PDA

View Full Version : Articles on Tamil Cinema



venkkiram
5th April 2010, 09:03 AM
தமிழ்ப் படங்களைப் பற்றிய அலசல்கள், கட்டுரைகளை பதிவு செய்ய இத் திரியை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.

"சினிமாவின் மூன்றாவது முகம் (http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=808)" - சுதேசமித்திரன்

venkkiram
5th April 2010, 08:18 PM
ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்கான திரியை நோட்டம் விட்டதில் இது கண்ணில் பட்டபோது,


As for Thangar Bachchan, erm, I think even azhagi is significantly overrated, but that's just me, I think!

ஜெயமோகனின் "என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20202031&format=print)" கட்டுரையை குறிப்பிடலாம் எனத் தோன்றியது.