணும்?"

"ஐயோ .. நான் சொன்ன மதம் 'ரிலிஜியன்’ டா .."

"முன்னாடி இந்து ந்னு சொன்னீங்க ..இப்ப ரெலிஜியன் னு சொல்றீங்க ?

"இது தான் மதம் மாற்றமா ?

"உன்னோட பேசினா வாய் தான் வலிக்கும். ...உனக்கு ஏன்டா ஒரு மண்ணும் புரியமாடீங்கிது ?

"தாத்தா, நீங்க ஏன் மண்ணை பத்தி என் கிட்ட பேசரீங்க ..எனக்கு அது பத்தி எவ்வளவு சொன்னாலும் புரியாது! சரி , சரி

"..மரியாதையா நாளைக்கு சிக்கிரம் ஏந்திரி ...

"சரி தாத்தா , உங்க கோட், சூட் தாங்க ..தூங்க போறேன்.

'எதுக்குடா அது இப்ப ?

"நீ தான் என்ன மரியாதையா எழுந்துக்க சொன்ன ..நான் எப்பொதுமே ஜட்டி போடமா தான் தூங்குவேன் ..அது மரியாதையா இருக்காது தாத்தா...

"அட ராம ..எனக்கு பீ.பீ ஏறுது. தல வலிக்குது . அந்த தல வலி மாத்திரையை எடுத்துட்டு வா ..

"என்னோட பேசினா வாய் தானே வலிக்கும்ன்னு சொன்னீங்க ..இப்ப தல வலிக்குதுன்னு சொல்றீங்க..

"எல்லாம் என் தல எழுத்து டா ...

"உயிரெழுத்து ,மெய்யெழுத்து கேள்வி பட்டிருக்கேன் ..அது என்ன தால் எழுத்து ? அதுவும் இல்லாம , அஜித்தை என் இதுல இழுக்கிற?

"(முச்சு பலமா விடறார்) .. சரி விடு டா .. நாளைக்கு நீ நினச்ச மாதிரி எந்திரி ...நினச்ச மாதிரி தூங்கு, நான் ஒண்ணும் கேட்கமாட்டேன் .

"இப்ப உனக்கு சந்தோஷமாடா /"

"என்ன தாத்தா இப்படி சொல்லிடீங்க .. தண்ணில நினஞ்சு எந்திரகரதல எனக்கு என்ன தாத்தா சந்தோஷம் இருக்க முடியும் ? அனாலும் உனக்கு வயசாகிடுச்சு தாத்தா ..


"அமாம் ட ..எனக்கும் ஒன்னும் பேச தெரியலடா ..

"பேச எப்படி தாத்தா ‘தெரியÂ’ ணும்?

"தாத்தா மயங்கி கிழே விழுகிறார்.

இனிய லீவ் தின வாழ்த்துக்கள்.

[/tscii:b492797614]

pavalamani pragasam
14th April 2010, 03:30 PM
:rotfl: